குற்றாலம் சித்திர சபை.Kutralam Chitra Sabai பஞ்ச சபைகளில் இச்சபை சித்தர சபையாகும் மேலும் இக்கோயிலின் தனிச்சிறப்பு நாம் வீட்டில் வழிபடும் முறைப்படி இக்கோயிலில் மூலவர் சித்திரமாக வரையப்பட்டு இருப்பார் அகத்திய சித்தர் ஆல் மூலிகை கலவையால் வரையப்பட்டது இக்கோயிலை தரிசனம் செய்ய பூர்வஜென்ம புண்ணியம் மற்றும் நீங்கள் செய்த பாக்கியத்தை இக்கோயிலை தரிசனம் செய்ய முடியும்
- Күн бұрын
குற்றாலம் சித்திர சபை.Kutralam Chitra Sabai
- Рет қаралды 10,651
Пікірлер: 24