ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் குருஜி கேட்டுக்கொன்டேஇருக்கலாம்போலநீங்கள்கூருவதை.ஆஹாஎன்ன.ஒருவிளக்கம்சாமி
@Gunakumargiri
11 ай бұрын
Ayya vankam Unga video ellam parpa ana enga kulam deivaitha eppadi kumbeda theriyathu ana eppa Unga vedios parthu theringa thu romba nandri
@sangeethasuresh6986
10 ай бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா .
@KolanthaiVel-l1m
11 ай бұрын
சாமியை மக்கள் எடை போடமுடியாது சாமி எடைபோட நினைத்தால் மக்கள் தாங்க மாட்டார்கள்அன்பினால் தெய்வத்தை காணமுடியும்
@chithu269
Ай бұрын
Am❤
@Jeyarani-w8e
Ай бұрын
Dand samirangal kaliamman Nagamma 🙏🙏🙏🙏
@manikandan485
5 ай бұрын
குருவே வணக்கம் என்னுடைய குலதெய்வம் பிரம்மசக்தி தேவி நான் பிரம்மசக்தி தேவியை எப்படி வழிபடுவது பிரம்மசக்தி தேவியின் மந்திரம் வேண்டும்
@mjothi7243
11 ай бұрын
மொக்கையாசாமி பற்றி சொல்லுங்கள் அண்ணா
@A.Rishika
9 ай бұрын
Iyya yanaku oru kelvi thayavu panni rply kuduga ennoda kanavaroda amma ku rendu kanavar ana oru paiya Anga avaga appa kita irukaga evaga enga hus vaithula iruka appove vara oruthavaga kuda vanthutaga eppo sec hus ku rendu paiya athunala engala eppo sothula pangu keka porom nu ennala panna mudiyumo pandraga enga hus enga valathathunala evarutha appanu nanachitaga approtha therinjithu avaga appa varanu ana koladeivam poi keta evaruku kolasamy ethu ellanu soldraga avagalum amma tha neetu mudi mutta kannu paccha pudavanu soldraga yanaku ethu tha kulasamy ya varum enga valantharu ana appa varanala Samy ethu ellanu soldraga yanaku yethutha Kula samyya varum paccha pudava Samy name enna na epdi kandupidipa oru Samy aaditha ethu ella unnoda kola Samy etha nu solli aadaiyalam sonnaga kandupika sonnaga na enna pandrathu ya kola Samy therinja tha ya prblm solve agum
@SivaLogesh-xk3ln
Ай бұрын
அய்யா உங்களே சந்திக்கனும் முடியுமா
@athiprithi3244
11 ай бұрын
நான் கோவில் கட்ட ஆசை படுகிறேன் அய்யா, பங்காளிகள் ஒற்றுமை இல்லை அய்யா. நான் இந்த பூமிய விட்டு போவதற்குள் எங்க குலதெய்வத்திற்கு கோவில் கட்டி பார்க் வேண்டும். பொம்பிளைக்கு என்ன வேலை என்று உதாசீனம் படுத்துறாங்க அய்யா
@Gunakumargiri
11 ай бұрын
Ungalaku oru kodana kodi nandri ayya
@SevalSiva
6 ай бұрын
❤❤
@jayanthidhanapalan7119
11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@Jeyarani-w8e
Ай бұрын
Going to tell me L&M Dominican to and I'm not tournament
Пікірлер: 19