சிறப்பான நேர்காணல். தொடர்ந்து கலைஞர்களைக் கண்டறிந்து அவர்களின் வாழ்வியலைப் பதிவாக்கம் செய்தல் மிகச் சிறப்பு. வாழ்த்து..
@anbu6895
2 ай бұрын
அருமையான பதிவு
@subramanidevaraj9228
2 ай бұрын
Oddar samugam veru,kuravar samugam veru bro....
@msenthilkumar3316
2 ай бұрын
👍🏼❤️
@jegannathanmillerirs9182
8 күн бұрын
அந்த சமூக ஆண்களிடம் நேர்காணல் நடத்துங்கள்
@mrtamilan8631
2 ай бұрын
தமிழ் குரவர்களுக்கு நான்கு குலம் உள்ளது அதை கேளுங்க. அவர்கள் ஓட்டர்கள்
@mrtamilan8631
2 ай бұрын
இவர்கள் கல் ஒட்டர்கள் குறவர்கள் கிடையாது. தவறாக பதிவிட வேண்டாம் ❤️
@Siva1979-g6y
7 күн бұрын
இந்த சமூகத்தவர்களை ஆசாரிகள் அல்லது கல் ஆசாரிகள் என்றும் குறிப்பிடலாம் அல்லவா அதாவது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறுவது போல் விஸ்வகர்மா என்று கூறுவது சிறப்பு
Пікірлер: 10