@@punithaap4189 அப்படி எல்லாம் சொல்லாதீங்க. உங்க அம்மயியோட நியாபகம் இருக்கும் வரை வாழ்ந்துகொண்டு தான் இருப்பாங்க.... உங்க சொல்களை கண்டு நிச்சயம் சந்தோஷப்படுவாங்க.... Feel பண்ணாதீங்க....... நினைவே சுகம்......♥️♥️🙏
போன வருசம் ஒரு சட்டி நெறயா காளான் புடுங்குனேன் இந்த வருசம் இன்னும் மழை இல்லை மழை வரட்டும் நானும் ஒரு கை பாத்தரேன்❤
@Village-samayal_1000
11 ай бұрын
மிக்க சந்தோசம் .... அது என்னவோ தெரியலைங்க இந்த வருஷம் காளான் மிகவும் குறைவு மழையும் சரியாக இல்லை அதனாலே இந்த காளான் அதிகம் இல்லை ....வருஷம் வருஷம் போல் இல்லை. காளான் கிடைக்கும் நேரத்தில் மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்க மிக்க நன்றி... ♥️♥️♥️♥️♥️🙏♥️♥️
@skvadakupathi857
11 ай бұрын
@@Village-samayal_1000 🙏
@Village-samayal_1000
11 ай бұрын
@@skvadakupathi857 ♥️♥️♥️
@priyamanokar6681
11 ай бұрын
என் கண்களில் கண்ணீரே வந்து விட்டது. 😢😢 அப்படியே இருந்து இருக்கலாம்
@Village-samayal_1000
11 ай бұрын
நீங்க சொன்னது விளக்கம் புரியவில்லை ங்க.... அப்படியே இருந்திருக்கலாம் என்றால் எதை சொல்லுறீங்க Pls சொல்லுங்க🙏🙏🙏
@poongodisubramaniam2200
11 ай бұрын
He is saying about his old days memories
@Village-samayal_1000
11 ай бұрын
@@poongodisubramaniam2200 thankyou soo much ❤🥰🥰🥰🥰🥰
@saravanangurusamy9184
11 ай бұрын
கை மணக்கும் காளான் நெய் மணக்கும் எங்க பாட்டி எந்த ஒரு மசாலாவும் சேர்க்க மாட்டாங்க அந்த சமையல் அருமையாக இருக்கும் இந்த பதிவு எண் பாட்டி ஞாபகம் வந்தது மிகவும் அருமை வாழ்க வளமுடன்
@Village-samayal_1000
11 ай бұрын
உங்கள் சொல் வார்த்தைகள் அனைத்தும் ஒவ்வொன்றும் மனதுக்கு மிகவும் இனிமையாக உள்ளது (கை மணக்கும் காளான் நெய் மணக்கும்) அருமையான வார்த்தைகள் மிகவும் சந்தோஷம் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🙏🙏🙏🙏🙏
@shortsvideo-kg9bo
11 ай бұрын
எனக்கு கிட்டத்தட்ட 50 ம் மேற்பட்ட காளான்கள் 10 நாள் கிடைத்தது எல்லாமே பெரிய அளவில் இருக்கும் என் பசங்க ரொம்ப சாப்பிட்டார்கள் நல்லது,🍽️
@Village-samayal_1000
11 ай бұрын
அடடே பரவாயில்லையே எங்களுக்கு அவ்வளவு கிடைக்கவில்லை எங்களுக்கு முன் ஐந்து மணிக்கு ஒரு கூட்டம் சென்று பிடுங்கி விடுகிறது . அதனால் எங்களுக்கு பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை மிக்க மகிழ்ச்சி என்ன இருந்தாலும் வெஜ் ,நான் வெஜ் இதில் எதுவுமே இவ்வளவு ருசியை கொடுக்க முடியாது மிகுந்த நன்றிகள்🙏🙏🙏♥️♥️♥️
@meenastalin7729
11 ай бұрын
அருமையாக இருக்கிறது பாட்டி கீழே வரும் தகவல்களும் நன்று...
