வணக்கம் ஐயா இது எப்படி நீங்கள் சொல்வது எப்படி சரியாகும்.. ஒரு குடும்பத்தில் பலர் இருக்கும் போது ஐந்தம் இடம் ஒரே மாதிரி இருக்குமா.
@ganeshbabu7378
Ай бұрын
Enakku 5 il Chandiran + Kethu..Neenga sonnamariye than enga kula deivam Kamatchi amman and enga veetil kamatchi endra peyar ella thalaimuraiyilum undu..
@kumaresanavkkumaresanavk7755
2 ай бұрын
மிக அருமை ஐயா 🙏
@kanagarajraj2649
9 ай бұрын
ஐயா வணக்கம். அடியேனும் ஒரு பாரம்பரிய ஜோதிட கலைஞர்தான். அனைத்து விதமான ஜோதிட விதிமுறைகளையும் பின்பற்றி னாலும்.... ஒருவரின் குலதெய்வம் ஆண் தெய்வமா பெண் தெய்வமா.... அவர்களின் பூர்வீக ஊரிலிருந்து எந்த திசையில் அமைந்துள்ளது.... அந்த குலதெய்வத்தின் அருள் இவருக்கு உண்டா இல்லையா... இது போன்ற விஷயங்கள் மட்டுமே சொல்ல முடிகிறது.... குலதெய்வத்தின் பெயர்.... அந்த தெய்வத்தின் அடைமொழி.... இன்னும் அந்த தெய்வத்திற்கே உண்டான பிரத்யேக அடையாளங்கள் இவைகளெல்லாம் சொல்ல முடிவதில்லை. இதுதான் எனது அனுபவபூர்வமான நிதர்சன உண்மை.
@apk_acu_astro_academy
9 ай бұрын
Ok
@sivaganesh6184
8 ай бұрын
❤
@naveenv4155
4 ай бұрын
நீங்கள் எந்த ஊர்....ஃபோன் நம்பர் கொடுங்கள்
@rockthejajr6733
11 ай бұрын
Thagaval useful eruku.🙏🙏🙏🙏🙏
@UmaBaskar-lr5sf
9 ай бұрын
சூப்பர் மிகவும் நன்றி அண்ணா
@waseembasha7457
10 ай бұрын
சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 வணக்கம் 🎉
@chiyaandgl
10 ай бұрын
💯 is correct....it's matching....
@ganeshponnudurai6060
10 ай бұрын
Also lord muruga act fast to help his devotees.speed is there
@mindblo3878
10 ай бұрын
Wow! Super methods. All the best
@kumaravelkumaravel7228
Ай бұрын
ஐயா வணக்கம் எங்கள் குலதெய்வம் கடலூர்அம்மன், கோவில் எங்கு உள்ளது என்று சொல்லுங்கள் ஐயா.
@deepamahaa
3 ай бұрын
Veetla yaroda jadhagatha paakanum sir.. amma or appa or elder child idhu madhri yaroda jadhagathula pakanum sir
@SivasriKamakshiGuruji
8 ай бұрын
நீங்கள் சொல்லும் உதாரணத்தில் மூன்று கிரகங்கள் உள்ளது அதில் எதை குலதெய்வமாக எடுத்துக் கொள்வது
@sathyamurthy206
10 ай бұрын
குருவே சரணம் நன்றி ஐயா
@dsyuvaraj1982
6 ай бұрын
ஐயா யுவராஜ் ஈரோடு. எனது ஜாதகத்தில் 5 ல் குரு உள்ளது. அனால் எங்கள் குலதெய்வம் அங்காளம்மன் இது சரியா
@ravishankar5449
8 ай бұрын
தந்தை சுவீகாரம்வந்இடத்து குலதெய்வமா அல்லது பிறந்த இடத்துகுலதெய்வமா நான் எதை வழிபாடுசெய்வதுநல்லது
@MohanaSaravan
3 ай бұрын
Thanks sir.
@annaixerox5178
8 ай бұрын
V.V.V.THANKS THANKS THAMKS AYYA.............
@AppaPonu5
5 ай бұрын
My family considering madurai Meenakshi amman as kuladeivam but some are saying she cannot be kuladeivam so please help me
@drjagannaths2666
10 ай бұрын
ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால், ஒவ்வொருவர் ஜாதகத்திலும் 5 ஆம் வீட்டில் ஒரே கிரகம் இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஒரு குலதெய்வம் வராது. மேலும், 5 ஆம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் இருந்தால், எந்த கிரகத்தை கணக்கில் எடுப்பது? நீங்கள் கூறும் முறை சரியானதாக தெரியவில்லை.
