#quail #kadaivalarpu #காடைவளர்ப்பு #agriculture
காடை முட்டை - 3.5 RS
காடை ஒரு நாள் குஞ்சு - 8.5 RS
கறி காடை - 38 RS
திரு. ஜெயமுருகன் தனது 4 சென்ட் இடத்தில் 5 ஆயிரம் தாய் காடைகளை வெற்றிகரமாக வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் 2500 காடை முட்டைகளை இன்குபேட்டர் மூலம் குஞ்சுகள் பொறிக்க வைத்து. அந்த குஞ்சுகளை 21 நாட்கள் வளர்த்து வாரம் 1500 காடைகளை நேரடியாக விற்பனை செய்து நல்ல லாபம் பார்த்து வருகிறார். அவர் தனது 5 ஆண்டு காடை வளர்ப்பு அனுபவத்தை இந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.
CONTACT DETAILS:
Mr. Jayamurugan : +91 - 9943539871
Farm Tech Tamil : +91 - 7339113134
Thank You All.
Негізгі бет லாபம் தரும் காடை வளர்ப்பு | வாரம் 2500 காடை முட்டைகள், High profit quail farming business A-Z.
Пікірлер: 48