உங்க பதிவுகள் பார்க்கும் போது எல்லாம் கண்ணீர் வருகிறது.. எனது கணவரின் அன்பிற்காக ஏங்கும் மனைவி.. என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய தயாராக உள்ளேன்.. ஆனால் அவர் என்னை ஒரு பொருளாக கூட மதிக்க மாட்டார்கள் மிகவும் கஷ்டமாக உள்ளது ஐயா.. நீங்கள் சொல்வதை கேட்கும் போது கொஞ்சம் நம்பிக்கை வருகிறது ஐயா... மிகவும் நன்றி ஐயா...
@Sadhgurusaicreations
2 жыл бұрын
விரைவில் எல்லாம் நல்லவிதமாக மாறும்..
@deviranjithkumar9511
2 жыл бұрын
என் வாழ்க்கையும் இப்படித்தான் 😭
@suryan1501
2 жыл бұрын
என்னோட வாழ்க்கையும் இப்படிதான் இருக்கிறது
@varumugamvam5606
2 жыл бұрын
Same problem enna pandrathune therila
@kowshick29.Sharvesh21
Жыл бұрын
நீங்கள் இந்த பரிகாரம் செய்து பலன் கிடைத்ததா
@ponponkavi8488
Жыл бұрын
தூக்கி வீசிட்டுப் போய்டறாங்க அன்பு பிச்சை எடுக்குது நடிப்பு ஜெயிக்குது
@immanvel-1662
Жыл бұрын
Yes really true
@immanvel-1662
Жыл бұрын
Unmai yenakum
@deepadeepasekar9826
Жыл бұрын
💯 true
@vidhyar2443
Жыл бұрын
Unmai dhan nadika therinthal dhan valkai.
@vansaram567
Жыл бұрын
Yes
@poornimapasupathy991
2 жыл бұрын
இதை விட எளிய பரிகாரம் உலகில் இருக்காது ஐயா எம்மை போல் கணவர் அன்பிற்கு ஏங்கும் உள்ளங்களுக்கு
@immanvel-1662
Жыл бұрын
Nanum tha
@bhavanidhakshinamoorthy4361
Жыл бұрын
Nanum than
@vijayavijaya3015
Жыл бұрын
உண்மை
@achusanju3775
Жыл бұрын
😢😮
@rajkumareleackumar7516
11 ай бұрын
My wife enna kattukavay matuga vilaki poeta 😢😢
@Phuvanasri
Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா,, உலகத்தில நிறைய பெண்கள் தன் கணவர் தன்னை புரிந்துகொள்ளாமல், தன்னை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் இருப்பதால், நிறைய பெண்கள் கணவருடன் சேர்ந்து வாழ முடியாமல் தவிக்கிறார்கள்..... குடும்ப ஒற்றுமைக்கு நெறைய பதிவு போட வேண்டும் என்று உங்களை வேண்டி kettukiren அண்ணா.. இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது...
@VimalPalakutty-cw7et
11 ай бұрын
உண்மை தான் நானா
@marikanimarikani6615
Жыл бұрын
வணக்கம் அய்யா என் கணவர் என்னுடன் பேசுவதில்லை கடந்த ஒரு மாத காலமாக நான் அழாத நேரமில்லை, அழாத நாளில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக போகின்றது. உங்களுடைய இந்த பதிவு எனக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது மிக்க நன்றி அய்யா.
