குடிப்பழக்கம் உள்ளிட்ட அனைத்து தீய பழக்கங்களில் இருந்து விடுபட பதிகம் | Padhigam to stop bad habits
• குடிப்பழக்கம் உள்ளிட்ட...
மதுபானம் என்பது உலக நாடுகளில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. பலர் இந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அதனால் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களைச் சார்ந்த குடும்பத்தையும் அவதிக்கு உள்ளாக்குகின்றனர்.
இந்த குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு நல்ல நிலைக்கு திரும்புவதற்கு இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் சில வழிமுறைகளை அளித்துள்ளார். அதனைப் பின்பற்றி பலன் அடைந்தவர்கள் பலர்.
இந்தப் பதிவை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். இந்தப் பழக்கம் உள்ள ஒரு சிலராவது திருந்தட்டும்.
- ஆத்ம ஞான மையம்
Негізгі бет குடிப்பழக்கத்தை நிறுத்த இயற்கை மூலிகை கசாயம் | Herbal Kasayam to stop drinking Alcohol
Пікірлер: 1,4 М.