@Village-samayal_1000
11 ай бұрын
நீங்க மட்டும் தான் கீழே வரும் தகவல் பற்றி சொல்லி இருக்கீங்க மிக மிக மகிழ்ச்சி ரொம்ப ரொம்ப நன்றி♥️♥️♥️♥️🙏♥️♥️♥️🙏🙏
@sujeethkumar1315
2 ай бұрын
உப்பு வரமிளகாய் மட்டும் போதும் செமையா இருக்கும் ஒரு தட்டஞ்சோறு காலி ஆகும் சூப்பர் பதிவு 👌👌👌👌👍👍👍👍👍
@Village-samayal_1000
2 ай бұрын
உண்மைதாங்க.... இன்னும் மூன்று மாதங்கள் தான் உள்ளது... புரட்டாசி வந்திடும்.... காளானும் வந்திடும்... ♥️♥️♥️
@r.vishwa7782
11 ай бұрын
பாட்டி கொஞ்சம் பார்த்து காளான் சேகரிக்கவும் பாம்பு மற்றும் தேள் போன்ற விஷ ஜந்துக்கள் இருக்கும்.இப்படிக்கு உங்கள் நலம் விரும்பி அ🙏👌👍
@Village-samayal_1000
11 ай бұрын
உங்கள் அன்புக்கு மிக மிக நன்றிங்க♥️♥️♥️♥️♥️♥️♥️
@ckneelakantaraj7829
11 ай бұрын
The calling by the grand mother asking the kids to share the simple and tasty food is very touching. The love that the lady is showing towards the grand children is incomparable. Long live mother! The video should show the difference between poisonous and non poisonous mushroom.
@Village-samayal_1000
11 ай бұрын
Thankyou so much 🧡❤💛
@rajsekar5299
11 ай бұрын
அரிய தகவல். நன்றி. காளான் பார்ப்பதற்கு செம்பருத்தி பூ போல இருக்கிறது
இந்த சந்ததி இத்துடன் அழிந்து விட்டது... இனி இந்த வாழ்கை வாய்க்க போவதில்லை... பாட்டி எல்லாம் போய் விட்டார்கள்
@Village-samayal_1000
11 ай бұрын
உண்மயதாங்க .... சந்ததி மட்டும் இல்லைங்க இந்த செயற்கை இரசாயன உரத்தை பயன்படுத்தி உரத்தை பயன்படுத்தி இயற்கையும் முக்கால்வாசி அழுதுவிட்டது எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும் இந்த காளான் இப்போது அதிசயம் போல தெரிகிறது.மிக்க நன்ிங்க 🙏🙏🙏♥️♥️
@beaulah9097
11 ай бұрын
பாட்டிக்கு மிக்க நன்றி.....🙏💛💚💛
@Village-samayal_1000
11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️♥️♥️♥️🥰😍
@senthinathan5898
10 ай бұрын
எங்கள் தோட்டத்தில் நிறைய காளான்கள் முளைத்து இருந்தது அது எங்களுக்கு விவரம் தெரியவில்லை, எங்கள் பெரியம்மா வந்தவர்கள் என்ன இவ்வளவு காளnன் முளத்திருக்கிறது என்று புடுங்கி கொட்டானில் சேகரித்து சமைத்துக் கொடுத்தார்.