@manimani8405
11 ай бұрын
Same
@amulvalar5834
11 ай бұрын
Same to you sister
@lovelyviji3350
9 ай бұрын
𝖠𝗆𝖺𝖺 𝗌𝗂𝗌 𝗌𝖺𝗆𝖾 𝗌𝗂𝗍𝗎𝖺𝗍𝗂𝗈𝗇 𝖽𝗁𝖺𝖺 😢😢
@manimani8405
9 ай бұрын
@@lovelyviji3350 unga husband kitea kluga en epati erukiganu manasu vittu peasuga....en husband thappaana valiku poiyetar epati erinthu ...atha kantu pitisi upo konsam sari panniten
@ravindranrajagopalan3043
9 ай бұрын
சில பேர் என்ன சொன்னாலும் எவ்வுளவு விட்டுக் கொடுத்தாலும் திருந்தவது கிடையாது
@kanagas9407
Жыл бұрын
கடவுள் மாதிரி வந்து சொல்றிங்க மிக்க நன்றி அய்யா
@kamatchiram1593
Жыл бұрын
ஐயா வணக்கம் நானும் என் கணவரும் கல்யாணம் ஆகி 14 வருடம் ஆகிறது ஆனால் இப்போது என் கணவர் இரண்டாவது கல்யாணம் பன்ன பொற என்று சொல்கிறார்கள் அந்த பொண்ணுட பேசி கொண்டு இருந்தார்கள் என்க்கு இரண்டு பெண் குழந்தைகள் ஐயா எங்கே மெல அன்பு பாசம் எதுவும் இல்லை எது கேட்டாலும் சண்டை என்னால் என் கணவர் விட்டுக்கொடுக்க முடியாது ஜயா என் கணவர் பாசமாக அன்பாகவும் இருக்க வேண்டும் கடவுள் சொல்லுவது போல சொல்லுகிறேன் ஜயா 😢😢😢😢
@allirani1062
Жыл бұрын
Romba nandri ayya..en kavnavar enaku throgam mattume seigirar...nan migavum kannerodu irunden...ippo inda video partha piragu manasu lesagiradu anna
@srep1144
Жыл бұрын
நன்றி மாயன் செந்தில் அண்ணா ஓம் சாய் ராம் துணை❤
@venkatesh8742
Жыл бұрын
சொல்வது உண்மை தான் அண்ணா எதற்கு தீர்வு காண வழி வகை நன்றி சாய் அப்பா
@g.l.ragunath1335
9 ай бұрын
நல்ல பதிவு சகோதரா கடலளவு நன்றி 🙏🙏🙏🙏
@nilaskitchenrameswaramfood5593
Жыл бұрын
எனக்கு nanraga work ஆனது thanks.... 💐💐
@indra-rj2hy
Жыл бұрын
இந்த பரிகாரம் எனக்கு உண்மையில் பலன் தந்தது
@Sadhgurusaicreations
Жыл бұрын
வாழ்த்துக்கள்
@pavithrapavithra2022
Ай бұрын
அந்த வெற்றிலை என்ன பண்ணுங்க
@kamalakannan8706
2 жыл бұрын
மிக்க மிக்க நன்றி ஐயா உங்களின் அணைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹
@SureshK-d1q
9 ай бұрын
நான் என் கணவரின் அன்புக்காக ஏங்குகிறேன் அண்ணா 😢
@Sadhgurusaicreations
9 ай бұрын
இந்த பதிவில் சொல்லியுள்ளது போல் முயற்சி செய்யவும்..
@nirmalarishi5716
2 жыл бұрын
அண்ணா நன்றி நல்லாபதிவு போட்டு இருக்கிறீர்கள் உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர் வாழ்க வளமுடன் இறைவா மனநிறைவாய் அருள்வாயாக
@kalpana.mkalpana7817
Жыл бұрын
Anna neenga pesum podhu மனசுக்கு ரொம்ப சந்தோசம் நம்பிக்கையும் வருது அண்ணா....நீங்களும்.உங்க குடும்பம் பல்லாண்டு காலம் வளமுடன் வாழ வேண்டும் அண்ணா ... நன்றி..உங்கள் எல்லா பதிவும்...என்ன மாதிரி ..manasalavu பாதிக்க பட்ட பெண்களுக்கு.நல்ல மருந்து போல அண்ணா🙌🙌🙌🙌🙌🙌
@poornimapasupathy991
2 жыл бұрын
நன்றிகள் பல கோடி உங்களுக்கு வாழ்க பல்லாண்டு வளமுடன் நீவீர்
@mahesranjan9886
Жыл бұрын
அண்ணா என் கணவர் குடிச்சிட்டு வந்து தினமும் சண்டை சச்சரவு நிம்மதியே இல்லை இரண்டு குழந்தைகள் என்னப் பாத்தாலே ரொம்ப அசிங்கமா பேசுறாங்க வீட்டுக்கு காசு இருக்க குடுக்க மாட்டாங்க அக்கம் பக்கமெல்லாம் சொந்தக்காரங்க எல்லோரும் நல்லா இருக்காங்க நான் கணவரால் ரொம்ப கேவலமா இருக்க என்னால சுத்தமா முடியல நான் இறந்துட்டா என் குழந்தைகள் அனாதையாக போய்விடும் நான் கண்டிப்பா இந்த பரிகாரம் செய்து பார்க்கிறேன் மிகவும் நன்றி அண்ணா உருண்டை மஞ்சள் என்றால் என்ன
@Sadhgurusaicreations
Жыл бұрын
பூசு மஞ்சள் கிழங்கு
@ashwiniabiraman8758
2 жыл бұрын
நல்ல பரிகாரம் இப்பொழுது நிம்மதி இருக்கிறது. உங்களுக்கு மிக்க நன்றி
@shyamala803
2 жыл бұрын
Ungaluku nadanthatha? Success aacha?
