#9629865348 #astrology #gurupeyarchi
#magaramrasi #capricorn #குருப்பெயர்ச்சி
#மகரம்
வணக்கம் .மகர ராசிக்கு குரு பகவான் 3 மற்றும் 12ஆம் வீட்டிற்கு அதிபதி ஆகிறார்.
நல்ல இடத்தில் வரும் பொழுது மூன்றாம் வீட்டின் சுப பலன்களையும், கெட்ட இடத்தில் வரும் பொழுது 12ஆம் வீட்டின் விரைய பலன்களையும் தருவார். எனவே இப்பொழுது மேஷ ராசியில் அதாவது சுக கேந்திரத்தில் குரு வருவதை நன்மையாகவே எடுத்துக்கொள்ளலாம். தொழிலுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகவும் சாதகமாகும். திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் கூடிவரும். புத்திர பாக்கியத்திற்கு வாய்ப்பு கிட்டும். உங்கள் யோகக்காரர்கள் ஆன புதன், சுக்கிரன் மிகச் சிறப்பாக சஞ்சாரம் செய்யும் காலத்தில் ஊதிய உயர்வும் ,பதவி உயர்வும் உண்டாகும். செவ்வாயின் சஞ்சாரம் திருப்தி அளிக்கும் பொழுது நான்காம் வீட்டின் பலன்கள் அனைத்தும் உங்களுக்கு கைகூடும். வீடு ,வாகன சேர்க்கை ,சொத்து சேர்க்கை போன்றவை ஏற்படும். நான்காம் இடத்து குரு சுக கேந்திரத்தை வலிமை படுத்துவார். விரைய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வெளிநாட்டு யோகங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. 4-ஆம் இடத்து குருவை தனாதிபதி சனி பார்வை செய்வதால்
பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
நன்றி வாழ்த்துக்கள்.
K.G.Rajan cell;9629865348.
#9629865348 #astrology #gurupeyarchi
#மகரம் #magaram #குருப்பெயர்ச்சி
#capricorn
Негізгі бет குருப்பெயர்ச்சி.மகரராசி.
Пікірлер