@Village-samayal_1000
10 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அந்த காளானுக்கும் பாக்கெட் காளானின் ருசிக்கும் உள்ள வித்தியாசம் சொல்லுங்கள்.... ரொம்ப ரொம்ப நன்றிங்க❤🌹🌹🌹🌺🌹🌹🌹❤
@bhavaniprem2144
11 ай бұрын
Paati unga voice super...energetic ah irugu ..engau paati illa ungala paatha enga paati napagam varuthu
@Village-samayal_1000
11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி எதிர்பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான அன்பு கொடுக்க வயதானவர்களை தவிர யாராலும் கொடுக்கே முடியாதுங்க...... ஏன் அப்படினா புருசன் பொண்டாட்டி பிள்ளைங்க மற்ற எல்லா சொந்ததமும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து தாங்க பாசத்த கொடுப்பாங்க ..... ஆனால் பாசத்தை மட்டுமே எதிர்பார்த்து பாசத்தை கொடுக்க வாழ்ந்து முடித்த இவர்களால் மட்டுமே முடியும் மிக்க மகிழ்ச்சிங்க♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
@parameshwaran2304
11 ай бұрын
பழைய ஞாபகம் வருது பாட்டி❤
@Village-samayal_1000
11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ங்க பழைய ஞாபகங்கள் என்றும் இனிமையான மிக்க நன்றி ♥️♥️🙏🙏🙏
@thangarasu4461
10 ай бұрын
அந்த கைப்பிடி உருண்டை சோறு என் பழைய நினைவுகளை பகிர்ந்து
@Village-samayal_1000
10 ай бұрын
மிகவும் மகிழ்ச்சிங்க🥰❤🌹
@VinothKumarVinothan
10 ай бұрын
நானும் போனேன் ஒரு காலம் இப்போ போக முடில ஏனென்றால் சொகுசு
@Village-samayal_1000
10 ай бұрын
பழைய நினைவுகள் என்றுமே இனிமையானது தாங்க.... 🌹🌹🌹
@alagikrishnan4671
11 ай бұрын
En appathaa nyabagam varethu pathima.. I use to go with her for mushroom hunts in my childhood days..those days are such a wonderful gift in my life..I just lost my appatha two months ago..I missed her so much..no love can compare to granny's love..
@Village-samayal_1000
11 ай бұрын
So sad , don't feel ... I love you too ♥️♥️♥️♥️♥️
@varshinichithu7838
11 ай бұрын
பாட்டி செய்ற மாதிரி எங்க பாட்டியும் வறுத்து தருவாங்க , அது ஒரு அழகிய காலம்
@Village-samayal_1000
11 ай бұрын
என்றும் அந்த நினைவுகள் அழகிய காலம் தாங்க.... மிக்க நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
@saumi4655
11 ай бұрын
@@Village-samayal_1000k pa❤ po ra
@prabhudasdas4345
11 ай бұрын
Mushroom recipe was healthy and tasty to see information on finding mushroom was explained clearly.
@Village-samayal_1000
11 ай бұрын
So happy Thankyou very much ♥️♥️♥️🙏🙏🙏🙏
@R.SindhuLogu
9 ай бұрын
Enga ammachi erunthapo vayal la paruchitu varuvaga athu peru pacharusi kalan nu solvaga romba kutty ya erukum semma taste ta erukum epo ammachium illa kalanum kedaikarathu illa any way enjoy your good days❤
Nann 2k kid thaa bro naan ipti ellam pudungi irka but ippo 3 year aahh itha ellam miss panra bro😢
@Village-samayal_1000
9 ай бұрын
Aamanga neenga mattum ille ellorum tha mis pandrom nga.. 🥀🥀🥀🥀
@saravanangopal9094
11 ай бұрын
பாக்கறேன்ணன்ணன்ணன் கேக்கறேன்ணன்ணன்ணன் 😂😂
@Village-samayal_1000
11 ай бұрын
நீங்கள் சொல்வது புரியவில்லை மிக்க மகிழ்ச்சி திரும்ப கூறுங்கள் நன்றி.....
@sumathi6383
11 ай бұрын
டேஸ்டா இருக்கும்
@Village-samayal_1000
11 ай бұрын
ஆமாங்க. மிக மிக மகிழ்ச்சி♥️♥️♥️🙏🙏🙏🙏
@Moulik563
9 ай бұрын
தாய்கிழவி கை பக்குவம் 👌👌❤❤❤
@Village-samayal_1000
9 ай бұрын
மிக்க மகிழ்ச்சிங்க, ரொம்ப ரொம்ப நன்றிங்க.... ❤🧡🥰🧡❤🌹
@indoindian373
11 ай бұрын
Pathi Amma,,ninge romba aktif la,, love you Pathi,,I'm from Malaysia.🫰♥️😘
@Village-samayal_1000
11 ай бұрын
Our subscriber is in Malaysia and very happy♥️♥️♥️♥️♥️ Thankyou very much 🙏🙏🙏🙏
@saravanangopal9094
11 ай бұрын
அட பொக்கவா பாட்டிக்கு நல்ல திறமை தான் 😂
@Village-samayal_1000
11 ай бұрын
உங்கள் உரிமையான வார்த்தைக்கு மிகவும் நன்றி மிக்க மகிழ்ச்சி உங்கள் பாராட்டு மிகவும் பிடித்துள்ளது..... 💛🧡💚
@user-ds5iy3ip6w
11 ай бұрын
பாட்டி இத குழம்பு வச்சா இன்னும் அருமையா இருக்கும் வீடியோ சூப்பர் 👌
@Village-samayal_1000
11 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு மிகுந்த நன்றி...உங்களின் வார்த்தைகள் மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது...மேலும் ஊக்கம் அளிக்கிறது ...மிக்க மகிழ்ச்சி.
