W. Prince George nallayya 18/07/1965 Place:trchi Time: 2 am early morning Sunday
@sinivasan4299
Ай бұрын
அந்தியூர்சீனிவாசன்5'11'1973 மலை 6*30 ரிஷ்பம்லக்கனம்சதயம்*3 பதம்
@murugesans2131
Ай бұрын
கும்ப ராசி,சதய நட்சத்திரம்
@BalamaniBalamani-ly6kf
Ай бұрын
Kumba rasi sathayam natchathiram balankal please
@user-um6nf3gl2h
Ай бұрын
சக்திவேல் முருகன் .க. நட்சத்திரம் பூரட்டாதி .லக்கினம் மீனம் . பிறந்த நேரம் 1.20 a.m .வருடம்1981. கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி தான் வேண்டும் பராபரமே மேலும் குழந்தை பாக்கியம் கேட்கிறோம் வேறு என்ன நூறு கோடி இருநூறு ரூபாய் யா கேட்கிறோம் அது எல்லாம் இல்லை மனநிம்மதி தான் வேண்டும்
Пікірлер: 14