💥Salem Samayapuram Mariamman Photo Order ✅Only WhatsApp Number : 84386-40504
@Vinothm298
11 ай бұрын
amma ungala what'sapp la msg pannana reply pannuvigala amma
@SanthoshSSS-pp6rd
9 ай бұрын
Salem samayapuram mariamma kuzthivaram vanum amma 4:24 4:31
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
📍முகவரி : சில்வர் பேலஸ் ஹோட்டல் அருகில், ஸ்வாமிநாதபுரம், மின்சாரவாரியம் அலுவலகம் எதிரில், வண்டிப்பேட்டை தெரு, சேலம். 📞மேலும் விவரங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 6382507740 📍Address : Near Silver Palace Hotel, Swaminathapuram, EB Office, Opposite, VandiPettai Theru (street), Salem. 📞Kovil Contact Number : 6382507740 📍Current Location Link : maps.app.goo.gl/pw2JH3M8eP5ignC18
@rajeshkanna6972
6 ай бұрын
அம்மா தாயே எனக்கு இன்னைக்கு 38 நாள் ஆகுமா நாற்பதாவது நாள் செக் பண்ணும் போது எனக்கு குழந்தை பாக்கியம் கண்டிப்பாக இருக்கிற மாதிரி இரண்டு கோடு வரணுமா உன்னைய தவிர வேற யாராலும் இந்த கஷ்டத்தில் இருந்து என்னால காப்பாத்த முடியாது சின்ன வயசில் இருந்து தோல்வியை பார்த்தவன் நானே முதல் முறையா வெற்றியை பார்க்கணும்னு ஆசைப்படுறேன் நீ தான் தாயே அருள்புரியும் ❤
@scm1432
6 ай бұрын
Ennakum 46 nail theille poye irruku amma pls pasitivenu reaaltu varanuim amma ennaku neethema thunai ennuim
@rkcouple8346
6 ай бұрын
Pregnant ta irukkingala sis
@scm1432
5 ай бұрын
@@rkcouple8346 negative sister
@NSwetha-e4w
3 ай бұрын
❤❤
@mohanapriyam9412
10 ай бұрын
Priya எனக்கும் திருமணமாகி 7 வருடங்கள் ஆகி குழந்தை இல்லை எனக்காக வேண்டி கொள்ளுங்கள் friends
@solaimagesh2194
11 ай бұрын
எனக்கு இந்த மாதமே கரு தங்க அருள் புரிய வேண்டும் அம்மா 🙏 ஓம் சக்தி பரா சக்தி 🙏
@sundarmoorthi6170
6 ай бұрын
அம்மா என் குழந்தை ஹாஸ்பிடல ஆபத்தான நிலையில் உள்ளது என் குழந்தையே காப்பாத்து ஆத்தா
@bathernisha2966
Жыл бұрын
அம்மா தாயே எனக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்க அருள் புரியுங்கள் தாயே நான் ஒரு முஸ்லிம் கருணை காட்டுங்கள் தாயே நான் கண்ணீருடன் கேட்கிறேன் தாயே எனக்கு கருணை காட்டுங்கள் தாயே எனக்காக நாணயம் காட்டுங்கள் தாயே
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏
@karpagams4398
Жыл бұрын
🙏🙏🙏👌👌👌👌🌹🌹🌹🌹
@MakeswariThangavel-xv3un
Жыл бұрын
Nichaya ma ka nalla the nadakkum
@prabhukarikalan9647
Жыл бұрын
அம்மா தாயே போற்றி போற்றி எங்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும்
@vasanthynadarajah4532
Жыл бұрын
நான் வசந்தி நடராஜா from Srilanka. விளக்கம் தெளிவாக இருக்கு அம்மா. நன்றிகள். அமாவாசை அன்று எனது மகன் ராகுலராஜ் க்கு ம் மருமகள் அவனியா விற்கும் குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை பண்ணுங்க அம்மா. நன்றிகள் ❤
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Vendikeran kannu
