நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊
@namastyle-cartoon9850
8 ай бұрын
@tamilFactory பாண்டியர்கள் மருத நிலம்
@a.m.valarmathi8404
8 ай бұрын
Bro Aliens பத்தி சோலுக in 2024🙏🙏🙏🙏
@indhumathisampath1367
8 ай бұрын
பேய் இருக்க இல்லை யா ப்ரோ🤔🤔🤔🤔🤔முடிஞ்சா கண்டுபிடிச்சு ஒரு வீடியோ போடுங்க
@Cizbuvax
8 ай бұрын
Anna please make video of Aurnagirinathar history ❤❤
@shawra4633
8 ай бұрын
English new year celebration for 2024. tamil year celebration for?
@krishnabluekakarotninjahat257
7 ай бұрын
💙 Shivan Appa 💙 Parvathi Taay 💙Krishna 💙Ratha 💙Vishnu bhagwan 💙Lakshmi Thevi 💙Prama 💙 Saraswati Thevi 💙💙💙💙⭐🦁🦁🦁🔥🐉🔥🦁🦁🔥♾️💙🦁 I Love you I Miss you 💙💙⭐⭐🦁🦁🦁🦁🦁💙💙🦁🔥♾️💙🦁💙
@MOHAMEDASHFAQ-z7t
8 ай бұрын
awesome content
@gracyhasini5287
2 ай бұрын
Nice ariyans creative story 😮 ella avanunga ulla vitta thappu intha koduma
@godofearthrudra
24 күн бұрын
English karanum dhan😂
@godofearthrudra
24 күн бұрын
Christianity பரப்பி நாடே நாச கேடா ஆக்கிட்டானுக
@godofearthrudra
24 күн бұрын
இது indo aryan கதை இல்ல Dravidian history
@godofearthrudra
24 күн бұрын
நீ பேசுறியே தமிழ் அது தென்னாட்டு சிவன் உடையது
@jaganjagannath1672
7 ай бұрын
Sir inda மாதிரி டைட்டில் podating
@rajalakshmielumalai6754
8 ай бұрын
Naa unga voice ah naa school padikuradhu la irundhu ketkura
@indhumathisampath1367
8 ай бұрын
நாங்க உங்க வீடியோ வை விட உங்க வாய்ஸ்ஸை கேட்க தான் வீடியோவே பார்க்கிறேன் ப்ரோ.. பிக்பாஸ் வாய்ஸ் மாதிரி செம்ம வாய்ஸ் உங்களுக்கு❤❤❤❤
@ak-9204
8 ай бұрын
Naanum apdi than
@udhayaudhaya-qr1tn
8 ай бұрын
ஆமா நானும்தான் அவர் voice super bro
@hemalatha843
8 ай бұрын
நீங்கள் செல்வதில் பாதி உண்மை பாதி தவறான புரிதலாகும். மீனாட்சி என்ற பெயர் 300ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்டதாகும் அதற்கு முன் மீனாட்சிக்கு அங்கயற்கண்ணி என்று பெயர் இந்த பழந்தமிழ் பெயரை பற்கால தமிழில் மீனாட்சி என எழுதினார்கள். கல்வெட்டுக்கள் மீனாட்சியை திருக்காமகோட்டமுடைய ஆளுடை நாச்சியார் அங்கயற்கண்ணி என்றே குறிப்பிட்டுள்ளது. திருவாலவாயுடைய நாயனார் என்று குறிப்பிடப்படுவது சொக்கநாதரையே ஆகும் எனவே இது போன்ற வரலாற்று சிறப்புடைய பக்தி செய்திகளை தவறான புரிதலுடன் பதிவாக இடவே வேண்டாம் என கேட்டுக்கொள்கிறன் .என் அன்னை பற்றிய பல பொய் கதைகள் நிளவுகின்றன இவை என்று தீரும் என்பது அவளுக்குத்தான் தெரியும்.
@deepakarthik7157
8 ай бұрын
உண்மை
@JOBSPEAKER-k5f
8 ай бұрын
நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் சுவாரசியமாகவும் அற்புதமாகவும் இருக்கிறது மேலும் இதுபோல வரலாற்று தகவல்களை வீடியோவாக செய்து போடவும்❤😊
@TamilFactory.
8 ай бұрын
நன்றி சகோ...
