குண்டு மல்லிகை பூ செடியில் வரும் இலை பேன் மற்றும் காப்பு நோய்க்கு என்ன மருந்து தெளிக்க வேண்டும் நண்பரே
@prabhur1222
8 ай бұрын
Anna profenfos+sulphur adikalama
@vivasayapokkisham
8 ай бұрын
எதற்கு
@prasannachandru2993
Жыл бұрын
நண்பரே குண்டு மல்லிகை பூ செடியில் வரும் மொக்கு பேன் மற்றும் காப்பு நோய்க்கு என்ன மருந்து தெளிக்க வேண்டும் நண்பரே
@prabhakaranprabhu4020
Жыл бұрын
மாட்டு கொட்டாய்களில் கொசு ஈ தொல்லை அதிகமாக இருக்கு. அதுக்கு வயலுக்கு அடிக்கும் வேப்பம் என்ணெய் பயன்படுத்தலாமா.சுவர்களில் அடிக்க மருந்து சொல்லுங்கள்
@Ramanan-Govindarajan
Жыл бұрын
Spray novaluran
@prabhakaranprabhu4020
Жыл бұрын
@@Ramanan-Govindarajan நன்றி
@vivasayapokkisham
Жыл бұрын
No
@vivasayapokkisham
Жыл бұрын
எறும்பு மருந்தை போடவும்
@bavaidappadi5316
Жыл бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா.
@vivasayapokkisham
Жыл бұрын
நன்றி 👍
@prasannachandru2993
Жыл бұрын
நண்பரே குண்டு மல்லிகை பூ செடியில் வரும் சாறு உறிஞ்சும் பூச்சி கட்டுபடுத்த மருந்து தெளிக்க வேண்டும் என்ற விடியோ ஒன்று போடுங்கள் தயவு செய்து நண்பரே
@vivasayapokkisham
Жыл бұрын
வீடியோ பார்க்கவும்
@prasannachandru2993
Жыл бұрын
நண்பரே குண்டு மல்லிகை பூ வீல் வரும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் காப்பு நோய்க்கு என்ன மருந்து தெளிக்க வேண்டும் நண்பரே
@vivasayapokkisham
Жыл бұрын
வீடியோ பார்க்கவும்...
@thamilventhank4486
Жыл бұрын
மிக்க நன்றிங்க. பயனுள்ள தகவல்கள்!!
@vivasayapokkisham
Жыл бұрын
நன்றி
@ragusindhu5739
Жыл бұрын
இமிடா மருந்து சாறு உறிஞ்சும் பூச்சிக்கு கேக்கும்னு சொல்லறீங்க தயாமிதாக்சிம் மருந்தும் சாறு உறிஞ்சும் பூச்சிக்கு கேக்கும்னு சொல்லறீங்க இன்னும் ரெண்டு மருந்து வேற சொல்லறீங்க அப்போ ஏதாவது ஒன்னு அடிச்சா போதுமா பருத்திக்கு கேட்கிறேன்
@vivasayapokkisham
Жыл бұрын
கலந்து கொடுக்கும் போது தடுப்பு சிறப்பாக இருக்கும்
@ramamoorthi1432
Жыл бұрын
Imidacloprid not control white fly but thiomethoxam control white fly so two chemicals added control all types off thirips and white fly anna
@sakthivel-qx9lq
Жыл бұрын
மானாவாரி பருத்தி என்ன மருந்து அடிக்காலாம் டானிக் எது அடிக்காலாம்
@prabhur1222
8 ай бұрын
Acephate75+sulphur80+propiconozol adikalama sir
@dhanabalbalaraman4641
Жыл бұрын
கோடை நெல் முதல் பூச்சுமருந்து சொல்லுங்க
@vivasayapokkisham
Жыл бұрын
வீடியோ பார்க்கவும்
@prabuj2149
Жыл бұрын
மருந்து எல்லாம் என்ன கம்பெனி nu sollunga
@vivasayapokkisham
Жыл бұрын
Chemicals பெயர் தான் முக்கியம்...
@Rasu2626
Жыл бұрын
ரோஜாக்கு என்ன மருந்து அடிக்கலாம் அண்ணா.. செதில் பூச்சி இருக்கு
@vivasayapokkisham
Жыл бұрын
விரைவில்...