@ishuwarya4789
11 ай бұрын
😢😢அம்மா தாயே எனக்கு புத்திர பாக்கியம் கொடுங்க அம்மா தாயே😢😢
@erodejayanthiskitchen8225
11 ай бұрын
Vendikiren kannu
@Govt_student
4 ай бұрын
அம்மாவாசை அன்று கும்ப படையல் பச்சை பயறு எந்த நேரம் போனாலும் கிடைக்குமா
@brownshiya
18 күн бұрын
மிகவும் தெளிவு அம்மா
@meenakshimunees4229
Жыл бұрын
அம்மா குழந்தை பாக்கியம் வரம் அருளும் அம்மா ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏🙏🙏
@meenakshimunees4229
Жыл бұрын
@@erodejayanthiskitchen8225 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amma ரொம்ப நன்றி அம்மா நல்ல பேசுறீங்க முசசு விடாம பேசுறீங்க அம்மா உங்கள் பணி மென்மேலும் தொடரா வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏😘😘
@neelavathineelavathi9654
9 күн бұрын
November month pooja date time sollunga mam
@shaminiajith4387
Жыл бұрын
Amma romba propera explain panninga...Romba Thanks amma...🙏
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏
@KalaiMurugan-k2x
4 ай бұрын
Entha month ammavasai ku entha date / time la varanum Amma details venum amma
@BhavaniRamkumar-mw5qq
Жыл бұрын
Amma romba நன்றி ennaku irruntha doubt eallame clear agiduchu
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Thank you
@vidyasaravanans949
6 ай бұрын
அம்மா தாயே நானும் என் கணவரும் பிரிஞ்சி இருக்கோம் என்னை வேனானு சொல்றாரு தாயே என் கணவர் என்னிடம் சேர்ந்து வாழனும் தாயே அவர் இல்லாமல் என்னால வாழ முடியாது தாயே அவரை என்னிடம் சேத்து வை தாயே நாங்கள் இருவரும் சேநது சந்தோஷமா வாழனும் தாயே ஆசிவதம் பன்னுங்கள் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SankarSankar-du7qm
10 ай бұрын
அம்மா தாயே எனக்கு ஆண் வாரிசு கொடு தாயே. என் குடும்பம் தழைக்க ஆண்வாரிசு கொடு தாயே. எனக்கு பெண்குழந்தை தங்கம் மா கொடுத்து இருக்கிறார். அதே போல் ஆண் வாரிசு தாயே. 😂😂😂😂😢😢😢😢😢❤❤❤❤❤❤❤
@adaikkalammanikandan9125
3 ай бұрын
ஓம் சக்தி அம்மா தாயே போற்றி 💐💐💐🙏🏽. நல்ல விளக்கம் நன்றி 🙏🏽
@Mohanraj-o1j
Жыл бұрын
குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டாகும் சேலம் சமயபுரம் அம்மா
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏🙏
@ARULMASS922
10 ай бұрын
🙏🙏🙏
@jeevithavignesh143
Жыл бұрын
அமாவாசை அன்று வரனும்மா & அமாவாசை முன் நாள் கோவில்க்கு வரனும்மா பதில் சொல்லுங்கள்
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
13 9 23 midnight poojai
@harismani8069
9 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி 🙏
@ilamurugand6733
7 күн бұрын
அம்மா சமயபுரம் மாரியம்மா எங்களுக்கு குழந்தை வரம் தர வேண்டும் அம்மா ஓம் சக்தி பராசக்தி
@kaliyaammalm2036
7 ай бұрын
அம்மா தாயே எனக்கு புத்தரபாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sinthujachakaravarthy5274
Жыл бұрын
மிக்க நன்றி அம்மா.
