ஃபாதர்க்கு இயேசுவின் திரு இருதய பெருவிழா வாழ்த்துக்கள்.நாங்க எங்க அக்கா மகளுக்காக கவுன்சிலிங் வந்தோம்.எங்களுக்காக ஜெபித்து எங்களையும் ஜெபிக்க வைத்து அந்தோணியார் வழியாக பரிந்துரை செய்து தடை நீங்கி திருமணம் நடைபெற்றது.எங்களுக்கு கிடைத்த கடவுளுடைய வார்த்தை 1 பேதுரு 5. 10. இந்த வார்த்தை மை ஒவ்வொரு நாளும் ஜெபித்து க்கொண்டோம் நல்ல வரன் வந்தது திருமண ம் நடந்த து ரொம்ப நன்றி.கடவுளுக்கு ❤❤❤ எங்களுக்காக பரிந்துரை செய்த கோடி அற்புதர் புனித அந்தோணியாருக்கு நன்றி ❤❤❤எங்களுக்காக ஜெபித்த ஃபாதர்க்கு நன்றி. கடவுளுடைய வார்த்தை ஒரு நாளும் வீண் போகவில்லை . அப்பாவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.இது என்சாட்சி🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@LeemaroseRose-rc5iq
29 күн бұрын
Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏🙏🙏 Thank you for sharing mass father's and mother's and sister's amen Jesus 🙏🙏🙏🙏🙏🙏 Thanks giving fathers 🙏🙏🙏🙏🙏🙏 Thank a lot kadavule 🙏🙏🙏🙏🙏🙏 Please forgive me father and mother and sister's amen Jesus 🙏🙏🙏🙏🙏🙏
@user-cq3he1rf6c
Ай бұрын
அன்பு வலிமையானது தான் ஆனால் வலிமையை (கோபம்) இழப்பதும் அன்பினால் தான். ❤
Пікірлер: 3