இயக்குனர் அமீர் மௌனம் நந்தா படத் தயாரிப்பாளர் இருவரும் நல்ல புரிதோடு இருப்பது ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.வாழ்த்துகள்.🎉🎉🎉🎉🎉
@அபூதமிழன்
Жыл бұрын
அமீர் எப்போதுமே சிறந்த மனிதர் அவர் தன் கருத்தை சற்றும் தயங்காமல் சொல்பவர்.. தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் உள்ளவர்...
@iamak3496
Жыл бұрын
ஆசிரியர் கேள்வியும் தெளிவு..அமீர் பதில் மிக மிக தெளிவு
@nanthakumar3479
Жыл бұрын
ஏன் என்று தெரியவில்லை கண்கள் கலங்குகிறது பாலா சார் ❤️ . நன்றி அமீர் சார் . இருவரும் மீண்டும் சினிமாவின் உச்சத்தை தொட இயற்கையைப் பிராத்திக்கிறேன் .
@ramachandran8630
Жыл бұрын
அமீர் சிறந்த டைரக்டர்.. சிறந்த திறனாய்வாளர்.
@noormohammedibrahim7785
Жыл бұрын
Every interview of Ameer sir Inspire me
@madurai62
Жыл бұрын
100 %
@AJ-qr6zi
Жыл бұрын
ஆடு மேட்டருக்குமா?
@velr.b7089
Жыл бұрын
True 🔥🔥🔥🔥
@vignesh3072
Жыл бұрын
Amazing facts and reality of everything Ameer Sir says. I just wish he gets to make the stories he he wants to tell the world.
@StudioLow
Жыл бұрын
19:54 Vijay Antony 😂😂
@prakashy620
10 ай бұрын
Neenga epdi kandu pidichangae
@rajeswarirajeswari-io3ei
Жыл бұрын
Ameergoodman💥💥💥💥💪💪
@newstarwaheed32
Жыл бұрын
Jai வைத்து படம் இயக்கவும் அமிர்
@murali5885
Жыл бұрын
Awesome 👍👍👍🙏🙏🙏
@romeos7747
Жыл бұрын
I love how he's so honest and straight forward with his answers. He deserve all the respect from tamil movie industry. Hats off ameer sir👍🏽
@abooskhanaboos7138
Жыл бұрын
Ameer Anna un ga speech supper Anna👌👌👌💪💪
@aurputhamani4894
Жыл бұрын
அமீர் ஐயா பேசுறத மட்டும் புதுசா யாராவது பார்த்தா என்னமோ ஒரு நூறு படம் எடுத்து ஒவ்வொன்றும் நூறு நாள் ஓடியது மாதிரி தான் கதை... மனசுல நினைப்பு பெரிய ஜெயகாந்தன் அப்படின்னு. இவர் தானே கேட்டார் ஆடு சம்பந்தமாக என்ன தவறு என்று? யாராவது தெரிஞ்சா சொல்லுங்களேன்? எத்தனை படம் இவர் எடுத்தார் எவ்வளவு வெற்றி படம்?
@shanthalakshmi2082
11 ай бұрын
Not just cinema but this world is temporary and transient Ameer sir
@ashok7041
Жыл бұрын
Ameer Anna unga direction la Entha movie vanthalum hit tha Neenga vaanga anna
@joshuaedison1093
Жыл бұрын
என் அண்ணன் அமீர் ❤❤❤
@senniappanselvan2416
Жыл бұрын
Supe Ameer sir your only jenius of Tamil cinema director
@Luv_My_Rubb
Жыл бұрын
விஜய் ஆண்டனி: என் படத்துக்கு நான் தான் எடிட் பன்னுவேன்.. வெற்றிமாறன்: நீ இந்த படத்துக்கே வேண்டாம்..😂😂
@govin555
Жыл бұрын
அவரா 😂
@prakashy620
10 ай бұрын
@@govin555gv prakash ah kuda irukalam la 😂
@rajeshkumark9960
Жыл бұрын
Vijay Antony Vijay Sethupathi Siva Karthikeyan
@senniappanselvan2416
Жыл бұрын
Vijay Antony
@praveenramalingam8424
Жыл бұрын
அமீர் ❤
@karnan4483
Жыл бұрын
Yo.. Neenga (bala.. Ameer..) Personal ah yepadiyo... Ah na... Oru Iyakkunar ah neenga super ya.... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 உணர்வுப்பூர்வமா இருக்குணே....
@thajtest706
Жыл бұрын
Semma Ameer sir
@balasubramanianbalasubrama1938
11 ай бұрын
My Ameer is always great
@sathishkumar-bg1so
Жыл бұрын
Ameer sir please direct movie, religion is secondary, first is work
@wantedstudioz3553
Жыл бұрын
Fan for Ameer anna speech
@sathishkumar-bg1so
Жыл бұрын
Ameer , one of the best director in world cinema Paruthiveeran, aadhibagavan , genius man
@BeatztamilEntertainment
Жыл бұрын
Adhuvey Kerala movie copy bro 🤣🤣🤣
@darkrider4876
Жыл бұрын
@@BeatztamilEntertainment ethu..???
