கும்பம்= துன்பம் . கும்ப ராசி சதயம் நட்சத்திரம் பிறந்ததால பல கடும் பிரச்சனையில் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு வாழுகிறேன்.நான் சதயம் நட்சத்திரம்.சொல்வது= 46-ஆவது வருடம் தொடங்கியதும் என் பதவி போனது, வருமானம் இல்லாமல் அலைந்தேன்,உடல் நலம் சரியில்லாமல் போனது, போராட்டமே வாழ்க்கையாக, ரொம்ப கஷ்ட்டப்பட் டுடிருந்து,அனைவரிடத்திலும் எனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது.எல்லாத்தையும் இழந்தேன்.இப்பவே 61 வருட காலம் போயிடுச்சு; இன்னும் கஷ்டம் முடியல.இந்த பூமியில் நிம்மதியா வாழ்ந்துர மாட்டமாங்கிற ஏக்கம் அதிகமாயிருச்சு. யாரையுமே பிடிக்கல, யாரும் என்னை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேடி வர மாட்டிக்கிறாங்க.. யாரவது எதையாவது என்னிடமிருந்து கேட்டுகொண்டே இருக்கிறார்கள்..இல்லை என்று சொன்னால்.. சபிக்கிறார்கள்.. புறம் பேசுகிறார்கள்.. தனியாக நிற்பது போல் இருக்கிறது.. இருக்கும்போது நிறைய செய்தேன்.பிரச்சினைகள மீண்டு வர ஆசை.எனக்காக பிரார்த்தனை பண்ணி கொள்ளுங்கள். இப்பொது ,உயிர் மட்டும் தான் இருக்கு, சாக வழி தெரியாமல் வாழ்கிறேன்; என் மாதிரி யாருக்கும் வாழ்க்கை இருக்ககூடாது, சிவாய நம,சிவாய நம ,சிவாய நம
@user-ht9qx3ul1z
8 күн бұрын
எனக்கும் கும்பம் சதயம் வாழ்கை முழுக்க துன்பம் தான் 😄 முடியல நீங்க எப்படி சமாளிக்கிறீங்க 😄
@massthamizha9141
7 күн бұрын
Me 😂
@cmuthukumaresan9489
7 күн бұрын
எனக்கும் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம்
@VenkateshWaran-oi7pk
7 күн бұрын
எனக்கும் அதே நிலைதான் கும்ப ராசி சதய நட்சத்திரம்
@VenkateshWaran-oi7pk
7 күн бұрын
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்ற நிலையில்தான் நான் தற்போது இருக்கேன் கும்பம் சதயம் நட்சத்திரம்
@thanujanthanujan-uz9qb
5 күн бұрын
கடைசி வந்தும் பின்வாங்க மாடடேன் எதிர்த்து போராடுவோம் ராசி....கும்பம். பூராடடத்தி. நட்சத்தி ரம்
@kalaikalai1003
5 күн бұрын
கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் சின்ன வயதில் இருந்து கஷ்டம் தான் இப்பவே பாதி காலம் போயிடுச்சு இன்னும் கஷ்டம் முடியல 😭😭
@PrabhaKaran-it9si
3 күн бұрын
Super ji same
@saraswathip252
3 күн бұрын
Me 2 same blood
@Lifestyle123_23
2 күн бұрын
Same epa tha nal kalam
@palaniarumugam4960
5 күн бұрын
கும்பம்=பூரட்டாதி நட்சத்திரம் ஏன் பிறந்தேன் இந்த பூமியில் என்று நினைக்கிறேன் போகும் இடமெல்லாம் அவமானம் செய்யும் தொழில் எல்லாம் நஷ்டம் நான் வாழ்வதே பெரும் போராட்டம் 😂😂😂😂
@muruganarul33
9 күн бұрын
கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் பிறந்ததால் பல கடும் பிரச்சனையில் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு வாழுகிறேன்...
