அறிஞர்கள் சிலர் கருத்து வேறுபாடுகளை பொதுவெளியில் பரப்புகின்றனர்.ஒரே ஊரைச் சேர்ந்தவர்களும் ஒரு குடும்பத்தின் இரத்த உறவுகளும் பொதுவெளியில் மோதிக் கொள்கின்றனர். முஸ்லிம்களின் கண்ணியமும் வாழ்வுரிமையும் சொத்துக்களும் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய்க் கொண்டிருக்கும் நெருக்கடியான சூழலில் தான் இந்த அவலங்கள் நடைபெறுகின்றன. அன்பையும் நிதானத்தையும், அறிவைக் கொண்டு சிந்திக்கும் திறனையும், உம்மத்தில் பரப்பும் அறிஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். என் அமைப்பு எங்களுடைய கொள்கை நாங்கள் இந்த மொழிபேசுபவர்கள் எங்கள் ஜமாஅத் என் ஊர் நாங்கள் இந்த தெருவினர் போன்ற சிறுமையான அடையாளங்களை விட உம்மத் என்ற உலகளாவிய அடையாளத்தை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்ள வேண்டும். " என் உம்மத்" என்பது பெருமானார் (ஸல்) அவர்கள் நம்மீது நம்பிக்கை வைத்து சிலாகித்துச் சொன்ன பெருமைமிகு அடையாளம்.
@UmarAli-si3qz
16 күн бұрын
உம்மத் என்ற வரையறைக்குள் காதியானிகளும், ஷியாக்களும் அடக்கமா?
@shameemafathima2326
9 күн бұрын
Masha allah allah ungalukku aafiyathai valanguvanaha ahlu sunnathirkaha allah. Ungalai pesavaithirukkiran alhamthulillah
@muhammedbasheer3187
19 күн бұрын
ما شاء ألله ...
@Nazeera-ye8yk
3 күн бұрын
ஆமீன் ஆமீன்
@jafarjabbar828
19 күн бұрын
மாஷாஅல்லாஹ்
@MohammedmuzammilMuzammil-rl2ef
19 күн бұрын
Masha Allah alhamdulilla AllahAkbar ❤❤❤
@ansariirfani1822
19 күн бұрын
Super
@Haroonyousfi2012
18 күн бұрын
மாஷா அல்லாஹ் அருமை 👌
@sadiqbasha93
13 күн бұрын
அற்புதம் ❤
@ansariirfani1822
19 күн бұрын
Subhanallah subhanallah
@ShahulHameed-dz2kd
15 күн бұрын
بارك الله فيكم وجزاكم الله خيرا كثيرا ❤
@syedabuthahir8289
18 күн бұрын
Alhamdhulillah
@ansariirfani1822
19 күн бұрын
Masha allah
@AbdulAzeez-z2b
18 күн бұрын
மாஷா அல்லாஹ் அருமை
@rajamohamed8045
19 күн бұрын
Alhamdulillah
@AyupkhanAyupkhan-qi9rk
18 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@mohamedsameer4272
19 күн бұрын
Ma sha Allah barakallahu lakum
@mohamedmeeranmanbaye8183
18 күн бұрын
மிகஅற்ப்புதமான அழகான விளக்கவுரை ❤
@jmsislamicmedia7373
18 күн бұрын
Maasha Allah Baarakallah
@mohammed-jaffar
18 күн бұрын
❤❤
@MohamedMohamed-xq6vt
7 күн бұрын
ஹழ்ரத் இதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள் குருவில் இறைவனைப் பார் | லால்பேட்டை ஷரீப் உரூஸ் பயான் - kzitem.info/news/bejne/o5Brznmjen-bgHY
@MohammedYoosuf-es4ls
17 күн бұрын
This is true well done has rathe ok
@kajahyderali6274
16 күн бұрын
Alhamthulillah,arivupurvamanaarumayanavilakam,
@MohammedYoosuf-es4ls
17 күн бұрын
Well done hasrarath this true
@SMS-rb1bx
16 күн бұрын
3:16. இத்தகையோர் (தம் இறைவனிடம்): “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” என்று கூறுவார்கள்.