@chandhirenseetharaman9622
11 ай бұрын
மலரும் நினைவுகள்
@Village-samayal_1000
11 ай бұрын
மலரும் நினைவுகள் என்பது உண்மைதான் இனி வருங்காலம் நினைவுகளோடு போயிடும் போல இருக்கு.. பழைய உணவுப் பொருட்கள் எல்லாம் நினைவுகளாகவே போயிடும் போல இருக்குங்க..... இதனால் தான் நாம் பல நோய் நொடிகளை சந்திக்கிறோம்..... மிக்க நன்றி வாழ்க வளமுடன் ♥️♥️♥️🙏🙏🙏
@madhankumarm1967
11 ай бұрын
Semmaa Super ❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 Ena Taste 😋😋😋😋😋😋😄😅😅 Ipo vara Mushroom 🍄🍄 🍄 la solava venum 😢 Itha Kalan la Vera level la erukum 😅😅😅😅😅😅 Super Patti !! Thanks 👍
@Village-samayal_1000
11 ай бұрын
மிக மிக நன்றி🙏🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️
@shanthishanthi746
11 ай бұрын
பாட்டி உங்க ஆக்டிவ் சூப்பர்
@Village-samayal_1000
11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ♥️♥️🙏🙏🙏
@thevamuruga3583
9 ай бұрын
Once upon a time I used to have a beautiful time with my grandma ❤
@Village-samayal_1000
9 ай бұрын
Truly unforgettable memories... 🌹🌹🌹🌹
@selvabagyamn6512
9 ай бұрын
ஒருகுடைகாளான் சுத்தம் செய்து சிறிதுசிறிதாக கையில்கிள்ளிவாக்கனத்தில்போட்டு மஞ்சள்தூள்உப்பு மிளகாய்தூள்போட்டுசிறிது நீர்விட்டு தேங்காய் என்னெய்விட்டுவதக்கிதருவார்கள்சிறிதுபோட்டாலேஅத்தனைசாப்பாடுசாப்பிடலாம் இதெல்லாம் கிராமத்து பொக்கிஷம்.உணவுடன்பாட்டிமார்களின்அன்பு மறக்கமுடியாத கடந்தகால நினைவுகள்.பாட்டிஉங்க மூலம்நினைவுநாவில்நீரூரகிறது கண்களில் கண்ணீர் பெருகுகிறது.இந்தவாழ்க்கைஇந்த இல்லம் கபடமற்ற உறவுஅன்புகிடைக்குமா??????ஏங்குகிறதுமனம்
@Village-samayal_1000
9 ай бұрын
உங்களின் மன வருத்தத்திற்கு மிகவும் வருந்துகிறோம்... உங்களின் ஏக்கம் மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் கிடைத்த மனமாற வாழ்த்துகிறோம்... உங்கள் நல்ல உள்ளத்திற்கு எந்த ஒரு குறையும் வராது, உங்களுக்கு நிச்சயம் விரைவில் அப்படி ஒரு உன்னதமான அன்புமிக்க உறவு கிடைக்கும் கவலை கொள்ள வேண்டாம். ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹
உண்மைதாங்க பிரஸ் காளான் villagil கிடைக்கும் என்பதை விட.... இயற்கையான ஆரோக்கியமான காளான் கிடைக்கும் என்பதுதான் உண்மை . மிக்க சந்தோஷம் மிக மிக நன்றிங்க🙏🙏🙏🙏♥️♥️♥️♥️.