@apk_acu_astro_academy
10 ай бұрын
குழப்பமடைய வேண்டாம்.அஸ்வினி மகம் மூலத்தில் யாரேனும் இருந்தால் மட்டும் பார்த்தால் போதும். முடிவில் எல்லோருக்கும் ஒன்றாகவே வரும்.அதற்கு ஒரு கால்குலேசன் இருக்கு.
@selvakumarant3076
10 ай бұрын
அது மட்டும் அல்ல டீகிரி, ஷட் பலம் போன்றவை மூலம் அறிந்து கொண்டு வணங்கலாம்
@SriMahakaali-ft9hh
10 ай бұрын
Née Vera, avanae views kaga adichu vidraan
@nagarajkpm1
9 ай бұрын
நீங்கள் சொன்ன மூன்று நட்சத்திரம் இல்லையென்றால்
@sridar67
9 ай бұрын
ஐந்தாம் வீட்டில் இரண்டு கிரகம் இருந்தால். சனி மற்றும் சந்திரன். பெண் தெய்வம்
@siranjeevisiraa3523
8 ай бұрын
நீங்கள் சொல்வதை நான் இப்போது என்னுடைய ஜாதகத்தை வச்சு பார்த்தாப்பொழுது எனக்கு கண்ணீதெய்வம் தான் எனக்கு குலசாமி.. ஆனால் மாணிக்க முடையார் சாஸ்தா.. எந்த கிராகத்தை சார்ந்தது
@apk_acu_astro_academy
8 ай бұрын
Kindly contact 9788250439
@gunasekaranv1111
3 ай бұрын
5-ம் வீடு கன்னி. சந்திரனும் சனியும் இணைந்து இருக்கிறார்கள். குலதெய்வம் எது?
@ParthibanParthiban-i8w
10 ай бұрын
குலதெய்வம் 9ம் பாவம். இஷ் ட தெய்வம் 5ம் பாவம்.
@gopiv608
10 ай бұрын
குல தெய்வம் ஒன்றே ஒன்று தான் ஒவ்வொரு கிழமைக்கும் 4லூ தெய்வம். இதில்.....
@arunanthony2839
7 ай бұрын
இந்த கணக்கை இராசி கட்டத்தில் பார்க்க வேண்டுமா அல்லது அம்சம் கட்டத்தில் பார்க்க வேண்டுமா
@apk_acu_astro_academy
7 ай бұрын
ராசிக்கட்டம்
@arunanthony2839
7 ай бұрын
@@apk_acu_astro_academy ஐந்தாவது கட்டத்தில் மூன்று கிரகங்கள் இருந்தால் எந்த கிரகத்திற்கான தெய்வத்தை வணங்குவது.
5 ஆம் இடத்தில் மாந்தி( மேசம் வீட்டில் ) செவ்வாய் நட்சத்திரத்தில்) மாந்தி இருந்தால் என்ன பன்னுவது
@nagunagendran1995
9 ай бұрын
Iyya ipo yennoda 21.10.1995 1.32am yennoda jathagam la 5th veedu mars odathu and anga mars kuda iruku and plus guru vum irukaru apo yennaku yenna kula sami yennoda laknam kadagam, rasi simmam
@apk_acu_astro_academy
9 ай бұрын
Kindly contact 9788250439
@GnanasekaranM-k5r
7 ай бұрын
Sir please enaku. Kulla devam sollunga
@mohanmohan8600
5 ай бұрын
லக்னத்தில் இருந்து ஐந்தாவது இடத்தில் சுக்கிரன்.சூரியன். சந்திரன் முன்று பேர் இருக்கிறார்கள் எனக்கு குலதெய்வம் தெரியவில்லை எப்படி கண்டுபிடிக்க வேண்டும்
@apk_acu_astro_academy
5 ай бұрын
உங்கள் வீட்டில் அஸ்வினி மகம் முலம் நட்சத்திரத்தில் யாரேனும் இருந்தால் அவர்கள் ஜாதகம் பார்த்து கணித்திடுங்கள்
@mohanmohan8600
5 ай бұрын
அய்யா நீங்கள் சொன்ன நட்சத்திரம் இல்லை தம்பி இருந்தார் இப்போது இல்லை எனது முத்த மகள் ஆயில்யம் இரண்டாவது மகள் மிருகசீரிஷம் முன்றவது மகன் உத்திரம்
@rajamahendrasingh2470
9 ай бұрын
Thank you Sir🙏🏼🙏🏼🙏🏼
@bhuvanakumar5073
7 ай бұрын
* இந்த மாதிரி இருந்தால்
@ravichandra1098
10 ай бұрын
மாந்தி அங்கு உள்ளது.அவ்வாறாயின்?
