எங்கள் குல தெய்வம் சிறு நாடார் குடியுருப்பு ஆலமரத்து சுடலை மாடசுவாமி துணை
@maharajan7867
Жыл бұрын
எங்கள் குலதெய்வம் சித்தூர் தென்கரை மகாராஜா போற்றி
@sureshthangamari9474
Жыл бұрын
Engal kuladeivam dhoondil madan Karuppasamy
@maruthupandisowmiya3518
Жыл бұрын
🙏🙏என் குல தெய்வம் அப்பா அம்மா துணை 🙏🙏🙏 🙏🙏ஆயிர விளக்கு பிள்ளையார் துணை 🙏🙏🙏 🙏🙏சின்னமாள் அம்மன் அம்மா துணை 🙏🙏🙏 🙏🙏சின்னயா சாமி துணை 🙏🙏🙏 🙏🙏தொட்டிச்சி சாமி துணை 🙏🙏🙏 🙏🙏சாவக்காரன் சாமி துணை 🙏🙏🙏 🙏🙏சல்வகருப்பசாமி துணை 🙏🙏🙏 🙏🙏வேட்டைக்காரன் சாமி துணை 🙏🙏🙏 🙏🙏முன்னேடிகள் சாமி துணை🙏🙏🙏
@saraswathi3634
Жыл бұрын
குல தெய்வத்தை நினைத்து கொண்டே 25 வருடம் வாழ்ந்து விட்டேன். பெரியவர்கள் அழைத்து போகவும் இல்லை. இது வரை வெற்றி தான் கண்டேன் இனி என் கன்னி தேவதை தெய்வம் என் குடும்பத்தை அழைக்க நீ தாம்மா அருள் தரணும் தாயே. தயவு கூர்ந்து அருள் தரணும் தாயே.....🦚🦚🦚🦚🦚
அண்ணா இதலாம் கேட்கும் போது கண் கலக்குது அண்ணா...🥺🥺🥺 மேல் சிலுக்குது
@kumaresankumaresan8082
2 жыл бұрын
உண்மை
@bharathkumar0786
Жыл бұрын
Same bro😍
@balasupramaniveerapandi8893
Жыл бұрын
எங்கள் குலதெய்வம் மதுரை வீரன்
@kumudhinijaikumar
Жыл бұрын
Kovill enge irukku, solla mudiyuma
@jeyamjeyam
Жыл бұрын
Oom sir Madurai Kali amman thunai
@click4143
Жыл бұрын
Dharmapuri dt nallampalli tk
@muthaiyat3168
2 жыл бұрын
பெருங்காமநல்லுர் ஸ்ரீ பாப்பார முத்தையா வரலாறு பற்றி கூறுங்கள்
@அறிவோம்
2 жыл бұрын
விரைவில் பகிர்கிறேன்
@asurananbu2007
Жыл бұрын
எங்கள் குலதெய்வம் பெருமாள் அப்பன் கேவிந்த கோவிந்தா
@UshaUsha-nc5ou
Жыл бұрын
எங்கள் குலதெய்வம் அகோர வீரபத்திரர் சாமி ⚡💙💙😊❤️
@RajeshRajesh-tk5cb
Жыл бұрын
சிவ மதுரை வீரா போற்றி 🙏🙏
@senthilkumarsarvanan1723
Жыл бұрын
மிக்க நன்றி அய்யா மிகவும் அழகான விளக்கம் அருமையான பதிவு நான் மெய்மறந்து கண்ணீர் விட்டு அழுதேன் உங்கள் உரையில்
@sakthimoorthi243
Жыл бұрын
🙏🙏🙏🙏 சாமி நான் எப்படி கும்பிடுவது முறையா சொன்னீங்க வாழ்த்துக்கள்
@sivamanikandan880
Жыл бұрын
ஸ்ரீமுனிஸ்வரனே குலதெய்வமே சரணம்
@sudalaimanis6259
Жыл бұрын
கருப்பா கருப்பன்தான் என் குலதெய்வம்
@RajaKumar-fx8zk
Жыл бұрын
Dltjlkls Bu
@sangeethasangeetha6350
Жыл бұрын
கருப்பசாமி துணை 🙏
@Premaprem-yr1wl
Жыл бұрын
Aama
@Premaprem-yr1wl
Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர no
@Premaprem-yr1wl
Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர illaii
@gurunathanrajaram8764
Жыл бұрын
ஓம் அருள்மிகு ஸ்ரீ பாலகுருநாத அங்காள ஈஸ்வரி அம்மன் தாயே போற்றி போற்றி...