@rajashriprem7554
10 ай бұрын
Nadathusa
@srinivassalouvingayen4036
6 күн бұрын
Vazhga pallandu thank you universe
@BaluBalu-sn8dz
Жыл бұрын
அண்ணா என் மாமா என்கிட்ட பேசி 45, நாள் ஆகி விட்டது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது ஆனால் நீங்கள் சொன்னது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா மிக்கி நன்றி நன்றி அண்ணா
@YjayanthiYjayanthi
7 ай бұрын
Anna arumaiyana pathivu en kannil kannir varukirathu enaku ithe nilamai than
@bhuvaneshwari6185
2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா...🙏🙏
@SivaRUNATHANGuru
2 жыл бұрын
😭😭😭😭🕌
@M.ParimalaM.Parimala-je4fk
5 ай бұрын
ரொம்ப நன்றி நான் முயற்சி பண்றேன் அண்ணா
@bhuvaneswari.l9568
Жыл бұрын
மிகவும் நன்றி குரு.. வாழ்க வளமுடன்
@ramalakshmilakshmi5681
Жыл бұрын
நல்லபரிகாரம்அண்ணா
@archanavdart2543
2 жыл бұрын
Manthiram soilunga. Husband and wife yaravathu edaiyil varamal erukka piriyamal erukka manthiram soilunga Sir. Please please Sir
@l.j.t109
2 жыл бұрын
Sollunga sir pls🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@muthuselvamm6817
Жыл бұрын
உங்கள் பதிவு அருமை முயற்ச்சி செய்கிறேன்👍
@nandhinirEr
Жыл бұрын
Guruji kannadi box ilana plastic box use pannalama and indha parigaram husband foreign LA irundhalum work aguma ji
@fish_lover_only
Жыл бұрын
அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி
@rajanalagu2631
Жыл бұрын
Two years ku munal intha visayam therinthirunthal na en kanavarum manakastam ilamal irunthirupom. Thanks sir🎉
@Bavanisai79
7 ай бұрын
நீங்க இதை செய்தீர்களா சரியாகி விட்டதா . தயவு செய்து சொல்லுங்க
@muthulakhmi2471
8 күн бұрын
யாராவது செய்து பலன் அடைந்துள்ளீர்களா தயவுசெய்து பதிவிடுங்கள் நிறைய பெண்களுக்கு உதவியாக இருக்கும்
@saravanarajd8680
12 күн бұрын
😊💟thank u for ur useful information!!!!💟🤝🙏🙏
@jagachandran7476
11 ай бұрын
Calm,nice ,easy very heĺpful wel wishing advice,veri practical.❤
@Sadhgurusaicreations
11 ай бұрын
Glad it was helpful!
@dhineshraj5035
Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு பொட்டதர்க்கு மிக்க நன்றி மகிழ்ச்சி அண்ணா.
@PremilaChennaiyan
11 ай бұрын
Government job kidaikka oru pathiuu podunga Anna 🙏🙏🙏
@vajravelu8327
Жыл бұрын
நன்றி சார் நன்றி......
@premakumariananth2939
Жыл бұрын
மிகவும் தேவைப்பட்ட நேரத்தில், இறை வாக்காக இருக்கின்றது. அநேக கோடி நன்றிகள், தங்களுக்கு! வாழ்க வளமுடன்! வெற்றிலையை மாற்றும் போது பழைய வெற்றிலையை என்ன செய்வது? மஞ்சளை எப்போது மாற்ற வேண்டும் என்று தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி! 🙏
@Sadhgurusaicreations
Жыл бұрын
மாற்றிய பொருட்களை நீர்நிலையில் விட்டு விட வேண்டும் 21 நாட்களுக்கு ஒரு முறை மஞ்சளை மாற்றலாம்.
