சகோதரிகள் பிறவினா, தேன் மொழி,அபிராமி ஆகியோரின் கும்மி பாட்டு அருமையிலும் அருமை
@thirunavukkarasunatarajan2351
Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. நம் பழைய கலைகள் மீண்டும் வீறு கொண்டு எழுகிறது. பாடும் பெண்கள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. தெய்வீக முகம். இசை அருமை. மென் மேலும் வளர இறை அருளும் முன்னோர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும்.
@madhusm4461
2 жыл бұрын
Sm madhu driver pochampalli. சூப்பர் சூப்பர் மூன்று சிஸ்டர்களும் சேர்ந்து பாடல் போது அது வேற லெவல் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல் இது எனது முதல் லைக் முதல் கமென்ட்👌🌹🌹🌹
@NithishreddyDamireddy
3 ай бұрын
Madams your voice and music is so sweet.please sing in telgu language with same music
@pramilasenthil2888
Жыл бұрын
அருமை அருமை அற்புதமான பாடல் வரிகள் அழகான மண் வாசனையோடு. 👌👍👏👏👏🙏🙏🙏
@KumarCharman
Ай бұрын
❤❤❤
@va8117
11 ай бұрын
செல்லதங்கையாவுக்கு நன்றிங்க பாடல் கொடுத்த மூன்று சகோதரிகளுக்கு நன்றிங்க கொங்கு மன்னின் மைந்தர்கள்
@kumarkonar7772
Жыл бұрын
மூன்று பேர் பாடல் அருமை 🙏
@kamalaekambaram8735
Жыл бұрын
Ore seerana voice thala .arumai
@ramasamyc557
Жыл бұрын
நாட்டுபுறா கலைஞர்கள் அனைவரும் மேலும் மேலும் வளர இது மாறி புது புது பாடல்கள் கொடுக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@soundarapandiankuppusamy9731
8 ай бұрын
super super super
@selvaranim6951
5 ай бұрын
மிகவும் அற்புதம்
@azhagananthamveeran6476
Жыл бұрын
தேன்மொழி நளினம் மிகவும் அருமை
@rajaramkondusamy5172
Жыл бұрын
மிகமிக அருமை பலமுறை கேட்கிறோம்
@RajKumar-nb5yh
2 жыл бұрын
THENMOZHI AKKA STEP SUPER
@vijayanegr7258
11 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉 super song and.top.singars
@speenterprises9693
Жыл бұрын
Excellent shanmugavelu portblair Andaman and Nicobar islands
@143mkskumar
9 ай бұрын
நானும் நன்றாக படுவேன் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா சகோதரி
@sandhiyasandhiya9044
Жыл бұрын
Supper sisters
@MyTheboby
Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் ❤️
@periyasamysamy4244
Жыл бұрын
அருமை
@balasubramaniyam7417
2 жыл бұрын
நாட்டுப்புற குரலுக்கு சொந்தக்காரி ஆனந்தி இல்லாததுதான் வருத்தம் இதுவும் சிறப்புத் தான்
Пікірлер: 31