@rahur5796
Жыл бұрын
ஶ்ரீ முட்ட முடையார் அய்யனார் துணை.. ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@VijayVijay-ep2oo
2 жыл бұрын
❤️நன்றி ஐயா அருமை 🙏
@maheshkgurusamy5609
Жыл бұрын
எனக்கு ஒரு வலி சொல்லுங்கள் ஆறு தலைமுறையாக கருப்புசாமி க்கு பூசை செய்து வந்தோம் கோயில் இடம் தனியார் க்கு சொந்தமானது இப்போது பூசை செய்ய விடுவது இல்லை நாங்கள் என்ன செய்ய வேண்டும்
அய்யா. நான் காவல்துறை அதிகாரியாக பணி செய்கிறேன். ஶ்ரீநொண்டி சமயன் என் குல தெய்வம் . அவரை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.
@அறிவோம்
2 жыл бұрын
அய்யா. உறுதியாக விரைவில் பகிர்கிறேன்.
@govindarajgovindaraj4350
2 жыл бұрын
மிக்க நன்றி.🙏
@அறிவோம்
2 жыл бұрын
kzitem.info/news/bejne/toKqqGWOpqt_Zoo
@SelvaKumar-nt1co
2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤️🎉🙏
@AAS10000
2 жыл бұрын
kzitem.info/news/bejne/q2yYn4dnnYOfeno
@selvamselvam2670
Жыл бұрын
எங்க குல தெய்வம் அருள்மிகு. ஸ்ரீ. சொரிமுத்து அய்யனார் துணை 🙏🙏🙏
@shanthisekar7083
Жыл бұрын
எங்கள் குலதெய்வம் வெங்கல கருப்பன்னசாமி அங்காலம்மன் தாய் எங்கள் குடும்பத்தை நல்லபடியாக வைக்கவேண்டும் தாயே என்னுடைய பையனுக்கு நல்லபடியாக திருமணம் நடக்கவேண்டும் தாயே நீயே எங்களுக்கு துணை
@beautifulnature5299
Жыл бұрын
வணக்கம் ஐயா எனக்கு குலதெய்வம் எதுவென்று இதுவரை தெரியாது காரணம் என் மூதாதையரும் வழிபடவில்லை நான் எப்படி என் குலதெய்வத்தை கண்டறிந்து வழிபடுவது தயவு செய்து வழி ஒன்று கூறுங்கள் ஐயா நன்றி
@tamilbala6743
2 жыл бұрын
குலதெய்வமே துணை 🙏🙏🙏
@subbusudhan2756
Жыл бұрын
என் குலதெய்வம் அருள்மிகு திரட்டு சுடலை ஆண்டவர் துணை
@opks4368
Жыл бұрын
Ungal sevai engaluku thavai
@நாதகிருஷ்ணன்
Жыл бұрын
ஓம் ஸ்ரீ மாசி பெரியண்ணசாமி துணை பிரியக்கா? பெரியண்ணன் துணை
@நாதகிருஷ்ணன்
Жыл бұрын
பெரியண்ணன் பெரியகால் துணை
@tamilnadufilmdirectors
Жыл бұрын
மாசி பெரியண்ணா போற்றி!
@jayagomathi_thegreenworld
Жыл бұрын
எஙகள் குலதெய்வம், திருவள்ளூர் வீரராகவ பெருமாள்.
@perumalr1835
Жыл бұрын
எங்கள் குல தெய்வம் மதுரை வீரன் கருத்து இருந்தால் தெரிவிக்கவும்
என் குழதெய்வம் ஶ்ரீ.தாதரயம்மன் துனை ஶ்ரீ.அழகுமலையான் துனை
@Yp0329
2 ай бұрын
🙏எங்கள் குலதெய்வம் இப்பத கண்டுபிடித்துச் நடந்தை அண்ணமார், கன்னிமார் சாமி கருப்பபன்ன சுவாமி , குப்பன்ன சாமி,முனி ,செல்வ குமார் சாமி 🙏
@m.ramakrishankrishnan7330
Жыл бұрын
சாமி வணக்கம் சின்ன கருத்து வேண்டும் எங்க அப்பா கருப்புசாமி ஆடுகிறார் அடுத்து நான் ஆடவேண்டும் அதற்கு என்ன செய்யவேண்டும் சாமி இப்படி நடக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும்
@jayagomathi_thegreenworld
Жыл бұрын
பெருமாளே... வீரா... வந்து எங்களை காதருள்வாய். குலதெய்வமே.