@sameeantro8337
11 ай бұрын
காளான் வேட்டை சூப்பரே சூப்பர்
@Village-samayal_1000
11 ай бұрын
மிக மிக நன்றி 🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️
@sameeantro8337
11 ай бұрын
@@Village-samayal_1000 இந்த மாதிரி கிராமத்து மணம் மாறாத உணவு கிடைக்காத நிலையில் பார்த்தால்தான் ரசிக்க முடியும்
@Village-samayal_1000
11 ай бұрын
@@sameeantro8337 வாங்க சாப்பிடலாம் நீங்க எந்த ஊருங்க
@sameeantro8337
11 ай бұрын
@@Village-samayal_1000 மிகவும் மகிழ்ச்சி நாங்கள் சேலம் மாவட்டம்
@kirubhakaran7448
11 ай бұрын
Old memories enga oor katil kalan pidungi samaithu sapiduvom😋😋😋😋
@Village-samayal_1000
11 ай бұрын
மிக்க நன்றிங்க உண்மையாவே அது ஒரு நினைவுகளின் காலம் தாங்க...🙏🙏🙏
@sudhawaran8932
10 ай бұрын
Love u paati enga athai neyabagam varuthu I miss her😭❤️
@Village-samayal_1000
10 ай бұрын
Love you to... Flaceback romba supper thaan ga❤🧡❤🌹🌹🌹🌹
@amalavillalanamalavillalan2618
11 ай бұрын
I'm very happy to see this video love you paatima❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Village-samayal_1000
11 ай бұрын
Thankyou very much realy happy ♥️♥️♥️🙏♥️♥️♥️♥️♥️
@antonyratnam5828
11 ай бұрын
எங்க ஆத்தாவை ஞாபகபடுத்தி விட்டாயே
@Village-samayal_1000
11 ай бұрын
மிக மிக மகிழ்ச்சிங்க ♥️♥️♥️♥️♥️
@vaidhekipuja8614
11 ай бұрын
Epdi nalla kaalan vesa kaalan kandupidipathu
@Village-samayal_1000
11 ай бұрын
விச காளான் கருமை நிறம் கலந்ததோடு குடைக்கு அடியில் இருக்கும் காம்புகளில் மல்லிகை பூ போல இதழ்கள் இருக்கும்... மேலும் வேர்கள் கூர்மையாக இருக்காதுங்க.... உங்கள் கேள்விக்கு மிகவும் நன்றி மிக்க மகிழ்ச்சிங்க..... காலானிலியே அதிக சுவையும் நன்மையும் உள்ள காளான் இது தாங்க மிக்க நன்றிகள்🙏🙏♥️♥️♥️🙏🙏
@PeriyaSamy-oy3le
11 ай бұрын
Super aaya semmaya irukkum intha Kalyan
@Village-samayal_1000
11 ай бұрын
ஆமாங்க உண்மை தான், யாரும் திரும்பி பார்க்கிறது இல்லங்க....இந்த காளானை மிக்க மகிழ்ச்சி...
@user-sp3zy1ix7j
8 ай бұрын
Nice and really I like the video 💞💞
@Village-samayal_1000
8 ай бұрын
Thankyou very soo much🤝🙏🥰🥰🥰🥰💕
@saranRaj-cr9xu
11 ай бұрын
🎉Super பாட்டி
@Village-samayal_1000
11 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏 மிகவும் மகிழ்ச்சி ♥️♥️♥️🙏🙏🙏🙏
@saravanangopal9094
11 ай бұрын
நல்லா பாம்பு சாரப்பாம்பு சுருத்தப்பாம்பு எல்லாம் இருகும் பாட்டி பார்த்து கவனம் பாட்டி
@Village-samayal_1000
11 ай бұрын
உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மிக மிக நன்றி மிக்க மகிழ்ச்சிங்க....
@PrabhaKaran-rh6cf
8 ай бұрын
அருமை 👌
@Village-samayal_1000
8 ай бұрын
மிக்க மகிழ்ச்சிங்க🤝💕💕💕💕🙏
@ambigav.5568
11 ай бұрын
Patti ma unga voice kekkavea video pakkaran.