@senthilvenkatasalam6346
6 ай бұрын
மீனாட்சி அம்மனின் இயற்பெயர் தடாதகை..... அவள் மீன் போன்ற அழகிய கண்களை பெற்றதாலும் பாண்டியனின் ஆட்சி கொடி மீன் என்றதாலும் அவள் பெயர் மீனாட்சி என்றாயிற்று.......
@thasanzz
8 ай бұрын
அண்ணா நீங்கள் சொல்வதற்கு இணையாக இல்லாவிடினும் ஓரளவு பொருத்தமாக எனக்கு ஒரு கதை தெரியும். ஆடக சௌந்தரி என்னும் இளவரசிக்கும் இது போன்று மூன்று மார்பகங்கள் இருந்ததாகவும் அத் தோஷதிலிருந்து விடுபட இலங்கையின் கிழக்கு பகுதியின் மட்டக்களப்பில் அமைத்துள்ள அமிர்தகழி மாமாங்கேஷ்வரர் ஆலய தீர்த்த குளத்தில் நீராடி தோஷம் நீங்க பெற்றார் என அவ்வாலயதில் எழுதப்பட்டுள்ளதை நான் கண்டுள்ளேன். விநாயகர் அருளால் தோஷம் நீங்கியது எனக்கூறுவார்.
@TMarijothikamari
8 ай бұрын
Brother ithula oru periya drawback and impact enga veetula uruvaagi iruku nanum madurai than bro ,intha video va na pakurappa enga veetula keta kelvi apo ithana varusham namma nambi kumbudra antha madurai Meenakshi unmai ilaiya ipid videos Meenakshi Amman mela irukura nambikaiya konjam sarikira mathri iruku nu kekuranga na oru tamil literature student na intha videova pakura kannottam vera mathri iruku ana pothu makkal pakkura kannottam vera mathri irukunu enaku thonuthu intha video va konjam inum theliva poda mudiyuma
@shamshath654
8 ай бұрын
Unga mathatha ungala Vida vera yaaralaiyum ivlo kevala padutha mudiyaathu 🤦🤦 Romba kevalama iruku thumbnail 🤦🤦
@fanishgirl9387
8 ай бұрын
Exactly
@mastervikky6959
8 ай бұрын
Background music mattum entha video layum change panna vendam❤
@jeyaseelans8367
8 ай бұрын
ஆண்டாள் கோவில் வரலாறு😊
@namastyle-cartoon9850
8 ай бұрын
Neega srivilliputhur a bro
@jeyaseelans8367
8 ай бұрын
@@namastyle-cartoon9850 no Madurai neega
@X-DEVIL_63
8 ай бұрын
0:35 😱😱😱
@krishnabluekakarotninjahat257
7 ай бұрын
💙 Shivan Appa 💙 Parvathi Taay 💙Krishna 💙Ratha 💙Vishnu bhagwan 💙Lakshmi Thevi 💙Prama 💙 Saraswati Thevi 💙💙💙💙⭐🦁🦁🦁🔥🐉🔥🦁🦁🔥♾️💙🦁 I Love you I Miss you 💙💙⭐⭐🦁🦁🦁🦁🦁💙💙🦁🔥♾️💙🦁💙
@v.chandrasekar518
8 ай бұрын
திருஆலவாய் உடையார் அப்படின்னா நீலகண்டேஸ்வரர் தானே மீனிங் என்னவோ ஆனா நம்மளோட கல்சர் ல அது ஒத்துப் போச்சு நாம ஆராய்ச்சி பண்ண போயி ஆபத்தில் மாட்டிக்க வேண்டாம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ஓம் சிவாய நம ஓம் உமா பார்வதி நமோ நமோ
@Mithran2019
7 ай бұрын
Enna சொன்னாலும் இது மீனாக்ஷி அம்மன் தான் பார்வதி அம்மாள் தோற்றம்
@nirrubanlalieda
8 ай бұрын
நீங்கள் அர்ஜுனனின் முழு கதையை விலக்குங்கள்
@TamilFactory.
