குரு பூஜை செய்யுங்கள்; மஹாபெரியவா நீங்கள் கேட்டதை கொடுப்பார் , நீங்கள் கேட்காததை ? உங்கள் குரு பூஜை அனுபவங்கள் இதற்கான பதிலை உங்களுக்குள் உணர்த்தும்; உணர்ந்து அனுபவியுங்கள் .
குரு பூஜை பக்தர்களை ஒருங்கிணைக்கும் மாபெரும் சக்தியை , நம் அற்புத ஆசான் GR மாமாவிற்கு மஹாபெரியவா அளித்திருக்கிறார். இந்த பதிவில், அதன் வலிமையை நீங்கள் உணரலாம். இது தான் வேண்டும் என்று நாம் நினைக்க , இதையும் தருகிறேன் என்று அவராகவே அளிக்கும் அற்புதம்,
மஹாபெரியவா, தான் ஒரு காருண்யமூர்த்தி என்பதை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார். யாருக்கு அருள் புரியவில்லை இந்த ப்ரத்யக்ஷ பரமேஸ்வரன்? நமக்கான பாதுகாப்பு கவசமே இந்த கருணாமூர்த்தி தானே ?? மஹாபெரியவா சரணம் சரணம் சரணம் சரணம்
***********************************************************************
List of useful links:
Website: www,periyavaarul.com
Guru Pooja Request: www.periyavaaru...
Books Purchase: www.periyavaaru...
KZitem channel: / mahaperiyavagurupoojam...
Sangamam Matrimonial Listings: www.periyavaaru...
*************************************************************************
Mahaperiyava Sharanam
Негізгі бет குரு பூஜை செய்யுங்கள்; மஹாபெரியவா நீங்கள் கேட்டதை கொடுப்பார், நீங்கள் கேட்காததை? உங்கள் குரு பூஜை
No video
Пікірлер: 230