இந்த வீடியோவில், குழந்தைகளுக்கு ஏற்ற கார்ட்டூன்கள் மற்றும் வீடியோக்கள் எவை, மற்றும் அவர்கள் பார்க்கக்கூடாத பாதகமான உள்ளடக்கங்கள் எவை என்பது பற்றிய முழுமையான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குழந்தைகளின் மனநலத்தை பாதுகாக்கவும், அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், பெற்றோர் எதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பயனுள்ள குறிப்புகளும் ஆலோசனைகளும் இதில் கூறப்பட்டுள்ளன.
For any mental health-related questions, feel free to send them in the comments or email them to insightswithdrrifshy@gmail.com.
#digitalparentingintamil #psychologytamil #digitalwellbeing #parenting #childpsychologyintamil #concentration #learning
Негізгі бет குழந்தைகள் பார்க்கக்கூடிய Cartoons என்னென்ன? | Tips on Kids' programmes | Insights with Dr RIFSHY
Пікірлер: 25