அவசியம் படியுங்கள்! பகிருங்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும்...
முதல் முயற்சி...
இன்றைய கால கட்டத்தில் எவ்வளவோ விஷயங்களை இணையத்தில் நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொள்வதற்கான வலைதளங்கள் என்பது குறைவாகவே உள்ளது. இதில் முதல் முயற்சியாக @kh islamic channel என்ற KZitem CHANNEL ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் பயனுள்ள பயான்களை பதிவிடும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். இதில், இன்றைய கால சூழ்நிலையில் ஹராம், ஹலாலை எப்படி பேணி வாழ்வது, இம்மை, மறுமைக்கு தேவையானவை என்ன? தொழுகை முறை என்ன? , நம் வாழ்கையில் படும் துயரங்களுக்கு தீர்வு என்ன? பொருளாதாரத்தில் முன்னேறுவது எப்படி? நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, நபிமார்கள் வரலாறு, சஹாபாக்கள் வரலாறு, வலிமார்கள் வரலாறு, இஸ்லாமிய வரலாறுகள் , செய்திகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த தகவலை அதிகமாக SHARE பண்ணுங்க. இதன் மூலம் பலரும் இருலக பயன்பெறுவார்கள். இன்னும் SUBSCRIBE பண்ணுங்க.
அல்லாஹ் நம் அனைவருக்கும் ரஹ்மத் செய்வானாக ஆமீன்!!!
Негізгі бет குழந்தைகள் வீட்டில் அழுதால் இந்த துஆவை ஓதுங்கள்
Пікірлер