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏🙏🙏
@kumardhivya5718
Жыл бұрын
Romba சந்தோசமா இருக்கு அம்மா ❤❤❤ புதுசா வரவிங்களுகு நல்ல தகவல் அம்மா நன்றி அம்மா
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
OK kannu🙏🙏🙏❤️❤️❤️❤️
@rajmathi1507
Жыл бұрын
Amma very use full video romba nandri 🙏🏻🙏🏻🙏🏻 Na eppotha unga video follow panre ma enakku 9 yrs achuma baby ellama first time na kovil varanum amma amavasai andru morning kovil la erukanuma amma enakku thirnelveli ma amavasai munthuna naal kovil varanuma amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏🙏🙏
@mahapriyav5485
3 ай бұрын
அம்மா தாயே போற்றி
@valarmathi9128
Жыл бұрын
அம்மா தாயே என் பொண்ணுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியவேண்டும் தாயே. ஓம் சக்தி பராசக்தி.
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Ve dikeren. Kannu
@susilamuthu4235
Жыл бұрын
அம்மா தாயே பராசக்தி என் மகளுக்கு குழந்தை பாக்கியம் அருள்புரிய வேண்டும் அம்மா ஓம் சக்தி பராசக்தி
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏🙏🙏
@murugannagu4760
Жыл бұрын
@@erodejayanthiskitchen8225😅😊😊
@Vinothm298
11 ай бұрын
என்னுடைய தங்கைக்கு குழந்தை வரம் தந்து அருள்புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@meenameenu2273
Жыл бұрын
சூப்பர் அம்மா ❤ தெரியாதா விசியம் லா தெரிஞ்சிகிட்டேன் 👍👌
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Thank you
@JayaKumar-bv7rw
4 ай бұрын
Very nice explanation 👌. Om shakthi
@chandraprakash9186
Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அம்மா மிக்க நன்றி
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏🙏🙏
@Dhiya.p472
3 ай бұрын
அண்ணா இந்த மாதம் அமாவாசை கும்ப படையல் எத்தன மணிக்கு ஆரம்பமாகும் அண்ணா எல்லாம் விளக்கமாக சொல்லுங்கள் அண்ணா நாங்கள் சென்னையில் இருந்து வரனும் எப்பொழுது வந்த சரியாக இருக்கும் சொல்லுங்கள் அண்ணா
@priyankar6144
10 ай бұрын
Kadavula naan ungala paaka aasa paduren ... ennaku mrge aayi 5 yrs aachu ennaku oru baby kudu kadavulae🙏🙏🙏
@JeyarajJ-ri9iy
29 күн бұрын
Saelathu Samayapuram mariyamma engaluku seekirama kulanthai varam kudu amma🙏please amma😢😢😢😢
@VelMurugan-qj3vn
9 ай бұрын
இந்த மாதம் கும்ப படையல் பூஜை எந்நேரம் செய்யப்படும்
@kanmanikan7193
Жыл бұрын
Ipotha amma nenachitu irunthom intha koviluku yapadi poranthunu neenga thealiva vazhi sonniga rombha nandri amma
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Vanga kannu
@NaniniA-xn4eq
7 ай бұрын
குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா 🤰🤰🤰😭🙏
@Ananthi-hy9if
6 ай бұрын
Morning ethana maniku pooja nadakum
@ramarramar4804
Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி , ரொம்ப பயனுள்ளதாக இருந்து அம்மா மிக்க நன்றி...,!
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏🙏🙏
@suriyakalakala5875
Жыл бұрын
அம்மா வணக்கம் மா இந்த கோவிலை பற்றி தெளிவாக சொன்னதுக்கு ரொம்ப நன்றி அம்மா நீங்க மேலும் மேலும் நல்ல ஆரோக்கியமாகவும் சந்தோசமாக இருக்க வேண்டும் அம்மா எங்களுக்கும் பிரார்த்தனை பண்ணுங்கள் அம்மா சமயபுரம் மாரியம்மன் போற்றி போற்றி ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி 🙏🙏🙏🙏🪔🪔🔱🔱🔱🔱🔱🥥🥥
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Thank you
@PandiPandi-y9m
Жыл бұрын
ஓம் பராசக்தி தாயே மாரியம்மா என்னோட கரு நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் தாயே சமயபுரத்தாயே அம்மா உதவி செய்ய வேண்டும் தாயே
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Nallathe nadakkum kannu
@MaNirmalaArts
Жыл бұрын
Ammavasai naal la ethana maniku varalaam.kumba saapadu sapta vidiyar kalaila varanuma illa ethana maniku vanthalum kumba saapadu kidaikuma amma.