@Village-samayal_1000
11 ай бұрын
மிக மிக மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️♥️♥️🙏
@steamerSama
9 ай бұрын
Ultimate paati knowledge
@Village-samayal_1000
9 ай бұрын
Romba nandringa...... 🌹🌹🌹🌹🌹
@thenmozhi1881
11 ай бұрын
பாட்டி பாம்பு ஏதாவது இருக்க போது பாத்து எடுங்க
@Village-samayal_1000
11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் அன்புக்கு மிக மிக நன்றிங்க ♥️♥️♥️🙏🙏🙏🙏
@coimbatoretamila8920
10 ай бұрын
Patti kaga oru like❤
@Village-samayal_1000
10 ай бұрын
❤🧡❤🌹🌹
@nirmalac654
11 ай бұрын
அருமை பாட்டி ❤
@Village-samayal_1000
11 ай бұрын
மிக மிக நன்றிங்க மிக்க சந்தோஷம் ♥️♥️♥️♥️🙏🙏🙏
@AmoseAmose-og3tm
11 ай бұрын
ஏங்கல் சிருவயதுநியாபகத்திர்குவருகிரது
@Village-samayal_1000
11 ай бұрын
மிக்க மகிழ்ச்சிங்க என்றும் நினைவுகள் இனிமையானது மிக மிக நன்றிங்க ♥️♥️♥️🙏🙏🙏🙏
@RDR4591
10 ай бұрын
Arumaiyaga ullathu.
@Village-samayal_1000
10 ай бұрын
Tjankyou soo much❤🧡❤
@sujima983
10 ай бұрын
Puratasi month la tha ithu athigam varum..taste super ha irukum
Correct ah சொன்னீங்க புரட்டாசி ஐப்பசி மாதத்தில் தான் கிடைக்கும் இன்றும் கிடைக்குதுங்க feel பண்ணாதீங்க ஒரு நாள் நீங்களும் சாப்டுவீங்க..... Thanks♥️♥️♥️🙏♥️♥️♥️
ஈரோடு பவானி ங்க நீங்க எந்த ஊரு சொல்லுங்க ♥️♥️♥️🙏🙏🙏🙏
@janakim458
11 ай бұрын
ஆத்தா எந்த ஊரு? உங்களைப் பார்க்கும் போது என் அம்மா ஞாபகம் வருகிறது. அவர் இப்போது இல்லை.
@Village-samayal_1000
11 ай бұрын
Feel பண்ணாதீங்க நாம் அதிகம் நிஸிக்கர ஏதும் நம்மிடம் அதிக நாள் இருப்பதில்லை.... இருந்தாலும் இல்லை என்று சொல்லதிங்க... அவங்க நியாபாகம் இருக்கும் வரை நம்பலோடா வாழ்ந்துட்டு தா இருப்பாங்க நன்றி♥️♥️♥️♥️♥️♥️
@Village-samayal_1000
11 ай бұрын
சொல்ல மறந்துட்டேன் நாங்க ஈரோடு பவானி.... நீங்க எந்த ஊர் சொல்லுங்க நன்றி....🙏🙏🙏🙏🙏
@janakim458
11 ай бұрын
நாங்களும் ஈரோடு தான். தங்கள் பதிலுக்கு நன்றி
@Village-samayal_1000
11 ай бұрын
@@janakim458 மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️
@user-xl5is8fc7b
10 ай бұрын
Super Patty👌
@user-be3vn7id7b
11 ай бұрын
Na village tha rain 🌧️ vatha pothu kalan🍄 puduga pova i am so lucky 😊😊
@Village-samayal_1000
11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.... இயற்கை என்றுமே இனிமையானது தாங்க மிக மிக நன்றி ♥️♥️♥️♥️♥️
@catherinechanakya6529
11 ай бұрын
Endha ooru
@Village-samayal_1000
11 ай бұрын
@@catherinechanakya6529 ஈரோடு பவானிங்க நீங்க எந்த ஊறுங்கா,🙏🙏🙏♥️♥️♥️
@catherinechanakya6529
11 ай бұрын
@@Village-samayal_1000 thoothukudi
@catherinechanakya6529
11 ай бұрын
@@user-be3vn7id7b adhu enga. Iruku
