குண்ணாத்தம்மன் தயார் திருக்கோவில் சென்னை சூளை ஊரில் அமைந்துள்ளது.சுமார் 350 வருடங்கள் பழமையான கோயில் இதுவாகும்.. இங்கு தாயார் காளி ரூபத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்து காட்சி தருகிறாள்..ஆடி உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழாவாக வருடம் ஒருமுறை நடைபெறும்..வருடம் ஒருமுறை அசைவ படையலும் அம்மனுக்கு தரப்படுகிறது.
#குண்ணாத்தம்மன்_வரலாறு #kunnaththamman history #amman
FB : / 355405939577692
Негізгі бет குண்ணாத்தம்மன் தாயார் வரலாறு || சூளை || chenga pictures
No video
Пікірлер: 8