@sankarele4043
Жыл бұрын
முற்று தலைமுறையாக குலதெய்வம் எங்கே என்று தெரியாமல் இருக்கிறது அதை எப்படி கண்டு பிடிப்பது
@ksmuniyasamysamy3751
Жыл бұрын
என் குல தெய்வம் 18ம்படி கருப்பணசாமி தான்
@srimurugan9468
2 жыл бұрын
மாடன் பூஜை முறை சொல்லுங்கள்
@bhalabhala4624
Жыл бұрын
வணக்கம் அய்யா மலேசியாவில் இருந்த்து என் தாத்தா பாட்டி தமிழ் நாட்டுக்காரங்க...குளதெய்வம் யார் என்றரே தெரியாது ..எப்படி அய்யா
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ பெரியக்காண்டி அம்மன். நீங்கள் கடைசியாக சொன்ன நான் மறுபடியும் வருவேன் உனக்கு என்ன வேணும் புடவையா, வளையலா என உச்சரிக்கும் போது அழுகையே வந்து விட்டது. குல தெய்வங்கள் வாழ்க....
@spiderlee9332
Жыл бұрын
என் குலதெய்வம்🙏 ஸ்ரீ இருளப்ப சுவாமி
@margaretrani8068
Жыл бұрын
En kulateivam durgaiamman
@esakkirajs786
Жыл бұрын
மருதமலை அய்யனே,🙏மருதமலை சுடலைமாடசாமியே
@piramuthuraja9800
Жыл бұрын
மண்டாபிடி சுடலை ஐயா....
@kalaipuyalkarthik8093
Жыл бұрын
எங்கள் குலசாமி அடைக்கலம் காத்த அய்யனார், மடங்கன் ஐயா...
@PRADEEPS-yc8pb
Жыл бұрын
காலபைரவர் என் குலதெய்வம்
@kongashkumarkongashkumar4964
Жыл бұрын
அண்னா வணக்கம் எனதுகுல தெய்வம் கொங்கையா ஆண் தெய்வம் ஏழுமுக காளியம்மாள் எனக்கு 42வயது அகுது எத்தனையோ தடவை என் குல தெய்வத்துக்கு போய்ருப்பேன் நிங்கள் சொன்னது மாரி ஒரு தடவை கூட செஞ்சது இல்லை மிக்க மகிழ்ச்சி அருமை
@sundaresther6428
Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லும் போது குலதெய்வம்மே வந்து முன்னாடி வந்து நிற்பது போல் தோன்றுகிறது ஐயா
@smemorypriya
7 ай бұрын
என் குலதெய்வம் வரல ஐயா எனக்கு காளி ஏத்தாவாரா
@kamatchinathanseenivasan2050
Жыл бұрын
Ohm shri thennavarayan sastha thi nai
@kanmanikanmani8434
Жыл бұрын
ராஜபாளையம் பச்சமடம் பத்திரகாளி அம்மன் எங்க குலசாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@balabala7232
Жыл бұрын
௭ங்கள் குலதெய்வம் ஸ்ரீலாடசன்னாசி கல்குறிச்சி
@maduraimix304
Жыл бұрын
கண்கள் கலங்கின..உண்மை ...நான் இதை அனைத்தும் உணர்ந்திருக்கிறேன்....எனக்காக நான் தாமதமாக பூஜை முடிந்திருக்கும்னு...கவலையாக போனேன்...ஆனால்..என் அம்மா .. எனக்காக காத்திருந்தா..நான் போய் தான் பொங்கல் பானையை எடுத்து ...அடுப்புல வைக்கணும் னு ...பெரிய மூத்தவங்களாம் ...என்கிட்ட குடுத்தாங்க...அந்த ...நொடி..குலதெய்வ அருள் ....உணர்ந்தேன்.. .சீலைக்காரி தாய்...அருள் ...
@gokulk2723
Жыл бұрын
Enga kuladeivam Thottichi amman
@elaiyaraja6286
Жыл бұрын
Karupasami. Enkulatheyvam
@jmrn7286
Жыл бұрын
நொன்டி வீரன் துணை
@balaguru.a4957
2 жыл бұрын
🔱🔱🙏Puthoor ayyanar thunai🔱🔱🔱🙏
@ananthcinnaswamy3651
3 ай бұрын
குலதெய்வம் உணர்வு பூர்வமான பதிவு மிகவும் சிறப்பு அய்யா
@rameshadv1739
Жыл бұрын
Madurai veeran swamy patri sollungal
@r.gopalrg2064
Жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அழகு நாச்சியம்மன் மதுரைஅணியாபுரம் ..RGl..🇮🇳
தெய்வங்கள் நம் மேல் வந்தால் மிகவும் நல்லது.. வரும் சாமியைத் தடுக்காதீங்க. சாமி வருவதால் வாழ்க்கையில் ஒரு பிரச்சனையும் வராது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.
Пікірлер: 695