மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
WhatsApp: wa.me/91967739...
Website : www.astroved.com
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
இந்த மாதம் மிகச் சிறந்த வாய்ப்புகள் கிட்டும். ஆரோக்கியம் மேன்மை படும். முடங்கிக் கிடந்தவர்கள் உற்சாகம் பெறுவீர்கள். குடும்பத்துடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். நிதானமாகப் பேச வேண்டும். வாகன யோகம் உண்டு. இந்த மாதம் வெற்றி கிட்டும். அதிகமான செலவுகள் இருக்கும். நாக தேவதைகளுக்கு சாந்தி பூஜை கண்டிப்பாக செய்ய வேண்டும். உணவு முறையில் கவனம் வேண்டும். கட்டுப்பாடு வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிட்டும். பதவி யோகம் கிட்டும். உங்களுக்கென்று ஒரு பொறுப்பு மற்றும் கடமை வரலாம். அதன் மூலம் மரியாதை, பெயர், புகழ் கிட்டும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் மற்றும் நன்மை கிட்டும். பிள்ளைகள் ஹயக்ரீவர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. தோல் ஒவ்வாமை, எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் வரலாம். இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண யோகம் கிட்டும். தந்தை ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தந்தையுடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. கூட்டு வியாபாரம் நல்லது. நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்களுடன் எச்சரிக்கையுடன் பழக வேண்டும். ஜீவ சமாதிகளுக்கு நெய் தானம் செய்வதன் மூலம் பல விஷயங்களில் வெற்றி கிட்டும். மேலும் பலன்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#ஆகஸ்ட்மாதராசிபலன்2023கும்பம் #கும்பம்ஆகஸ்ட்மாதராசிபலன்2023 #ஆகஸ்ட்மாதராசிபலன்2023 #கும்பம்ஆகஸ்ட்மாதராசிபலன்2024 #augustmatharasipalan2024 #augustmonthrasipalan2024 #rasipalan2024 #augustrasipalan2024 #astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → whatsapp.com/c...
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved
TELEGRAM → t.me/astrovedv...
PINTEREST → / astroved
Негізгі бет கும்பம் ஆகஸ்ட் மாத ராசிபலன் 2024 | Kumbam August Matha Rasi Palan 2024 Tamil | Astrology August 2024
Пікірлер: 8