@Chitra-eu4bj
5 ай бұрын
Anna neer nilayil poda mudiyadhu Anna kaal padaadha idathil podalama Anna please reply Anna Thank you anna@@Sadhgurusaicreations
@rajeswariraji3988
Жыл бұрын
Sir இந்த பூலோகத்தில் கடவுளே மனித ரூபத்தில் வந்த மாமனிதர் நீங்கதான் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் இந்த என்னுடைய பதிவை தாங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்
@Jayalakshmi-vh9gw
Жыл бұрын
அண்ணா வீட்டில் நிம்மதி என்பது இல்லை அதனால் எனக்கு வாழவே பிடிக்கவில்லை ஏதோ பிள்ளை களுக்கு க்காகத்தான் இருக்க வேண்டுடியிருக்கு அண்ணா
@revathirevathi1389
Жыл бұрын
Nanumthan
@puthiraputhira8559
Жыл бұрын
Super bro
@me6en5a
Жыл бұрын
I don't feel enakum APD than dear❤ pullaiya pathuttu unga veliya pathuttu kathava puttituverunga I don't care
@anbus9180
10 ай бұрын
@@me6en5alemon la write panni 21 days Pooja room la panunga sis vasiyam aaituvar
@SureshK-d1q
9 ай бұрын
நானும் அப்படியே வாழ்கிறேன்
@JhansiraniKutti
Жыл бұрын
Anna nandry neega sonna solution 👌 na edhi seidhu parkren . Nanum yan kanavanm nalla erukm .ugalakku romba nandry. Anna
@hgvlogringtones1928
Жыл бұрын
அண்ணன் உங்கள் மிகவும் பிடிக்கும்
@SMCREATIONS-qp2bw
Жыл бұрын
Erandu urundai manjal means is it packing manjal plse reply me tq
En husband epatithen arampithil erunthamathiri upo eilla
@sharmim593
Жыл бұрын
நன்றி அண்ணா
@TamilSelvi-q1g
Жыл бұрын
நன்றி ஷாமி ✡️🕉✡️
@kowsianandhkowsianandh6049
2 жыл бұрын
Ungalutaiya pathivu ovvontrum arputham matrimonial elimai sir thanks sir
@selvibuvanes7368
Жыл бұрын
நன்றி சகோதர்
@jayanthis892
Жыл бұрын
Sari Anna Nanum senji Parkiren.
@tamilbgm8518
10 ай бұрын
Romba nantringa sir
@thanujasubenthiran4101
Жыл бұрын
நன்றிகள் பல கோடி
@ThanviiiThanviii-c1o
4 ай бұрын
Eppo endha time a pannanum
@eswarisuku1318
Жыл бұрын
Anna intha parikaram epppo seiyanum valaarpirayil or today pownermmi seilaama ple sollungaa
@gamingpasanga944
Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@aarem2880
Жыл бұрын
இத்தனை பெண்கள் எனக்கும் இதே ப்ரச்சனை என்று கூறும் போது மனம் மிக வலிக்கிறது 😢 கடவுள் மீது நம்பிக்கை வைத்து மரியாதையும் இழக்காமல் வாழ முயற்சி செய்ய வேண்டும். நன்றிகள் பலப்பல ஐயா.... கஷ்டப் படும் எல்லா பெண்களும் நலமுடன் வாழ நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும்
@MahendranM-sb1zz
Жыл бұрын
என் கணவர் என்னிடம் பேச வேண்டும் இயேசு அப்பா
@radhikaanand301
2 жыл бұрын
Thank you very much sir 🙏🙏
@muthulakshmi-cv2un
Жыл бұрын
நன்றி ஐயா
@benjaminwilliams7893
7 ай бұрын
Ourndai manjal could yu pl give the exact name in english or other name in tamil because il am living in France
@Sadhgurusaicreations
7 ай бұрын
Kundu manjal..