@sounderrajk-gu3fj
Жыл бұрын
Sir maravalli kilangu post emergence herbiside video podunga🎉🎉🎉
@vivasayapokkisham
Жыл бұрын
Ok
@annamalaiselvaannamalaiselva
Жыл бұрын
Ethana. Marunthu mix pannalam. Sir
@manimaran8559
Жыл бұрын
Bro ,pannir rose la சிலந்தி பேன் highly attached which medicine to use bro
@ramamoorthi1432
Жыл бұрын
Oberon or kunochi or Mitigate
@vivasayapokkisham
Жыл бұрын
Propargit - 25ml/tank
@ravisrimaruthi7447
Жыл бұрын
Thank you
@vivasayapokkisham
Жыл бұрын
You're welcome
@CARTHI-of6ri
Жыл бұрын
Sir, நீங்கள் குறிப்பிடும் dose அளவு ஒரு பூச்சி கூட control ஆகாது.
@manickampaulraj2382
Жыл бұрын
😭😭😭
@noname5294
Жыл бұрын
ஏலச்செடிக்கு பயன்படுத்தலாமா?
@vivasayapokkisham
Жыл бұрын
நீங்க சொல்ற அளவுல பூச்சி எல்லாம் விரிம்தான்... உங்கள மாதிரி ஆளுங்களால தான் கடைக்கறவங்க கெடுறாங்க...
@CARTHI-of6ri
Жыл бұрын
@@vivasayapokkisham 1990-2000 ம் ஆண்டுகளில் பயன்படுத்திய குறைந்த அளவு மருந்து தற்போது சரிப்பட்டு வராது.தாத்தா காலத்து மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள்.நெல் விளையும் பகுதியில் இருந்தால் உங்கள் அறிவு இப்படித்தான் செயல்படும்.காய்கறி விளையும் எங்கள் பகுதிக்கு (தர்மபுரி,கிருஷ்ணகிரி) வந்து உங்கள் அறிவை வளர்த்து கொள்ளுங்கள்.
@suganyaveeramani5741
Жыл бұрын
பணம் நெறைய இருந்த எவளோ வேணாலும் சேர்த்து அடிக்கலாம் அறிவாளி... மருத்தோட அளவு தெரிஞ்ச உனக்கு athu கலந்து அடிக்கிற தண்ணீரோட அளவு தெரியலையே... அடி அடி நீயா சாப்பிடுற...
@sumasuthuvom
Жыл бұрын
கொய்யாவில் அதிக அளவு பூ புடிக்க டானிக் இருந்தா வீடியோ
@sakthivel-qx9lq
Жыл бұрын
Douple டானிக்
@vivasayapokkisham
Жыл бұрын
போரான் னுடன் fantanc plus
@sakthivel-qx9lq
Жыл бұрын
@@vivasayapokkisham பருத்திக்கு அடிக்காலாமா
@kumarnithi2713
Жыл бұрын
வணக்கம் அண்ணா நாங்கள் நலம் நீங்கள் நலமா
@vivasayapokkisham
Жыл бұрын
நலம்... 👌
@ilayarajashanthi9989
Жыл бұрын
வணக்கம் சார் அரளி பூ உரம் மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மை பற்றி தகவல் தெரிவிக்கவும்
@vivasayapokkisham
Жыл бұрын
Ok
@mahadevanmahadevan4273
Жыл бұрын
Vam 1kg how much sir
@vivasayapokkisham
Жыл бұрын
4kg/550
@sureshkumarnagalingam6020
Жыл бұрын
Sir MPR 606 நெல் அறுவடை செஞ்சி 15 நாள் ஆகுது இந்த நெல்லை விதை நெல்லா பயன்படுத்தலாமா sir
@vivasayapokkisham
Жыл бұрын
Mmm
@Gunasekaran_GKN
Жыл бұрын
வாவ்
@kolanjinathan6308
Жыл бұрын
வணக்கம்❤❤❤🎉🎉🎉
@vivasayapokkisham
Жыл бұрын
🙏
@anbupazhanivel9276
Жыл бұрын
👍🌳🌾
@sumasuthuvom
Жыл бұрын
கொய்யாவில் அதிக
@sounderrajk-gu3fj
Жыл бұрын
Sir maravalli kilangu post emergence herbiside video podunga🎉🎉
Пікірлер: 67