வணக்கம், தூல தேகம் ஆரம்பித்து, சூட்சும தேகத்தைப் பற்றி முடித்திருக்கிறீர்கள். எனக்கு சற்று குழப்பமாக உள்ளது. சகோ. சக்தி விபரமாக அதை கூற முடியுமா? நான் தியானத்திற்கு புதியவள். மன்னிக்க வேண்டும்.
முதுகு எலும்பில் ஒரு துளை உள்ளது என்று படித்து இருக்கிறோமே தவிர எங்கே உள்ளது என்று துல்லியமாக இன்று உங்கள் பதிவை பார்த்து தான் தெரிந்தேன் தெளிந்தேன். நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது சகோ
@CraftyThamizhan
2 ай бұрын
@@bawashareef786 🙏🙏
@Dinesh_Riyaz
2 ай бұрын
3:27 .kadavul oda kalakkurathukkum aatma na ennanu unaruradhukkum .
ஐயா பெருமான் நேற்றிக் கண்ணைத் திறந்து சொன்னார் முறைகளை கூறுங்கள்
@SureshBR-k7s
Ай бұрын
By kundalini meditation, any one can achieve SAMADHI state which leads Self Realisation or God realisation. 🙏🙏
@sharmilam3143
2 ай бұрын
ungalidam paesalama..
@SRP5141
2 ай бұрын
🙏ஓம் நமசிவாய🙏
@VanajaVanaja-im1eg
2 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@SureshBR-k7s
2 ай бұрын
Yes. True. 🙏
@manefarsha8484
2 ай бұрын
How to start my meditation
@saranikiprajith3170
2 ай бұрын
Nice 👍
@peace1170
2 ай бұрын
முடிந்த வரையில தமிழ் சொறகளை உபயோகிக்கவும்! ஷக்தி. அல்ல. “சக்தி”. தமிழ முறை சிவன வழி- சித்தரகள பினபற்றுவது- சிவன ஒன்றே கடவுள சமஸகிருத தாக்கத்தை /அதன உச்சரிப்பை கொண்டு வர வேண்டாம நன்றி usa
@SureshBR-k7s
2 ай бұрын
You can see SIDDHAS in sahasrara
@malaisamysamy2262
2 ай бұрын
🙏மிகவும் அருமையான பதிவு🙏
@sharmilam3143
2 ай бұрын
it happened to me automatically nan avanidam sradadaintha poothu.
@raniks5043
2 ай бұрын
🙏🙏🙏🙏
@navanavamani5388
2 ай бұрын
Yes
@sharmilam3143
2 ай бұрын
manam thooeimaiya iruntha avan vanthuviduvan.
@kokilakoki4709
2 ай бұрын
❤❤💯🙏
@sharmilam3143
2 ай бұрын
kadinam illa yathuvum. nambikkai, manathooimai, anbu, jeevakarunya evai iruntha poothum
@murugans-el8np
Ай бұрын
இதைச் செய்தவர் யாராவது பேசவும்
@Prabhak21
Ай бұрын
குண்டாகி செய்வது மிக கடினம்.. ஆனால் மற்ற ஒரு முறை இருக்கிறது.. வள்ளலார் வழி முறையை பயன்படுத்தி செய்லாம்
@duraidurai3349
15 күн бұрын
முடிஞ்ச வரைக்கும் இத பத்தி யாருகிட்டயும் பேசாதீங்க அதனுடைய ரகசியத்தை யாருக்கும் சொல்லிக் கொடுக்காதீங்க அந்த சக்திக்கு உயிர் கொடுத்து தூண்டி விடக் கூடிய ரகசியத்தை சித்தர்கள் ரகசியமா வச்சிருக்காங்க முடிஞ்ச வரைக்கும் யார்கிட்டயும் சொல்லாதீங்க ஐயா ஒரு நாளைக்கு குண்டலினி சக்தியை எத்தனை முறை மேல் எழுப்பலாம் ஏனென்றால் எனக்கு அனுபவம் இருக்கு நிறைய ஜீவசமாதிக்கு நான் போயிட்டு வந்து இருக்கேன் நீங்கள் சொன்னது அனைத்துமே உண்மைதான் நான் எட்டு வருடம் பயிற்சியில் இருக்கிறேன்ஒருமுறைக்கு மேலே எழுப்ப முடியல அதுவும் இரவு மட்டும்தான் எழுப்ப முடியுது அதுக்கு தான் கேட்டேன்
@geethab1684
2 ай бұрын
Ayya please give your contact number na oru handicapped person enaku kundalini vizhippadaindu vittadu so I want discuss with you......
@Mythili-g9j
2 ай бұрын
குண்டலினி யோகம் பயிற்சி கற்றுத் தருவீர்களா அண்ணா? .
@Mythili-g9j
2 ай бұрын
குண்டலினி யோகம் பயிற்சியைக் கற்றுத் தரும் பயிற்சி மையம் அல்லது ஒரு குரு கிடைப்பாரா? ...
@dayamin1
2 ай бұрын
Nice 🎉
@Mythili-g9j
2 ай бұрын
காரண சரீரம் என்பது காந்தப் புல சக்தியை தன்னுள் கொண்டுள்ளது. இதுவே நாம் பிறப்பெடுக்க காரணமான சக்தி அதனால் தான் காந்தப் புலத்தினால் அமைந்த நமது சரீரம் காரணதேகம் என்று அழைக்கப்படுகிறது. இது நான் அறிந்து கொண்டு உள்ளேன். இது பற்றி விரிவான விளக்கம் தருவீர்களா? ...
Пікірлер: 39