@thenmozhid6301
Жыл бұрын
Really thank you so much anna👍 then please pray for my one year baby 🙏
@Sadhgurusaicreations
Жыл бұрын
Sairam🙏
@thenmozhid6301
Жыл бұрын
Thank you for your valuable reply Anna 🙏
@smangai9792
Жыл бұрын
Vannkam Aiya En magalukkaga naan. Ceiyalama please prhil kurungal
@yinyinmyint-r5i
6 ай бұрын
Nantri ayya
@Anaroobi
9 ай бұрын
Romba nandri anna
@KavithaAaron-fy5zr
9 ай бұрын
I will try bro very useful tip
@Sadhgurusaicreations
9 ай бұрын
All the best
@valarmathin8233
Жыл бұрын
நன்றி நண்பரே🙏🙏🙏🙏🙏🙏🙏
@poornivelu
Жыл бұрын
Guruve Saranam 🙏 @4:58 guidance starts .. Thanks sago .. Actually Anna , Misunderstanding arise only because of both side family members..
@shanjum4820
Жыл бұрын
Fact fact💯
@p.k.pranav4799
7 ай бұрын
😢😢
@thiruchchelvimanivannan3698
2 жыл бұрын
கடவுளின் தூதுவன்
@bharathidarshanram249
Жыл бұрын
Nandri sagodhara 🙏🏻🙏🏻🙏🏻
@bhuvaneswaribhuvana2273
3 ай бұрын
AMMA MAGAN PRACHANAI THIRA VAZLI
@pavithrachandran4134
Жыл бұрын
Thanks 🙏
@ramiyasubramaniyam9522
2 жыл бұрын
Correct sir my eyes is full of tears milaku deepam given me lots of thing thank u so much sir sri kalabhairava namaha
@karthicele549
Жыл бұрын
என் வாழ்க்கை வளமாக வேண்டும்
@muthumarimuthumari6149
Жыл бұрын
Kandippaaa
@ranjanig550
2 жыл бұрын
Mikka nanri iyya... Ena kizhamaiyil saiya vendum....
@Sadhgurusaicreations
2 жыл бұрын
செவ்வாய், வெள்ளிக்கிழமை
@ranjanig550
2 жыл бұрын
Nanri iyya..
@devan.ajanthan7830
Жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@sridillibabu7574
2 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@Kanimozhi977
Жыл бұрын
உங்களுக்கு பின்னாடி இருக்குற விநாயகர் மேல சிறு எலி விளையாடி கிட்டு இருக்கு ❤️❤️❤️
@MariyamNashif
3 ай бұрын
Thankyou sir❤
@thangamaudimoolam2461
2 жыл бұрын
Easy parigaram 👌👌👌
@kikku237
Жыл бұрын
Nandri 🙏🙏🙏
@rajeshp146
Жыл бұрын
🏃🙏🙏👏👏👏👍👌 சூப்பற் சாற் வணக்கம் 🙏
@kulasekarankulasekaran5650
2 жыл бұрын
Thanks you sir 🙏🏿🙏🏿🙏🏿
@indirasree6859
2 жыл бұрын
Thank u very much sir
@dharanaij190
2 жыл бұрын
Thank you sir
@tamilshortstories5546
Жыл бұрын
God bless u sir🎉❤
@thenmozhie9426
2 жыл бұрын
Nice . Sir antha box entha place la vaika vendum
@arivubhuvana5629
Жыл бұрын
அருமை ஐயா
@pavithrapavithra478
Жыл бұрын
Sir naan en husband kuda seranum enaku oru pen kozhantha iruku edachum pariharan solunga
@gomathi-ponnusami8079
Жыл бұрын
Nantrigal pala🙏🙏🙏
@KavithaK-jn6mc
Жыл бұрын
கத்தாம.திட்டாம.இருந்தாலே.போதும்😢
@vijiprakash5154
Жыл бұрын
Adikkama😢
@2vi4
Жыл бұрын
S ma
@sivaayanama
Жыл бұрын
நீங்களும் கத்துங்க அங்க stop aagum
@Geetha_978
Жыл бұрын
Thank you I will try
@rajashriprem7554
10 ай бұрын
En kanawar kathakanum anna senjan ethana days ahuhm anna pl anna
Пікірлер: 645