@abdulhakeemkaleemi6440
18 күн бұрын
Super hazrath
@abuabu4543
17 күн бұрын
Mashallah
@muhammadrafiqrafiq8478
15 күн бұрын
மௌலானா என்னுடைய ஒரு சந்தேகம் உங்களிடம் நான் கொஞ்சம் தெளிவான பதில் சொல்வீர்கள் என் எதிர்பார்கின்றேன்மௌலானா பெண்கள் ஜியாரத் செய்ய வேண்டும் ஆண்களும் ஜியாரத் செய்ய வேண்டும் என்று ஆணித்தரமாக சொல் கின்றிர்கள்அல்லவா சியாரா என்பது தர்காவை குறிக்கிறது அப்படித்தானே இப்பொழுது நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன் அல்லாஹ்விற்கு பயந்து தெளிவான பதிலை சொல்ல வேண்டும் வலிமார்கள் பெயரிலே அங்கு நடக்கக்கூடிய அந்த கப்ருக்கு பச்சை கலர் போர்வைபோர்ததுவது மாலை இடுவது பத்தி பொருத்துவது சந்தனக்கூடு என்கின்ற பெயரில் ஹராம் ஆக்கப்பட்ட இசை கச்செரிகள் ஆணும் பெண்ணும் சேர்ந்து கொண்டு அரை நிர்வாண ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவது இது போன்ற நிகழ்ச்சி நடத்துவதால் அங்கே அடங்கப் பட்டிருக்கக் கூடிய வலிமார்கள் உங்களுக்கு துவா செய்வார்களா பத்வாசெய்வார்களா
அஸ்ஸலாமு அலைக்கும் சூப்பர் முஸ்லிம் வீடியோ எல்லாம் பாத்துட்டீங்களா நீங்க பாருங்க அதுக்கப்புறம் பதில் சொல்லுங்க
@SMS-rb1bx
16 күн бұрын
வழிகேட்டின் வாசல்கள்
@Ksjksmjs6919
18 күн бұрын
சுன்னத் ஜமாஅத் தில் நிறைய ஷியா ஆதரவு,பரலேவி கொள்கை உள்ளவர் உள்ளனர்.இவரும் அதில் அடங்கும்
@ShaikMaideen-bk7xo
16 күн бұрын
அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்தின் கொள்கை கோட்பாடுகள் அடங்கிய புத்தகம் உண்டா?
@ShaikMaideen-bk7xo
16 күн бұрын
இதெல்லாம் நம்புறமாதிரியாங்க இருக்கு.திறமையான பேச்சாளர்.பொய்யை உண்மையாக திரித்து நம்பவைக்கும் அலாதியான திறன் படைத்தவர்.இவர் விசயத்தில் இஸ்லாமியர்கள் உஷாராக நடந்து கொள்ளவேண்டும்
@ShahulHameed-dz2kd
15 күн бұрын
போடா முட்டா கூமுட்ட பயலே,,,
@ShahulHameed-dz2kd
15 күн бұрын
நீ எப்படி நாசமாக போனால் எங்களுக்குக் கென்ன?
@ahlanvasahlan-ns3sb
15 күн бұрын
அவன் உண்டியல் குலுக்குற ஜமாஅத்.@@ShahulHameed-dz2kd
Asheret you are comparing nabi swm with awliya..no turga in Islam you are creating new things in Islam nabi swm teaching and kulaba rashideen understanding the Deen that is completed Islam above all teaching after that automatically go to astray..most of Muslims in this world not believing as say Asheret..if you indicate new Muslims as say that awliya imams turga moulut fathiya qathem they will run away from Islam..your jammath name is sunnath wal jammath but most of your amal no sunnath nabi swm..no sunnah no jannath...nabi swm madina shiyareth was comment of nabi swm..kulaba rashideen have never build the kabr and and worship and shiyareth..you following forefathers and their costom and your own thinking not Islam Asheret..
Пікірлер: 77