8 ай бұрын
Kandippa podrom
@nirrubanlalieda
8 ай бұрын
@@TamilFactory. நன்றி மித்திரா
@godofearthrudra
24 күн бұрын
அர்ஜுனா ( சமஸ்கிருதம் : अर्जुन , IAST : அர்ஜுனா ) இன்றைய இந்தியாவில் அமைந்துள்ள குரு இராச்சியத்தின் பண்டைய இளவரசர் ஆவார் . அவர் இந்து இதிகாசமான மகாபாரதத்தின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவர் . குரு பரம்பரையைச் சேர்ந்த ஐந்து பாண்டவ சகோதரர்களில் மூன்றாமவர் . மகாபாரதப் போரில் , குருக்ஷேத்திரப் போரில பாண்டவர் தரப்பில் இருந்து அர்ஜுனன் ஒரு முக்கிய போர்வீரன். போரின் தொடக்கத்திற்கு முன், அவரது வழிகாட்டியான கிருஷ்ணர் அவரது தார்மீக சங்கடங்களைச் சமாளிக்க பகவத் கீதையின் உச்ச அறிவைக் கொடுத்தார் . காவியத்தில், அர்ஜுனன் கிருஷ்ணரின் நெருங்கிய நண்பன் மற்றும் தோழன். [ 1 ] அர்ஜுனா தனிப்பட்ட தகவல்: பாலினம்: ஆண் ஆயுதம்: வில் அம்பு குடும்பம் பெற்றோர்: இந்திரன் (தந்தை) குந்தி (அம்மா) பாண்டு ( வளர்ப்பு தந்தை) மாத்ரி (மாற்றாந்தாய்) சகோதரர்கள்: (குந்தி) சூர்யாவின் கர்ணன் தர்மராஜாவின் யுதிஷ்டிரன் வாயுவால் பீமன் நாசத்யா மூலம் நகுலன் தர்சா மூலம் சகாதேவா சகோதரர்கள் (இந்திரன்) இந்திரனால் வாலி மனைவி: திரௌபதிஉலூபிசித்ராங்கதாசுபத்ரா குழந்தைகள் உலூபியால் இரவான் சித்ராங்கதாவின் பாப்ருவாஹனா சுபத்ராவின் அபிமன்யு திரௌபதியின் ஷ்ருதகர்மா உறவினர்கள் கௌரவர்கள் (தந்தைவழி உறவினர்கள்) கிருஷ்ணா (தாய்வழி உறவினர்) பலராமன் (தாய்வழி உறவினர்) அர்ஜுனன் குரு மன்னன் பாண்டுவின் மனைவி குந்தி மற்றும் பாண்டுவின் சாபத்தால் அவருக்கு தந்தையான இந்திரனின் மகன் . மகாபாரதத்தில் , அர்ஜுனன் சிறுவயதிலிருந்தே திறமையான வில்லாளியாகவும், தனது ஆசானாகிய துரோணரின் தயவைப் பெறும் மாணவனாகவும், கர்ணனின் போட்டியாளராகவும் , கௌரவர்களின் முதன்மை எதிரியாகவும் , திரௌபதியின் நிச்சயிக்கப்பட்டவராகவும் சித்தரிக்கப்படுகிறார். பாண்டவர்களின் பொதுவான மனைவி. அர்ஜுனன் இரண்டு முறை நாடுகடத்தப்பட்டார், முதலில் தனது சகோதரர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதற்காகவும், மீண்டும் தனது மூத்த சகோதரர் சூதாட்டத்தில் அரியணையை ஏமாற்றிய பிறகு அவரது சகோதரர்களுடன். தனது முதல் வனவாசத்தின் போது, அர்ஜுனன் உலூபி , சித்ராங்கதா மற்றும் சுபத்ராவை மணந்தார் . அர்ஜுனன் தனது நான்கு மனைவிகளில் இருந்து நான்கு மகன்களைப் பெற்றான், ஒவ்வொரு மனைவியிலிருந்தும் ஒருவர் - ஷ்ருதகர்மா , இரவான் , பப்ருவாஹனா மற்றும் அபிமன்யு . தனது இரண்டாவது வனவாசத்தின் போது, அர்ஜுனன் பல வான ஆயுதங்களைப் பெற்றார். அர்ஜுனன் ஒரு போர்வீரன் மட்டுமல்ல, இசை மற்றும் நடனத்திலும் திறமை பெற்றிருந்தான். காவியத்தின் முடிவில், பாண்டவர்கள், திரௌபதியுடன் சேர்ந்து, இமயமலைக்குச் செல்கிறார்கள் , அங்கு அனைவரும் காலப்போக்கில் சொர்க்கத்திற்கு வருவார்கள்.
