Sankaran koyil vasallaye oru shop la vanginen brass Silai
@gayathrigopal8358
24 күн бұрын
உங்க அன்பும் ஆசீர்வாதமும் எனக்கு என்னனைக்கும் வேணும் நந்தினிமா ❤❤❤
@NandhiniVibes
24 күн бұрын
நிச்சயமா எப்போதும்
@mangalamnarayanan2573
24 күн бұрын
Good. Started tempting us.
@NandhiniVibes
24 күн бұрын
😀😀😀
@sharmi0810
24 күн бұрын
திருநெல்வேலியில் கிடைத்த அன்பை நெகிழ்வுடன் பரிமாறிக் கொண்ட விதம் அவர்களின் அன்புப் பரிசுகளைப் போலவே அழகாக இருக்கிறது. தெய்வங்களை அலங்கரித்துப் பார்ப்பதில் ஒரு தாயாகவும் மகளாகவும் உங்களுடைய பேரவா ஒவ்வொரு பொருளிலும் பிரதபலிக்கிறது. எப்படியெல்லாம் அவர்களை அலங்கரிப்பது என்பதை மனதில் எப்போதும் சிந்திப்பதும் அதற்கேற்ற பொருட்களைப் பார்த்துப் பார்த்து வாங்குவதும் அதை அழகாக வெளிப்படுத்துவதும் இனிய அனுபவங்கள். இந்தக் காணொளி முழுவதும் அவை நிறைந்திருக்கின்றன
@NandhiniVibes
24 күн бұрын
அழகான ஆழமான புரிதலோடு கூடிய பின்னோட்டம் நன்றிமா ❤️🌹
Пікірлер: 26