@karthickraja6753
Жыл бұрын
Ameer sir 👌
@RAJESHWAR9212
Жыл бұрын
19:24 - 20:52 Vijay anthony
@amspraveen89
Жыл бұрын
19.30. Vijay Antony
@govardhanank6142
Жыл бұрын
Super sri
@mohanpg6373
Жыл бұрын
Sir....super.....
@அரிமா-த4ட
Жыл бұрын
ஜோதிகாவிற்கும் தஞ்சாவூர் கோவிலிற்கும் உள்ள வித்தியாசம் தான் அது….
@muhammadalikhan2788
Жыл бұрын
Siper bro
@kannan0519
Жыл бұрын
Well said.
@purushothamans2760
Жыл бұрын
? வித்தியாசம் சாமி அது
@niyazrahumann
Жыл бұрын
ஜோதிகா பேசியது வரலாற்றை பற்றியல்ல சானிதின்னி கள் பேசியது வரலாற்றைக் குறித்து.
@sivayt5554
Жыл бұрын
❤
@sarvasreesathyanandhanaath7940
10 ай бұрын
அமீரின் சுய மரியாதை தன்மானம் இருக்கட்டும். அவர் போய் நடிகரை சந்தித்து வாய்ப்பு கேட்க வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் அதே சமயத்தில் வளர்ந்து விட்ட நடிகர் நடிகைகளுக்கும் சுய மரியாதை தன்மானம் இருக்கும் தானே. அதை எல்லாம் விட்டு விட்டு அவர்கள் இவரைத் தேடி வந்து வாய்ப்பு கேட்பதும் தவறு தானே. முதலில் படத்தின் கதையை முடிவு செய்து நடிகர் நடிகைகளை தேர்வு செய்த பிறகு இசை அமைப்பாளரை தேடிச் சென்று ஒப்பந்தம் செய்யும் போது சுய மரியாதை தன்மானம் இருக்காதா ? அவர்கள் தான் இவரை தேடி வந்து வாய்ப்பு கேட்க வேண்டுமா ? கதையை முடிவு செய்து நடிகர் நடிகைகளை தேடிச் சென்று கதை கூறி அவர்களை சம்மதிக்க வைத்து இது வரை படம் எடுத்த, இப்போது கூட படம் எடுத்து வரும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அனைவரும் சுயமரியாதை தன்மானம் அற்றவர்கள் என்று மறைமுகமாக அமீர் கூறி வருவதாகவே தோன்றுகிறது. முதலில் அவர்களுக்கு ஏற்ற கார் ரேஸ் போன்ற கதை செய்ய தனக்கு தெரியாது என்று இவர் கூறுவது ஒன்றே போதும். இவர் மாட்டு வண்டி ரேக்லா ரேஸ் இயக்குனர் ஆகவே இருந்து விட்டுப் போகட்டும். யார் வேண்டாம் என்று சொன்னது ? பசு எருமை பால் கொடுக்கும். முட்டும். ஆனாலும் பலரும் விரும்பி வளர்ப்பார்கள். குதிரை விரைவாக ஓடும். கழுதை மெதுவாக செல்லும் சுமை தூக்கும். இவை இரண்டும் உதைக்கும். இதன் பால் விலை அதிகம் தான். ஆனாலும் யாரும் அதிகமாக இவற்றை வளர்ப்பது கிடையாது. இவர் எந்த வகை என்பது உலகறிந்த ரகஸியம். அதற்காக இந்த ஒரே ரேஸ் குதிரையை நம்பி அனைவரும் பணம் கட்ட வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும் ? அவர்களுக்கும் தன்மானம் சுய மரியாதை எல்லாம் இருக்கும் தானே !
@babrafa
Жыл бұрын
His speeches are always good
@zakirhussain4861
Жыл бұрын
எடிட் செய்ய விரும்பும் நடிகர் விஜய் ஆண்டனி
@typicaltamilan4578
Жыл бұрын
Eppudi solringa bro
@magicalstars1562
Жыл бұрын
👍 😊 💐
@srr4583
Жыл бұрын
அமீர் என்ற பெயரைக் கேட்டவுடன் கதற ஆரம்பிச்சுடுவானுங்க ஒரு கூட்டம்
@aurputhamani4894
Жыл бұрын
இந்தப் பெயரை கேட்டாலே சரியாக ஒரு கும்பல் ஜால்ராவுக்கு கிளம்பி விடும். அது சரி இவர் எத்தனை படம் எடுத்தார் எத்தனை வெற்றி படம்?
உனக்கும் அரபு நாட்டுக்காரணுக்கும் என்ன தொடர்புன்னு முதல்ல யோசித்துப் பார்க்கவும்..