@rajeshraj351
10 ай бұрын
Super patti
@Village-samayal_1000
10 ай бұрын
Thankyou soo much❤🧡❤🧡❤🌹
@gowthamj8370
11 ай бұрын
I Love musroom food recipe in my Mom child hood memories
@Village-samayal_1000
11 ай бұрын
Thankyou very much ♥️♥️♥️🙏♥️♥️♥️
@user-nf9rp5nd8t
10 ай бұрын
Enga amma nayabagam
@Village-samayal_1000
10 ай бұрын
ஒரு சில நிகழ்வுகள் என்றுமே இனிமையானது தான், மறையாமல் மனதில் நிற்கும் பொக்கிஷங்கள் மிக்க மகிழ்ச்சிங்க❤🧡❤🌹🌹🌹
@tavamaniarumugam8822
11 ай бұрын
Nandri paati
@user-er2yg7zl5m
6 ай бұрын
Super
@Village-samayal_1000
5 ай бұрын
Thankyou soo much♥️♥️🤝🙏🙏🙏
@janakiraman7699
11 ай бұрын
😀👌ரொம்ப நன்றி
@Village-samayal_1000
11 ай бұрын
மிக மிக மகிழ்ச்சிங்க ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏♥️♥️♥️♥️
@Indianmuslimali
11 ай бұрын
Super ajji
@Village-samayal_1000
10 ай бұрын
Soo realy thanks 🥰🥰🌹❤❤❤
@kesakids1507
8 ай бұрын
🎉🎉 god's gift
@Village-samayal_1000
8 ай бұрын
🌹🌹🌹🥰💕💕🤝
@prathimurugasu9556
11 ай бұрын
So beautiful 😍
@Village-samayal_1000
11 ай бұрын
I am very happy ♥️♥️♥️ Thankyou very much 🙏🙏🙏♥️♥️♥️
@murugansubashini
11 ай бұрын
Thanks paatti
@Village-samayal_1000
11 ай бұрын
மிக்க நன்ிங்க ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
@muruganthangapriya1891
11 ай бұрын
Super Patti 🎉
@Village-samayal_1000
11 ай бұрын
மிக மிக மகிழ்ச்சி ♥️♥️♥️🙏🙏🙏
@poongodie1696
11 ай бұрын
Patti super patti
@Village-samayal_1000
11 ай бұрын
Mika Mika nandri Romba santhosam ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
@shyamala5919
11 ай бұрын
super ammaye
@Village-samayal_1000
11 ай бұрын
Thankyou very much ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
@ravisathya3480
11 ай бұрын
🎉 yes ammam
@Village-samayal_1000
11 ай бұрын
Thankyou very much 🙏🙏🙏🙏♥️♥️
@IA-pu2ot
11 ай бұрын
Good old memories..
@Village-samayal_1000
11 ай бұрын
Thankyou so much ♥️♥️♥️🙏🙏🙏
@pprema7670
11 ай бұрын
SuperAmma
@Village-samayal_1000
11 ай бұрын
மிக மிக நன்றி மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️🙏🙏🙏🙏
@user-xl5is8fc7b
10 ай бұрын
Super Patty
@Village-samayal_1000
10 ай бұрын
Thankyou very much❤🧡❤
@shanmugapriyas1658
11 ай бұрын
பாட்டியம்மா அந்த காளான் பூச்சி அரிச்சிருக்கு முந்தின நாள் பறிச்சி இருக்கனும் சாப்பிட்டா ஏதாச்சும் ஆகப்போகுது.
@Village-samayal_1000
11 ай бұрын
இல்லைங்க அது இன்றைய காளான் தாங்க ஆனால் கொஞ்சம் பூச்சி சாப்டுறுட்சு ங்க அதை எடுத்தாச்சுங்க உங்க அன்புக்கு மிகவும் நன்றி...♥️♥️🙏♥️♥️
Пікірлер: 341