Amma thaya enaku second baby boy baby pirakka vendan Amma om sakthi Amma thaya Romba arumaiya explain panninga Amma
@BalaJayabala-mm3zp
Жыл бұрын
அம்மா தாயே குழந்தை பாக்கியம் அருள் புரிய வேண்டும் தாயே ஓம் சக்தி தாயே🙏🙏🙏
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏🙏
@JASHWANTHSEETHA
6 ай бұрын
அம்மா சமயபுரம் தாயே போற்றி 🙏🙏🙏
@gayathrisri5030
Жыл бұрын
Nandri amma
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Thank you
@JanciRani-u3d
9 ай бұрын
அம்மா எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் தாயே, ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏
@SasiM-yi8nv
Жыл бұрын
Neega sonnathu rompa help ah irukku ma 🤝💐💐
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Thank you
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Thanks kannu
@sanmugapriya6047
Жыл бұрын
First time mattum ammava madi sumanthu kattanuma amma illa 3 ammavasai um madi sumanthu kattalama?
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
3 amavasaikku madi sumappathu nallathu kannu
@sangeethajeeva1900
Жыл бұрын
ரொம்ப நன்றிங்க அம்மா.
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏🙏🙏
@sundarisubbiah1880
Жыл бұрын
அம்மா ஆகஸ்ட் 17ம்தேதிஆடி கடைசிஅம்மாவாசைவருகிறது ஆகஸ்ட் 19ம்தேதிகணவர்மனைவி இருவரும் வந்தால் கும்பபடையல் பச்சை பயறு அம்மனை மடியில் சுமப்பது எல்லாம் கிடைக்குமா கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கோவிலுக்கு வரலாமா
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏🙏🙏
@gowthamsu5843
Жыл бұрын
அம்மா எனக்கு குழந்தை வரம் தா அம்மா என்னால கஷ்டம் தாங்க முடியல அம்மா கருணை kaatunga அம்மா 🙏🙏🙏🫄🫄🫄🫄🫄🤱🤱🤱🤱🤱
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏
@hyssop3522
9 ай бұрын
Ammavasai muthal naal varanuma entha time la varanum sollunga amma
@rachelusha5690
Жыл бұрын
Thankyou so much madam you explained so nicely its very useful massage 🙏
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Thanks
@ellakeyganasanganasanellke6706
Жыл бұрын
சாரி அம்மா ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி கும்ப படையல் எத்தனை மணிக்கு பூஜை நடைபெறும்
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏🙏🙏
@mohanp3895
Жыл бұрын
அம்மா தாயே எங்க அத்தைக்கு 6 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை வரம் தா தாயே ஓம்சக்தி பரா சக்தி🙏🙏🙏
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏🙏
@sumithraThiyagu
Жыл бұрын
ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துட்டு சாமியோட பூஜை பாத்துட்டு விடிகாலமா கும்ப படையில் வாங்கிக் கொள்ளலாமா. Can u tell me crt time of black moon .
