குருசினில் தொங்கினீர், குருதியும் சிந்தினீர், குரு இயேசு நாதா! நீர் கொல்கொதாவில்-(2) கால் கரங்களில் ஆணிகள் பாய்ந்தே கண்கள் அயர்ந்தே, தாகத்தால் தொய்ந்தே-(2) ஏனோ இத்தனை பாடுகள் ஏற்றீர்? -(2) என் பாவம் போக்கிட வந்ததாலோ?-(2) -குருசினில் தலை சாய்க்க உலகில் ஸ்தலம் இல்லை என்றே திருவாய் மலர்ந்த தேவ குமாரா! -(2) சிலூவை தான் உமக்குத் தலை சாய்க்க இடமோ-(2) பலியாகி மீட்டிட வந்ததாலோ?-(2) - குருசினில் கறையேதுமற்ற கன்னிகையாக திருச்சபையை முன் நிறுத்தற்காயோ நிந்தை சுமந்தீர் சந்தோஷத்தோடே நிர்மலா கொல்கொதா ஏகினீரோ தேகமதிலே வாதையடைந்தே பாதகரின் பாவம் ஏற்றவராய் -(2) தேவனோடொன்னையும் சேர்த்திட ஒன்றாய்த்-(2) தேவாட்டுக்குட்டியாய் வந்தீரோ நீர்?-(2) -குருசினில் நிலையில்லா பொன் வெள்ளி இவையாவினாலல்ல விலையேறப்பெற்ற உதிரத்தால் மீட்டே விலையேறும் சியோனின் சுதராக்க நீரே அலைந்தோரை அணைத்திட வந்ததாலோ
@dharmadurai9645
4 жыл бұрын
Super
@jerrsonmercy1384
4 жыл бұрын
Tq for your efforts to post lyrics...
@helenjack5129
4 жыл бұрын
Lovely when u have posted in tamil.. tq...😊🙏
@lilycarolyn4Christ
3 жыл бұрын
Thank you
@nishitajasmine4439
2 жыл бұрын
👍 👍 👍
@petervignesh2835
5 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் போது என் இதயம் நொறுங்கி போகின்றது நமக்காய் எவளவு தியாகம் செய்தார் நாம் இன்றும் உலகத்தின் மயக்கத்தில் இருக்கின்றோம்
@helenjas3835
3 жыл бұрын
When i heard it for first time , i was moved and transformed more. I couldn't sit idle, without telling about jesus to my friends, neighbour and relatives and also to people whom jesus allowed to talk about his glory.🙋♀️
@k.gajendranindran6924
4 жыл бұрын
One of the songs close to my heart. Lyrics and divine music composed. Thanks for ur uploads. Praise the lord
@j.singarayanvazvaz4160
3 жыл бұрын
Praise and thank JESUS for His supreme love shown in Calvary
@svjgrace_23
10 ай бұрын
Amen! 🙏
@helenjas3835
3 жыл бұрын
When i heard this song for the first time , my spirit raised up for the lord..i heard it 50 times atleast and praised god with all.my heart and love..🌻😘
@VijayaKumar-fn5ss
3 жыл бұрын
Amen !! Praise the Lord!!!
@jerrsonmercy1384
4 жыл бұрын
Divine words and Awesome voice ... God blz you sister and all the crews who worked for the lord's ministry..🌻 spiritual eyes shines.... i was in tears wn i heard this song... i heard 15 times and wrote and sang and praised God... ஆறுதல் ,அமைதி , இருதயத்தை திடப்படுத்தியது .
@svjgrace_23
10 ай бұрын
Beautiful song...sung very well 🙌🤍
@jesuskarolina341
Жыл бұрын
PRAISE THE LORD JESUS CHRIST MESSIAH from TPM FAITH HOME chennai IRUMBULIYUR AMEN ALLELUJAH
@manikandanchandramohan5849
2 жыл бұрын
Glory to Jesus Amen
@samisravelnagaraj3112
6 жыл бұрын
vrey feeling song in my daddy jesus price the lord
@jmhomepage
6 жыл бұрын
Thank you... God Bless
@anandjose8927
4 жыл бұрын
My life change into faith in Jesus by the song
@selvamd5789
5 ай бұрын
Jesus only world God
@lawrencearulraj6405
2 жыл бұрын
Amen Jesus Christ
@j.singarayanvazvaz4160
3 жыл бұрын
Glory to JESUS
@Msdpets
5 жыл бұрын
Jesus save me .....need these songs....
