அருமை அருமை சுவாமி உங்கள் உபன்யாசம் கேட்பதற்கு என்ட குருவாயூரப்பா ஆசீர்வாதம் வழங்கியுள்ளார் தேங்க்யூ திரு வெங்கடேஷ் ஜி டாக்டர்
@jeya6890
10 ай бұрын
டாக்டர் வெங்கடேஷ் ஜி எவ்வளவு அருமையாக உபன்யாசம் செய்த உங்களுக்கு எங்கள் இதயம் கனிந்து வாழ்த்துக்கள் ஏழுமலை வாழும் வெங்கடேச பெருமாள் டாக்டர் வெங்கடேஷ் ஜி உங்களுக்கு பரிபூரண ஆசிர்வாதம் வழங்குவார் அருமை ஐயா அருமை நீர் வாழ பல்லாண்டு வாழ்க தேங்க்யூ வெங்கடேஷ் ஜி டாக்டர்
@kavic1982
Жыл бұрын
Jaisrikrishna swami namaskaram thanks a lot swamy adiarpudam adiyen
🙏🙏🙏 Very grateful for this KZitem posting. Thank you, Swamin.
@thaiyalnayagisubramanian283
Жыл бұрын
மனத்தை வென்றவர் குசேலர் என்பதும் ப்ருத்துகம் பலாத் என்னிடம் உனக்கு வேண்டியதை நீயே எடுத்துக் கொண்டாய் என்பதும் மிகவும் அருமை. ருக்மினி சாமரம் வீசிய போதே தங்க மழை பொழிந்தது போலே அனைவருக்கும் கனகதாரா தோத்திரமாகவும் தங்களது உபன்யாசம் இருந்தது. Driver & passenger explanation is very nice. நா சொன்னா அவன் கேட்பான் என்பது மிக மிக அருமை. வாழ்க வளமுடன் திரு. வேங்கடேஷ் சுவாமி
Swamin really I am very much blessed to hear this charithram..and learnt a very very big lesson and my Guruvayoorappan showered me a bountiful Krupa and blessings.. swaminnukku adiyenin Anantha Kota Pranamangal..Adiyen Ramanuja Dasan
@narayanaya4540
Жыл бұрын
Om namo Narayana! Thanks a lot Swamy we literally visited Guruvayoor 🙏🏻🙏🏻🙏🏻
@dwarkanathkc9750
Жыл бұрын
Swamy sashtanga namaskaram. Wonderful upanyasam making the entire divine leelai unfold in front of adiyars. Absolutely mesmerising experience as we got transported to a diffrent world. Miga miga nanri swamy. adiyen 🌺🌺
@rajashreevenkatesh
Жыл бұрын
Dhanyosmi swami.Devareer too have become Aasu kavi like devareer's pracharyan Srindhi Swamy.🙏🙏🙏🙏
@kgdhouhithri
Жыл бұрын
Stupendous Upanyasam. Adiyen Ramanujadasi. 🙏
@parijatham199
Жыл бұрын
🙏🙏🙏🙏namo narayana
@PoorasuKannan
Жыл бұрын
Namaskaram Anna🙏Adiyen Happy to Heard Every minute ❤ Have A Wonderful Experience of Supreme God. ❤Adiyen Ramanuja Dasanu Dasanu Dasan🙇♂️🙏
@jeya6890
10 ай бұрын
Kuchelanam krishnana குசேலன் கிருஷ்ணன் உபன்யாசம் மிக அருமை எண்ட குருவாய் இருப்ப ஆசீர்வாதம் வெங்கடேஷ் டாக்டர் ஐயா அவர்களுக்கு எல்லாருக்கும் எல்லாருக்குமே கிடைக்கட்டும்❤❤
Sree Gurubhyo namaha... beautiful explanation...super Rukmini thaayar and Krishna....as usual lovely take home messages:) thank you so much for a wonderful upanyaasam:)
@swethasundaram1537
Жыл бұрын
Sri Kuchelan and Sri Guruvayurappan charithram was awesome! We listened with tears in our eyes. Haven’t heard anyone else list the sequence of 64 arts! It was very nice to hear this. Extraordinary upanyasam! 👏👏🙏🙏🙏🙏👌👌
Пікірлер: 72