@muthurajm3112
9 ай бұрын
ஆய்யா 3 அண்ணன் தம்பி இதில் யாருடைய ஜாதகம் எடுத்து பார்ப்பது
@apk_acu_astro_academy
9 ай бұрын
அஸ்வினி மகம் மூலம் யாரோ அவரின்
@SaiAlwayswithme
8 ай бұрын
தாங்கள் சொல்வது உண்மை ஐயா எனக்கு சரியாக உள்ளது
@user-ze5ic3uh6p
10 ай бұрын
சார் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் என்னுடைய லக்னம்த்திற்கு ஜந்தாமவீடு மகரம் அது சனியோடவீடு ஆனால் என்னுடைய சித்தப்பா பெரியப்பாவுடைய லக்னம் த்தில் ஐந்தாம் வீடு வேற ராசி கட்டம் வந்தால் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்
எனக்கும் லக்னத்துல இருந்து 5ம் வீடு மகரம் சனி ....ஆனா எங்க குல தெய்வம் சுடலை மாடன்
@ArokkSamy-iw5bl
8 ай бұрын
ஐயா, எனக்கு துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் 4 -ம் பாதம். எனது குலதெய்வ கடவுள் எது ஐயா.
@apk_acu_astro_academy
8 ай бұрын
Kindly contact 9788250439
@aalaguraja8318
8 ай бұрын
இலக்கணத்தில் இருந்து ஐந்தாம் வீட்டில் ராகு சனி இருந்தால் எந்த எந்த எந்த எந்த
@apk_acu_astro_academy
8 ай бұрын
Contact 9788250439
@leelasri9627
10 ай бұрын
ஒரு குடுபம்த்தில் யாருடைய ஜாதகத்தை வைத்து 5 ஆம் இடத்தை கணித்து குலதெய்வத்தை கண்டுபிடிப்பது. ஒரு குடும்பத்தில் அப்பா அம்மா மற்றும் 5 பெண் குழந்தைகள் இருந்தால் யாருடைய ஜாதகத்தை வைத்து கணிப்பது. இதற்கு பதில் கூறுங்கள்.
@apk_acu_astro_academy
10 ай бұрын
தங்கள் இல்லத்தில் அஸ்வினி மகம் மூலத்தில் இருந்தால் மட்டுமே குலதெய்வ தேடல்...
@veerapandian2120
8 ай бұрын
Excellent.
@GangaG-x5c
10 ай бұрын
If two giragan in 5th place means,example chandran sani or sani jedgu in 5th place means how to identify kuladeivam,
@selvakumarant3076
10 ай бұрын
Who is the owner of the house plus sani and chandiran in both which one has more degree.
@sugunanandanvictorroyroger4022
9 ай бұрын
🙏🔔🌹🌛🕉🌞🏝🔔🙏 🔔❤🙏Nandri Aiya, Vashga Valamudan🙏❤🔔
@sivaramk4636
8 ай бұрын
மகரம் ராசி ஐந்தாம் வீடு காலியாக உள்ளது அப்போது யார் குலதெய்வம்
@apk_acu_astro_academy
8 ай бұрын
Kindly contact 9788250439
@pradeep-bl8lb
10 ай бұрын
முத்துசாமி என்கிற பெயரில் இருப்பவருக்கு தெய்வம் எது
@apk_acu_astro_academy
10 ай бұрын
Kindly contact 9788250439
@VSRIKANTHAN
Ай бұрын
Kanni deivangal yaar
@KshethraArivukal
7 ай бұрын
aanaal intha jathakathil yaar kula daivam nn sollala ye?