@shawra4633
8 ай бұрын
English year 2024. Tamil year?
@justinraj851
8 ай бұрын
Unga voice la innum innum information keddu konde irukkanum pola irukku ❤ some magical powers yours voice 😘
@TamilFactory.
8 ай бұрын
Milka nandri sago..😇
@Sj_Sparrow
8 ай бұрын
அண்ணா அக்ஷய பாத்திரம் பத்தி ஒரு வீடியோ போடுங்களே😢❤
@selvirajadurai7917
8 ай бұрын
Don't create story.collect story from other religion
@aathawan450
8 ай бұрын
Thelungsnum piramanan um ellam matri thrithu eluthu vitta
@SelvarasuPalaniyaandi-yd6tp
8 ай бұрын
Naan andhamadhiri soundla ponnu kathra madhiri patha udane thooki vari potruchu😂😅
@sriharivlogs6
8 ай бұрын
Ama enakum tha
@estherlopez3030.
8 ай бұрын
Bro ponniyin selvan story ah continue pannunga bro ❤❤❤❤
@nvii354
8 ай бұрын
Anna love your videos!!!😍😍
@mohanakrishnan5597
8 ай бұрын
Enaku bakku nu iruku 😢
@donanadh4166
8 ай бұрын
😊Bro regular video 1pm varum Suddenly yy evening bro 😊
Bro video voice la super but... thumbnail arakura dress ah iruku bro atha maathu bro
@saikumarkhan
8 ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@Lost_girl_from_Omelas
8 ай бұрын
As always I enjoyed the video...one of my fav channel recently and I love ur voice❤
@TamilFactory.
8 ай бұрын
Thank you so much 😀
@Lost_girl_from_Omelas
8 ай бұрын
@@TamilFactory. 🤩Anytime
@SelvarasuPalaniyaandi-yd6tp
8 ай бұрын
Hey 👋 army 💜
@Lost_girl_from_Omelas
8 ай бұрын
👋 hello@@SelvarasuPalaniyaandi-yd6tp
@archanaonly9526
8 ай бұрын
Apudi illa bro... Na sluren meen + atchi...... Neenga sonna meenavargal correct tha bro meen kodiya vachurunthanga so antha kodiya atchi panna nala meen +atchi meen kodiya atchi pannala meenatchi ✨ Madurai ku arasi aprm Madurai oda palamaiyana name kadambavanam... ✨
@jillianjillian6331
8 ай бұрын
Na oru Christian Lady.. But Unga voicela Indha mystry History Kerkumbodhu Semmma Thriller Kedikudhu... I love All Gods 💞💞💞 Very useful Vedio updated for you❤❤❤❤❤❤ Keep rocking Works😊
@gracyhasini5287
2 ай бұрын
God oruthar mattum tha ithu kuda theriyala nenga christian ah
@harikaran8463
8 ай бұрын
Tirunelveli Is Ganthimathi amman Temple
@priyankas2357
8 ай бұрын
சகோதரரே நீங்கள் போடும்போது வீடியோவும் அருமை மென்மேலும் எனும் வீடியோவை பார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது இதே போல் தொடர்ந்து நிறையா வீடியோக்கள் போட வேண்டும் போடுங்கள்
@TamilFactory.
8 ай бұрын
மிக்க நன்றி சகோ...
@tommy6682
8 ай бұрын
Last 2 or 3 years gap la ennoda kanavu la oru naal ipdi 3 maarbagam vachu oruthangala pathen ..kaila vaal apram ennanmo irunthichu.. enaku antha anubavam puthusa strange ah irunthichu.. unga video thumbnail paathu than paaka vanthen..
@ik_7777
8 ай бұрын
Ni oruttu ni soltra Ella videoum fack ah thaan irukku
@KaruppuSamy-wk9jr
8 ай бұрын
Om is 3:27 3:28 3:30 ❤
@gracyhasini5287
2 ай бұрын
Neraya kadavhul irukunu solringa k unga knowledge k what mean bc and ac
@The.Thinker007
8 ай бұрын
Bro muruganku en ivlo mukkiyathuvam tamilnadula taranganu sollunga kadavul maganaga solla kudiya avar epdi ivlo varusam survive pannaru cholarkal kalathula neriya murugan kovilkal vera kadavul kovilaga mathapattathunu solranga atha pathi oru video poduranga
@TamilFactory.
