குழைசாதம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
சிவப்பு அவித்த அரிசி 350g (2 கப்)
சின்ன வெங்காயம் 100g
ப.மிளகாய் 5
உள்ளி 1பூடு
உருளைக்கிழங்கு 250g
மரவள்ளிக்கிழங்கு 100g
முருங்கைக்காய் 100g
போஞ்சி 100g
கரட் 100g
கத்தரிக்காய் 100g
தக்காளி 250g
பூசணி 150g
சுச்சினி 100g
பருப்பு 50g
மிளகாய் தூள் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
மஞ்சள்த்தூள் 1/2தே.க
பழப்புளி சிறிய உருண்டை
தேங்காய்ப்பால் சிறிதளவு
Негізгі бет குழைசாதம்,How to make kulaisatham , Vegetables sadam seivathu eppadi .healthy vegetable rice
Пікірлер: 193