@lawerencev9552
5 жыл бұрын
Glory to Jesus
@byuvakumar
5 жыл бұрын
நன்றி இயேசப்பா
@jmhomepage
5 жыл бұрын
God bless you... Thanks
@thevaneethidhasganapathy4484
Жыл бұрын
‘தலை சாய்க்க உலகில் இடமில்லை’ என்று சிலுவையில் தலைசாய்த்த இயேசுவுக்கு நம் இதயத்தில் இடம் கொடுக்க இப்பாடல் உணர்த்துகிறது. அனேகரை கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்த பாடல். மறைந்த சுவிஷேசகர் நடராஜ முதலியார் அவர்கள் இப்பாடலை மிக உருக்கமாகப் பாடியுள்ளார்.
@shathrakprakash7634
6 жыл бұрын
Very touch song I love you jesus
@jmhomepage
6 жыл бұрын
Thank you... God Bless
@RekhaRekha-fw6uh
4 жыл бұрын
The most of heart touching.... And spiritual words..... Love u lot of more than.....
@samjoshuva6268
6 жыл бұрын
Price the Lord
@jmhomepage
6 жыл бұрын
Thank you... God Bless
@robinsonson8991
11 ай бұрын
Johnson
@bro.prakash.7701
3 жыл бұрын
Glory to God.
@dencydayaana4379
10 ай бұрын
❤
@manikandanchandramohan5849
2 жыл бұрын
Glory to god
@vijayakumarivijayakumari3271
5 жыл бұрын
En irudhayathai udaitha song ithu.
@devasundaram8098
5 жыл бұрын
Glad to hear after the long time.thank you for all.
@akhilajesus9520
4 жыл бұрын
Nice song
@lawrencearulraj1531
4 жыл бұрын
Almighty Jesus
@danielselvarajv9084
5 жыл бұрын
நல்ல பாடல்
@vandhanajacintha797
5 жыл бұрын
Touching song😭
@premanancy527
2 жыл бұрын
Any possibilities to get the karaoke please?
@subashm7596
2 жыл бұрын
Beauty of holiness
@karthigaj5328
3 жыл бұрын
Siluvai than umakku thalai saika idamey😭
@lawrencearulraj1531
3 жыл бұрын
Jesus savier
@harikishorepalanisamy1080
6 ай бұрын
குருசினில் தொங்கினீர், குருதியும் சிந்தினீர், குரு இயேசு நாதா! நீர் கொல்கொதாவில்-2 கால் கரங்களில் ஆணிகள் பாய்ந்தே கண்கள் அயர்ந்தே, தாகத்தால் தொய்ந்தே-2 ஏனோ இத்தனை பாடுகள் ஏற்றீர்?-2 என் பாவம் போக்கிட வந்ததாலோ?-2-குருசினில் தலை சாய்க்க உலகில் ஸ்தலம் இல்லை என்றே திருவாய் மலர்ந்த தேவ குமாரா! -2 சிலுவை தான் உமக்குத் தலை சாய்க்க இடமோ-2 பலியாகி மீட்டிட வந்ததாலோ?-2-குருசினில் கறையேதுமற்ற கன்னிகையாக திருச்சபையை முன் நிறுத்தற்காயோ-2 நிந்தை சுமந்தீர் சந்தோஷத்தோடே-2 நிர்மலா கொல்கொதா ஏகினீரோ-2-குருசினில் தேகமதிலே வாதையடைந்தே பாதகரின் பாவம் ஏற்றவராய்-2 தேவனோடொன்னையும் சேர்த்திட ஒன்றாய்த்-2 தேவாட்டுக்குட்டியாய் வந்தீரோ நீர்?-2 -குருசினில் நிலையில்லா பொன் வெள்ளி இவையாவினாலல்ல விலையேறப்பெற்ற உதிரத்தால் மீட்டே-2 விலையேறும் சியோனின் சுதராக்க நீரே அலைந்தோரை அணைத்திட வந்ததாலோ-2-குருசினில்
Пікірлер: 49