tamil anytime entertainment
விவசாய சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த காணொளி நமது சேனலின் முதல் முயற்சி இந்த முதல் முயற்சியில் சில குறைகள், பிழைகள் இருப்பது தெரிகிறது. அடுத்தடுத்து வரும் காணொளிகளில் அந்த குறைகளை நிறைகளாக மாற்ற முயற்சிக்கிறோம்..! தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி ...! 🙏
மதுரை மாவட்டம் முடுவார்பட்டியில் கொய்யா சாகுபடி செய்து வரும் விவசாயி திரு. பாரதி அவர்களை சந்தித்து கொய்யா சாகுபடி செய்வது எப்படி? எதற்காக கொய்யா கன்றுகளை சாகுபடிக்காக தேர்வு செய்தார்? கொய்யா கன்றுகளுக்கு அவர் செய்த பராமரிப்பு பணிகள் என்ன ? என்று அவரிடம் நேர்காணல் செய்தோம் அவர் விளக்கிக் கூறிய சாகுபடி மற்றும் பராமரிப்பு முறைகளை காணொளியாக பதிவிட்டுள்ளோம்..!
Channel Head : Muthupandi Bsc.,
Camera help : prasath Msc.,
Channel Advisor : Bala Krishnan Bsc.,
Concept & Technical help : Gnanam Sekar Ph.d.,
sponsorship and advertisement contact : 7904997591 ( don't make annoying calls )
Channel's Official Mail I'd : tamilanytimenetwork@gmail.com
🙏 உங்களுடைய ஒரு Likeகாக நாங்கள் உழைக்கிறோம் 🙏
🙏 Thank you for your support 🙏
மாங்காய் சாகுபடியில் இவ்ளோ வருமானமா ? || Mango cultivation || part - 2 - • மாங்காய் சாகுபடியில் இ...
₹ 1,50,000 பலே வருமானம் தரும் பப்பாளி சாகுபடி ! | papaya Cultivation | - • ₹ 1,50,000 பலே வருமான...
Негізгі бет லட்சங்களில் வருமானம் தரும் கொய்யா சாகுபடி || Guava Cultivation || part - 1
Пікірлер: 5