@user-nh1sg3su3r
9 күн бұрын
Naanum athe natchathiram and raasi thaan , nam vaazhkai appadi thaan pola sir 😢😢
@user-bx9pc2cv4m
9 күн бұрын
Me also 😢
@rameshkarthi9382
9 күн бұрын
உண்மை தான் நண்பா
@malleeswaranp2071
8 күн бұрын
Same blood
@srikutty_amulu
7 күн бұрын
True😢
@Stunnerrtr-nr6xl
6 күн бұрын
கும்பம் பூரட்டாதி...சாவு மட்டும் தான்...
@senthilkumarkrishnan6855
5 күн бұрын
Pathukalam vidu thalaiva same blood
@SAKTHIVEL-7272
3 күн бұрын
என்கிட்ட உயிர் மட்டும் உள்ளது
@Stunnerrtr-nr6xl
3 күн бұрын
@@SAKTHIVEL-7272 நமக்கு மறு பிறப்பு இல்ல...சிவாய நம
@VenkateshWaran-oi7pk
7 күн бұрын
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
@santhoshkumarb9937
10 күн бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏
@diyaseshadiyasesha2953
9 күн бұрын
நன்றி அண்ணா
@KarthiKarthick-zg9wt
10 күн бұрын
Nandri ayya 🙏
@sudhakar999subramanian4
10 күн бұрын
AYYA NEENGAL DEIVAM 🙏🙏🙏
@jayaselvikannan1554
7 күн бұрын
Nandri Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parunparun4438
4 күн бұрын
நல்லது ஐயா, உங்களது கும்ப ராசி பலன் நீங்கள் சொல்லக் கேட்கும் போது மனதிற்கு ஆறுதலாக உள்ளது நல்லது நடக்கட்டும் அனைத்து ராசியினருக்கும்
@Dharu0512
9 күн бұрын
Ayya....ithu kumbam rasi illa ithu oru thumbam rasi .....Aya....mudilla Aya puradathi than...ennodathu
@SivaSiva-bo5vh
10 күн бұрын
Nandri aya🙏
@gayathriganesh9816
10 күн бұрын
Reasonable speech sir!!
@user-um6nf3gl2h
4 күн бұрын
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி தான் வேண்டும் நூறு கோடி இருநூறு கோடி யா கேட்கிறோம் அது எல்லாம் இல்லை மனநிம்மதி தான் வேண்டும்
கும்ப ராசிக்கு சனி இருந்தால் என்ன இல்லாமல் போனா என்ன சனி ஜென்மத்தில் இருந்தால் என்ன வக்கிரத்தில் இருந்தால் என்ன எப்போதுமே ஒரே மாதிரியான நிலைதான் மன தைரியம்தான் முக்கியம்
@saraswathikumar5153
10 күн бұрын
Kumba rasi 55 years laykuda tirudhalay poi pithalatam kovam ect ect
@neela6109
4 күн бұрын
நல்ல நேரம் தான் 🎉
@Kv.selva14
10 күн бұрын
🙏🙏🙏
@shalinishalini9372
10 күн бұрын
Kumba raasi revathi staar age 37 years female eppadi erukku aya
@AanmeegaGlitz
10 күн бұрын
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
ஐயா என் பேர் தங்கராஜ் என்னோட டேட் ஆப் பர்த் 2.3.1976 கும்ப ராசி கும்ப லக்கனம் பூரட்டாதி நட்சத்திரம் எனக்கு சோதனை மேல சோதனையா இருக்குது எனக்கு ஒரு நல்ல ஒரு வழியை காமிங்க ஐயா
@savithiris6056
3 күн бұрын
இன்னும் எத்தனை அவமானம் படவேண்டும்.62 வருடம் பட்டு இன்னும் எத்தனை அனுபவிக்க வேண்டும்.சாவுவந்தல் போதும்.