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Vangikondu sellalam
@Urvihasini-vq8mx
Жыл бұрын
அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும்... அம்மா
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏🙏🙏
@kvinothkumarkumarkvinoth8807
Жыл бұрын
அம்மா தாயோகுழந்தையில்லாத அனைவருக்கும் குழந்தைவரத்தைகுடுஅம்மா
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏
@krishnakrish6700
9 ай бұрын
Amma video paathadhum enaku romba santhosama irunthu....enakum kulandhai varam kudu maaa..🙏🤲🪔🤰
Amma a akka ku nallapatiya kulanthai pirakanum Amma 🙏🙏🙏
@VijayVijay-yl5cl
Жыл бұрын
Amma naalaikku kumba padaiyal time enna amma
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
12 30 am
@prabudravid1395
Жыл бұрын
அம்மா ஆடி மாதம் இரண்டும் அம்மாவாசை வருகிறது கும்படைய எப்போது
@muthujothi4669
Жыл бұрын
17.08.2023 Monday
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Randilum nadakkum kannu
@SelvaKumar-vi8me
Жыл бұрын
Amma l Naalai amavasai kovilukku varalam இருக்குக்கோம் எந்த டைம் வரலாம் சொல்லுங்கள் தயவுசெய்து
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Eppa vendu manalum varalam
@VijiDhamu-z4b
Жыл бұрын
நன்றி
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏🙏
@revathikrishnan4591
8 ай бұрын
Amma ella ammavasaikum kumba prasadham kedaikuma
@Venki1988
Жыл бұрын
ஓம் மாரியம்மன் போற்றி
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏🙏🙏
@devikadevi4336
3 ай бұрын
Amma enaku marriage agi 13 varudam innum kulanthi illa engaluku kulanthibaakeyam vandum please pray for me 🤰😭🙏 Rajakumar Devika 😭🙏
@GangaBhavani-ei7nb
Жыл бұрын
Super amma 🙏🙏🙏
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Thanks kannu
@raginiragini934
7 ай бұрын
Amma plz rpily pannunga.amavasI anniki period time enna amma panradhu....
@smahalakshmi4211
Жыл бұрын
amma thaye ea vaithula oru kulanthai varam tha amma 😭😭😭😭un magala ipadi ala vechi pakatha amma🤲🙏😭
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏🙏🙏
@jaganusha1243
Жыл бұрын
அம்மா நானும் என் கணவரும் குவைத் தில் இருக்கேம் அம்மா. நாங்கள் இப்பதான் அம்மா உங்க you tube குவைத் வந்து 9 month பார்க்கிறோம்.அம்மா நான் மட்டும் தான் இந்தியா வருகிறேன் அம்மா. என் கணவர் வரமுடியவில்லை. நான் மட்டும் தான் அம்மா வருகிறேன். அம்மா நான் முடிந்துவைத்துள்ல ஒரு ரூபாய் காயின் எடுத்துட்டு வாரேன் அம்மா. Next month அம்மாவாசை வரட்டுமா அம்மா. சொல்லுங்க அம்மா
@jaganusha1243
Жыл бұрын
அம்மா எனக்கு ரிப்ளை பண்ணுங்க அம்மா
@Sathish-sa888
Жыл бұрын
அம்மா ஓம் சக்தி தாயே மூன்றாவது அமாவாசை கும்பம் படையல் வாங்குகிறோம் நாளை தாயே எங்களுக்கு புத்திரபாக்கியம் கொடுத்தாரு🙏🙏🙏 ஓம் சக்தி பராசக்தி
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Kidaikum kannu
@MuthuMuthu-xl3ze
Жыл бұрын
Amma first tami koviluku varum ma oru veetla irunthu 2 perumvaralama
@sureshsugan2229
Жыл бұрын
Romba nandri ma detail ah soninga
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
🙏🙏🙏🙏
@minivideo-yi4th
Жыл бұрын
அந்த சிலைகள் வீட்டிற்கு பூஜைக்கு தருகிறீர்களா
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Koilil kidaikum kannu
@karthikbhuvana9002
4 ай бұрын
அம்மா தாயே எனக்கும் குழந்தை வரம் தா மா ஜெயந்தி அம்மா நீங்க நல்லா இருக்கனும் உங்க குடும்பம் நல்லா இருக்கனும் அம்மா.இந் இந்த வீடியோ அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கு அம்மா எனக்கு 8வருடமாக குழந்தை இல்லை எனக்காக நீங்கள் வேண்டிகொள்ளுங்கள் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏
@Karthickeyan89
Жыл бұрын
அம்மா அம்மாவாசை காலை எத்தனை மணிக்கு கோவில்க்கு வரலாம் பூஜை காலை எப்போது? காலை 5 மணிக்கு பக்தர்கள் கூட்டம் இருக்குமா?
