#kumbakonam #kodavasal #garden #mangotrees #jackfruittree #village #villagelife
கும்பகோணம் - குடவாசல் அண்ணா வீட்டு தோட்டம் மற்றும் அக்கா வீட்டு தோட்டம் ஒரு பார்வை.
கிராமம் என்றாலே ஒரு அழகுதான் அதிலும் நாம் பிறந்த ஊரும் நமது உறவுகள் இருக்கும் இடமும் சந்தோஷமே. நாம் வளர்க்கும் மரங்கள் பூச்செடிகள் மற்றும் ஆடு கோழி மாடு அனைத்தும் நம்முடனே தினம் தினம் பயணம் செய்யும். எல்லாவற்றையும் நாம் பார்த்து ரசித்தாலே நமது ஆயுள் நீளும்.
Негізгі бет கும்பகோணம் - குடவாசல்- அண்ணா மற்றும் அக்கா வீட்டு தோட்டம்
Пікірлер: 4