8 ай бұрын
Sure bro
@godofearthrudra
24 күн бұрын
நான் சொல்கிறேன் : உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களால் வணங்கப்படும் ஒரு இந்து கடவுள் முருகன். அவர் தனது பல பண்புகளுக்கு பெயர் பெற்றவர்: போர்வீரன் முருகன் போர் மற்றும் வெற்றியின் கடவுள், மேலும் பெரும்பாலும் ஈட்டியைப் பிடித்தவாறு அல்லது மயில் மீது சவாரி செய்வதாக சித்தரிக்கப்படுகிறார். இளமை முருகன் நித்திய இளமையாக சித்தரிக்கப்படுகிறார், இது ஆற்றல், உயிர் மற்றும் உற்சாகத்தை குறிக்கிறது. அறிவுஜீவி முருகன் ஞானம் மற்றும் புத்திசாலித்தனத்துடன் தொடர்புடையவர். குடும்பம் சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகனாக, முருகன் குடும்ப நல்லிணக்கம், பக்தி மற்றும் குடும்ப பிணைப்புகளின் வலிமை ஆகியவற்றைக் குறிக்கிறது. வேல் முருகனின் ஆயுதமான வேல், அவனது தாய் சக்தியின் பரிசு, தீமையை அழிக்கும் ஆயுதம் மட்டுமல்ல, அறிவு சக்தியின் உருவகமாகவும் இருக்கிறது. ஆறு முகங்கள் முருகனின் ஆறு முகங்கள் ஐந்து கூறுகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படுகிறது மற்றும் ஆறாவது ஆவி உறுப்புகளால் உருவாகும் உயிரினங்களுக்கு உயிரை உட்செலுத்துகிறது. முருகன் கார்த்திகேயன் அல்லது கந்தன் என்றும் அழைக்கப்படுகிறார். இந்தியா, இலங்கை, மொரீஷியஸ், சிங்கப்பூர், மலேசியா, மற்றும் தமிழர்கள் வாழும் பல இடங்களில் வழிபடப்படும் முக்கிய கடவுள்.
bro unkalukku oru vidiova payangarama mudikadi thukkam varatha
@kokilasathish1294
8 ай бұрын
Bro it is very scary😱😱😱 when the god came in front of me
@k.naveenkumar1858
8 ай бұрын
🧐😊❤
@ak-9204
8 ай бұрын
Semma voice bro ❤
@sakthivela7484
8 ай бұрын
Anna aryan invasion explain pannuga
@VelanVelan-rc8lq
8 ай бұрын
Real name kotravai Amman ok Maa Enna voice ma very sweet good explain
@sky0xxm
8 ай бұрын
Bro then what about lord Parvati if she married lord Shiva why in this scene lord Parvati is not there
@fanishgirl9387
8 ай бұрын
Parvathi maa is meenatchi
@sky0xxm
8 ай бұрын
@@fanishgirl9387 thank you for your clarification ✨✨
@rahuldiyashi4106
8 ай бұрын
Excellent bro!!
@balajimanoharan23694
17 күн бұрын
Thank you bro 🙏👍
@sheiksheik7584
3 ай бұрын
Bro your voice on 🔥🔥🔥
@madhusuthananbalasundaram5589
8 ай бұрын
மீன் விழியால் மீனாட்சி
@jebasjack242
8 ай бұрын
Appom Fish saptutu Menakshi Amman koil pona eanna... Fishermans God right?????
@TN_Education23
8 ай бұрын
ஒருகாலத்தில் இக்கோவிலில் மீன் படைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சொல்லப்படுகிறது, பக்தி இயக்கம் தோன்றிய காலத்தில் அது முழுமையாக நிறுத்தப்பட்டதாக சொல்கிறார்கள்..
@SenthilKumar-up7cq
8 ай бұрын
Kanchi kamachi history podunga bro
@krishnabluekakarotninjahat257
7 ай бұрын
ஏனென்றால் மீனாட்சி அம்மன் தான் 😊😊😊😊❤❤❤❤😊😊😊😊❤❤❤❤ பார்வதி அம்மா அவதாரம் தான் மை காட் 😊😊😊😊❤❤❤❤😊😊😊😊❤❤❤❤
Пікірлер: 132