@kamalanathanvimaal6865
9 ай бұрын
அய்யா எனக்கு கடக லகனம் 5இல் ராகு நட்சித்ரம் அனுஷ் இதில் உள்ளது மற்றும் மாந்தி.நட் உள்ளது என்ன குல தெய்வம் உள்ளது
@apk_acu_astro_academy
9 ай бұрын
9788250439 தொடர்பு கொள்ளுங்கள்
@kkn619
10 ай бұрын
ஒரு வீட்டில் ஒவ்வொருவருக்கும் 5 ம் இடத்தில் ஒவ்வொரு கிரகம் வருமோ??
@ganeshponnudurai6060
10 ай бұрын
If you don't know kuladeivam, and if you tamil race or stay in tnadu,Murugapperumane kuladeivam
@ArokkSamy-iw5bl
8 ай бұрын
ஐயா.
@SriMahaprabhu
8 ай бұрын
Super 🎉🎉
@kokiladevi9976
10 ай бұрын
ஐயா நீங்கள் கூறுவது போல் பார்த்தால் எனக்கு ஐந்தாவது வீடு சனி வருகிறது ஆனால் நாங்கள் வாழ் முனீஸ்வரர் காத்தாயி அம்மனை கும்பிடுகிறோம்இது சரியா
எவ்வளவு தான் குலதெய்வம் வழிபாடு செய்தாலூம் எனக்கு ஆண் புத்திரன் இல்லையே எனக்கு இரண்டு பெண்குழந்தை தான் உள்ளது
@apk_acu_astro_academy
9 ай бұрын
Contact 9788250439
@manoharan3421
9 ай бұрын
ஐயா அண்ணன் தம்பி இருவருக்கும் 5 ம் இடத்தில் வேறு,வேறு கிரகங்கள் இருந்தால் எதை குலதெய்வம் பார்ப்பதற்கு எடுத்துக்கொள்வது எனக்கு ஐந்தாம் இடத்தில் சனி, எனது தம்பிக்கு ஐந்தாம் இடத்தில் குருசுக்கிரன் எனது மூத்த பெண் குழந்தைக்கு ஐந்தாம் இடத்தில் சனி.
ஐயா நான் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் எனது ஜாதகத்தில் மேஷம் உள்ள கட்டத்தில் லக்னம் அதில் இருந்து 5வதுகட்டம்சிம்மம் அதில்குரு உள்ளது எனது குலதெய்வம் எதுஎனதெரிய ஆசை தயவுசெய்து கூறுங்கள்
@apk_acu_astro_academy
10 ай бұрын
Contact 9788250439
@Rajalinga007
9 ай бұрын
Kula deivam patri ketka vendum ungalidam
@apk_acu_astro_academy
9 ай бұрын
Kindly contact 9788250439
@geetham14
9 ай бұрын
Superb sir
@anushaprakash2007
9 ай бұрын
Sir 5th place la Graham illai endrall eppadi kandupidipadhu
@apk_acu_astro_academy
9 ай бұрын
Kindly contact 9788250439
@CutiesWorld4U
10 ай бұрын
Yen veetu periyor kaateri muneeshwaran yen kuladeivam nu soldraanga. But, yen lagnathilirundu 5 daam veedu kaaliya irukku. Sukkurana yeduthikitta yen kula deivam saptha kanniya? 😢😅
@apk_acu_astro_academy
10 ай бұрын
Kindly contact 9788250439
@apk_acu_astro_academy
10 ай бұрын
Kindly contact9788250439
@HamsiVinod
10 ай бұрын
இந்த பதிவின் நடுவில் உள்ள மூன்று தெய்வங்களின் பெயர்களை தெரிந்து கொள்ளலாமா?
@apk_acu_astro_academy
10 ай бұрын
Kindly contact 9788250439
@ghanesenah6020
11 ай бұрын
Sir,🙏
@BioWorld-1978
10 ай бұрын
Appadi paartaal kooda oru kula theivam telivaaga teriya villaye....
@srivignesh8115
10 ай бұрын
ஐயா எனக்கு மேஷ லக்கினம் 5ம் இடத்தில் ராகு பாகவான் உத்திரம் நட்சத்திர சாரத்தில் உள்ளார் ஆனால் எனக்கு குலதெய்வம் முருகர் தான் இதில் வேறு மாதிரி உள்ளதே தயவுசெய்து விளக்கவும் 🙏🏻
@selvakumarant3076
10 ай бұрын
நட்சத்திர அதிபதி சூரியன் எங்கு உள்ளார் என்று பார்க்கவும்
Пікірлер: 222