@othernewsid2
5 күн бұрын
aama 23 vayasula naan dhandasoru during janma sani,. im 55 now, but not that much dhandam. nothing is in our hands.
@Amarnath-hf9lm
10 күн бұрын
சார் உங்க ராசி சொல்லுங்க ஐயா
@user-kh9yo6bf3b
7 күн бұрын
அவர் தனுசு
@valarmathiv2245
10 күн бұрын
வணக்கம் ஐயா என் கணவரை பிரிந்து சென்று விட்டனர் . எப்போது என் கணவர் என்னை தேடி வருவரா நான் கும்ப ராசி சதயம் நட்சத்திரம்.
@rajkumar-hr4gv
9 күн бұрын
Hi
@ramyaprincess1188
8 күн бұрын
Enakum idhe dhan sis...enayum en husband ayum pirichittamga 😢
@user-tb3rr6lh7b
7 күн бұрын
2026
@Sanaai-qt1mm
4 күн бұрын
@@ramyaprincess1188இறைவனை விடாது வழிபடுங்கள் விரைவில் ஒன்று சேர்வீர்கள் திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை வாழ்க வளமுடன்
@SasiSasi-fx6ff
Күн бұрын
Same sis
@jamunagopal1836
10 күн бұрын
பிரிந்து சென்ற மகன் எப்போது வருவார்
@HelanMary-m5s
7 күн бұрын
Nan sathayam September varai uyirutan iruppena theriyala
@ennagadibannagadiban1197
4 күн бұрын
என் பெண் விபத்து ஏற்பட்டு memory loss ஆகி செத்து பிழைத்தாள். பிறகு இறை குருமார்களின் அருளால் ஒரளவுக்கு சுகமடைந்தாள். ஒரு நாள் 3000/- பணம் கட்டி இவரிடம் ஜாதகம் பார்த்தோம் . திருமணம் எப்பொழுது நடக்கும் என்று கேட்டோம். 6 to 9 மாதத்திற்குள் நடக்கும் என்றார் 4 வருடங்களாகியும் திருமணம் நடக்கவில்லை. நீங்கள் சுருசுருப்பாக இருக்கமாட்டீர்கள் என்றார். உயிர் போய் உயிர் வந்த அந்த விபத்தை அவரால் கணிக்க முடியவில்லை . 5 நிமிடம் தான் எங்களை அனுப்பிவிட்டார் . என் மனைவி என்னையா ஜோதிட புலின்னு சொன்ன. 3000/- ஐ அனாதை ஆசிரமத்துக்கு கொடுத்திருந்தாலும் புன்னியம் கிடைச்சிருக்கும்னு செம டோஸ். அந்த ஜாதகம் அந்த பெண்ணுடையது தானா என்று confirm பன்னல. அங்கேயே அவர் அவுட்.. மரத்தடி ஜோசியர் சிறப்பா சொல்லி இருப்பார் . என்னவோ அவர் நேரம் நன்றாக இருக்கிறது. வாழ்க வளமுடன் .
@Rajesh.Rajesh.n
4 күн бұрын
திருமணம் 33 வயது சதயம
@sreenivasangopal6229
9 күн бұрын
சகோதரி கண்டிப்பா உங்களை தேடி வந்து கடைசி வரை உங்கலோடு மகிழ்ச்சியாக வாழ்வார் 🙏
@SK-ml6fm
5 күн бұрын
Avittathuku end ilama adi than pola ,evan nammakita epdi kaasa aataya podalamnu room potu yosikranga
@user-on1yy8nd2c
5 күн бұрын
இது எல்லாம் ஒரு ராசியா
@shobabaranitharan2166
8 күн бұрын
Patha sani.....
@DeenadayalanDeena-rv2jv
4 күн бұрын
இந்த உலகம் முழுவதும் சீக்கிரம் அழியனும் நான் கும்ப ரா Kumbh Rashi
Пікірлер: 125