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
12. 30 am kannu
@LathaLatha-bs6rq
Жыл бұрын
Amma night varanuma Illa morning varanumanu sollunga amma Nanga therupaththur tk
Amma , Amavasai Poojai entha time nu sollunga. Last month nanga vanthom but early morning ku munnadie ariund 12'o clock ku munnadie pooja mudinjuruchu
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
12 30 poojai
@saminathanrrajendren722
3 ай бұрын
அம்மா எனக்கு திருமணம் ஆகி 6 வருடம் ஆகுது குழந்தை இல்ல...எனக்கு அருள் பாலிங்க அம்மா
@sureshlovesmathi1520
Жыл бұрын
அம்மா வணக்கம் நான் இரண்டாவது முறையா கும்படையல் பிரசாதம் சாப்பிட வரேன் ஞாயிற்றுக்கிழமை இரவே வந்து விடவா ஏனென்றால் போன கும்பபடையல் பிரசாதத்திற்கு ஒரு நாள் ஃபுல்லாக இருந்தேன் நைட் 7 மணிக்கு தான் பிரசாதம் கிடைத்தது இத்தனைக்கும் நாங்க வீடிய காலையிலேயே வந்தோம் அதனால தான் கேட்கிறேன் தெளிவா கொஞ்சம் சொல்லுங்க அம்மா தயவு செய்து ஞாயிற்றுக்கிழமை இரவே வந்து விடவா🙏
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Vagapa InTha vati sikaram tharisanam pakkalam🙏🙏🙏🙏
@sureshlovesmathi1520
Жыл бұрын
@@erodejayanthiskitchen8225 நன்றி அம்மா
@kasthuribalasubramanian6886
9 ай бұрын
ஐயா ,நாங்க இந்த மாதம் வர விரும்புகிறோம். இந்த மாதம் அம்மாவாசை 2024 ஜனவரி 10 ங்களா? 11ந் தேதிங்களா ? பதிலளியுங்கள்
@VijayKumar-kr2fp
2 күн бұрын
Amma thaaye yenaku oru karpakani kulanthai pakiyam thaanga please 👏
@MR-ls9ck
Жыл бұрын
We our coming from Bangalore night train is 11.30 pm can we eat nonveg and take bath and come to temple
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Kannu non veg vendam twodays
@vethaiyansugathi-gr7pe
10 ай бұрын
அம்மா அமாவாசை 12 ஆம் தேதி என்றால் எத்தனை மணிக்கு கோயிலுக்கு வர வேண்டும் அம்மா.🙏🙏🙏
@gayathriarumugam2742
3 ай бұрын
Amma enku kulandhai varam kodunga amma om sakthi 😊
@maniraja1252
16 күн бұрын
அம்மா குழந்தை பாக்கியம் வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arulmathi3418
Жыл бұрын
Aadi 1 amavasai kumba padayal epo enna time amma sollunga pls
@erodejayanthiskitchen8225
Жыл бұрын
Engal vedeo paravum
@komalaswarikimalaswari481
9 ай бұрын
Thanks madam nega clear sonathaduku nandri
@erodejayanthiskitchen8225
9 ай бұрын
Welcome kannu
@SriKanth-h3f
8 ай бұрын
அம்மா எங்களுக்கு திருமணம் ஆகி பதினாறு வருடம் பெயர் ஜானகி முனுசாமி கோவை மாவட்டம் அன்னூர் ஐயப்ப ரெட்டிபுதூர் மூன்று மாதம் கும்பபடையில் பிரசாதம் வாங்கிட்டோம் ஓம் சக்தி ஆதிபராசக்தி எங்களுக்கு சீக்கிரமா சீக்கிரம் குழந்தை வரம் கிடைக்க வேண்டும் அம்மா உங்கள் ஆசிர்வாதம் ஓம் சக்தி பராசக்தி நன்றி நன்றி அம்மா
@SriKanth-h3f
8 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@PetchiEsakki-cx1yb
Жыл бұрын
ஆடி மாதம் பச்சை பயறு பிரசாதம் Online அனுப்புவீங்களா Courier chargeநானே Pay pannikidathamma. Pls. Reply
Пікірлер: 924