#travel #tamilnadu #neruppur #muthaiyankovil #narasimmarkovil #travelvlog #vlog #vloger #dharmapuri #metturdam #pannavadiparisalthurai
இந்த கோவில் பெயர் முத்தையன் கோவில். தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் வட்டம் நெருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. தருமபுரியில் இருந்து சுமார் 55 கி.மீ தொலைவில் இக்கோயில் இருக்கிறது.
நெருப்பூர் வந்து முத்தையன் கோவில் போற வழி எதுனு கேட்டா எல்லாருமே சொல்வாங்க. மேட்டூர் வழியாக காவேரி ஆற்றை கடந்தும் வரலாம்.
கூகுள் மேப் லிங்க் கொடுத்திருக்கிறேன். பார்க்கவும்.
நன்றி !!
அன்புடன் மேட்டூர் செந்தில்.
Негізгі бет குழந்தை பாக்கியம் தரும் அதிசய குகைக்கோவில் | Mettur Senthil | நெருப்பூர்
Пікірлер: 227