குயவனே குயவனே குயவனே என் இயேசுவே மண்ணான என்னை உருவாக்குமே உம் கரத்தால் என்னை உருவாக்குமே-2-குயவனே 1.வழியிலே கிடந்த மண் என்னை உம் கரத்தால் எடுத்தவரே பலமுறை கெட்டுப்போன பின்பும் என்னை உதறாமல் வைத்தவரே எனக்கு நம்பிக்கை உண்டு உந்தன் கரத்தில் என்னை நீர் உருவாக்குவீர்-2-குயவனே 2.மிதியிடப்பட்ட மண் என்மேல் உம் மகத்தான சித்தம் வைத்தீர் புடமிடப்பட்ட மண் என்மேல் உம் பெரிதான திட்டம் வைத்தீர்-2 எனக்கு நம்பிக்கை உண்டு உந்தன் கரத்தில் என்னை நீர் உருவாக்குவீர்-2 குயவனே குயவனே குயவனே என் இயேசுவே மண்ணான என்னை உருவாக்குமே உம் கரத்தால் என்னை உருவாக்குமே உம் சித்தம் போல் என்னை உருவாக்குமே உங்க விருப்பம் போல் என்னை உருவாக்குமே
@packiya
3 ай бұрын
புடமிடப்பட்ட மண் என் மேல்...உம் பெரிதான திட்டம் வைத்தீர்...❤😢
@kumarisubramanian794
2 ай бұрын
Appa unga paathamum unga karamum pattathaal appa
@binuponnarasu8808
4 ай бұрын
*எனக்கு நம்பிக்கை உண்டு 💯 உந்தன் கரத்தில் என்னை நீர் உருவாக்குவீர்* 💯 ஆமென் 🛐
@kumarisubramanian794
2 ай бұрын
Unga karathil irukkum mannirku mathippu athigam appa unga karathilayai vaithu kollunga appa
Пікірлер: 30