@farookfaroo7692
Жыл бұрын
இஸ்லாம்
@tamilantamilan3536
Жыл бұрын
சமஸ்கிரதம் உங்களுடன் என்ன தொடர்போ அது மாதிரிதான்
@COA-ck6wm
Жыл бұрын
சிவகார்த்திகேயன் விஜய் ஆண்டனி
@gopal1744
Жыл бұрын
Vijay sethupathi also
@arunkumar050
Жыл бұрын
உபி 😂
@krishnanswamy4796
Жыл бұрын
Amirukkum Rajarajasolanukkum Deanna samantham
@farookfaroo7692
Жыл бұрын
குந்தவிதேவி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட விதத்தில் சம்மதம்
@cocococo3332
Жыл бұрын
ஆன்மீகம் என்றால் என்ன அமீர் சார்?ஒரு மதத்தை பின்பற்றுவதா?
@aurputhamani4894
Жыл бұрын
இல்லை இந்து கடவுள்களை மட்டும் வெறுப்பது.
@cocococo3332
Жыл бұрын
@@aurputhamani4894 அவர் ஹிந்து மதத்தை எப்போது வெறுத்தார்?
@detroitofasia2632
Жыл бұрын
ஆன்மீகம் என்றால் பூமிக்கு(பஞ்சபூதம்) தொண்டு செய்வது. 1.பிளாஸ்டிக் உபயோகம் தவிர்த்தல் 2.மின்சாரம் உபயோகம் தவிர்த்தல் 3.எரிபொருள் உபயோகம் தவிர்த்தல் Today is the good day to take Pledge for 21st century. India is my country. All Indians are my brothers and sisters. I love my country and I am proud of its rich and varied heritage. I shall strive to be worthy of it. I shall respect my parents, teachers, and all elders and treat everyone with courtesy. To my country and all my people, I pledge my devotion. In their well-being and prosperity alone lies my happiness. I never want to go petrol pump as I bought my new bicycle.Hereafter I will use handpump and save the Environment. kzitem.infoIIcBLtGOOIU?feature=share
@vivekpaul1585
Жыл бұрын
பழையவகைளை மறந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதே நல்லது. மத நம்பிக்கைகளை கடந்து படம் இயக்க ஆரம்பியுங்கள் அமீர்.
@ARIMA2419
Жыл бұрын
Ameer annan kandippaa Mogan G... Director thaana solringa.....
நாம் தமிழர் கட்சியினர் - திமுக லட்சிமிகளை வைத்து நடத்தும் கேவலமான செயலை எதிர்கொள்ளும் போது - செந்தில் பாலாஜினியினையும் அவர் திமுக / அதிமுக இருவரின் புரோக்கர் என்று மக்களுக்கு ஞாபகம் படுத்துங்கள். செந்தில் பாலாஜியின் செய்தியை ஊடகத்தில் வராமல் இருக்க, அந்த கேவலத்தை திசை திருப்பவே இதை அவர்கள் செய்கிறார்கள்.
@cocococo3332
Жыл бұрын
நெரியாளர் குரல் சுந்தர் சி குரல் போல் உள்ளது
@babubabu-hq2sm
Жыл бұрын
அடி பட்ட வலி தெளிவு இவனுக்கு பத்தாது
@simpleman9706
Жыл бұрын
மதத்தை, பற்றை,வெறியை காலில் போட்டு தமிழை உயர்த்திப் பிடிங்க அமீர்.
@moorthibalaji334
Жыл бұрын
பணகஸ்டம் வருவதற்க்கு முன் விழித்துகொள்ளவும் அமிர் சார் எங்களுக்கு நல்ல படம் வேண்டும்
அட பரவாயில்லையேப்பா 🙄🤔 கமெண்ட்ஸ்ல நல்ல மாதிரி நிறைய பேர் கமெண்ட் பண்ணிருக்காங்க. அமீர் என்கிற பேர கேட்டவுடனே சங்கி மங்கி கதறல் அதிகமா இருக்குமே. ☺️ அவர் சொல்லும் ஆன்மீகப் பாதை மத வெறியில்லை , பாலாவும் & அமீரும் திரை துறையில் தான் சேர முடியலன்னு சொல்றார ஒழிய மற்றபடி உறவு இருக்கு ஆனா தூரமா இருக்கு , இங்கு நாம் நம் சொந்தங்களுடைய உறவுகளுடைய சின்ன சின்ன பிரச்சனையில் இன்று வரைக்கும் குடும்பங்கள் பேசாமல் இருக்கும் , வெட்டுக்குத்து தகராறு நடந்திருக்கும் , ஆனா அதற்கான காரணம் சின்னதா தான் இருக்கும்..
@r.jayakrishnanr.jayakrishn9980
Жыл бұрын
பாரதிய ஜனதா எப்போதும் அதே நினைப்பது நன்றாக தான் அவர்கள் ஆளும் மாநிலங்களில் ஆட்சி நடக்கிறது இங்கே இருக்கும் குறைகள் தெரியாது
@பிரபா-ழ3வ
11 ай бұрын
Ameer Sir said is absolutely true. Excellent speech. Hats off you Sir. I am very much interested to contact you. Can I know your contact address.
@MohanMohan-oh5sd
Жыл бұрын
Ameer, a super star in his own way. Honest, outright and sincere.
@masbsara4114
Жыл бұрын
யோக்கியன் அமீர் வந்துட்டான். சொம்பு எடுத்து உள்ள வையுங்க.
Пікірлер: 129