அண்ணாச்சி லடாக் உங்க கார்ல உங்க பேமிலியோட போலாம்ல அது ஒரு புதுவிதமான எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும்ல
@senthil8946
3 ай бұрын
அண்ணா வணக்கம் 🙏 அண்ணா negative comments ஐ கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள் . அண்ணா இது போன்ற எத்தனையோ தடைகள் கடந்துதான் சாதித்துள்ளீர்கள். அண்ணா அடுத்த லடாக் trip லும் வெற்றி அடைவீர்கள். நம் KRF fans அனைவரும் தங்களின் பயணம் வெற்றி அடைய இறைவனை பிரார்த்திப்போம். அண்ணா ஒவ்வொரு தடங்களும் மிகப் பெரிய வெற்றியின் அடித்தளம் தான். கரும்புலியை சரி செய்துகொண்டு உரும விடுங்கள் அண்ணா சீரிப் பாயட்டும் தங்களின் லடாக் இலக்கை நோக்கி 👍👍👍
@muralipoorani7991
3 ай бұрын
Hero Xtreme 125R review panuga Anna 😢
@Abisheak_Sivakumar
3 ай бұрын
Bro check engine light aarithu bro …
@vijayraghav-zw9nz
3 ай бұрын
nega enna tha money spend panalu this bike waste bro... ipo chain mathuriga next vera onnu problem varum. vagi ahchu vera vali ila . manasa thethika vendiyatha....
@pari1998..
3 ай бұрын
தலைவரே பாட்டு தத்துவம் இரண்டும் அருமை ❤🎉
@venkattravelvlogger9001
3 ай бұрын
Please check your engine conduct ion
@sivakumarr2593
3 ай бұрын
ஆமாய்யா உன்னோட வீடியோ பார்க்குரம்ல நாங்க தற்குறி மக்கள் தாய்யா.அதுக்கு தான் உனக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி நடு ரோட்ல உன்னைய உட்காரவச்சுது கரும்புலி(கரும்பலி)இனிமேல் உன்னுடைய சேனலை பார்ப்பவர்களை இம்மாதிரி பேசாதீர்கள்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக. மதுரையில் இருந்து சிவா.
@mansoordeenfieroriders8872
3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@prasanthradhathiyagarajan8196
3 ай бұрын
60kmph laiye chain arundhu pogudhu na.... fast ah poi irundha ena panreadhu
@dhanraj1339
3 ай бұрын
yezdi oru kuppa bike bro better sell it because myfrds had and sold because of quality issue a
@Shiva66j
3 ай бұрын
காயல் இம்சை பேச்சால் கரும்புலி சங்கிலி கழண்டு போயிட்😂டா😂
@v.manimaran5735
3 ай бұрын
👍 super all the best
@jailani3585
3 ай бұрын
😮
@RajaRaja-ln3hu
3 ай бұрын
RajaViews 👌🏽🙏🏽VillapuramMadurai
@yesudasschetty4364
3 ай бұрын
Anna happy 😮
@srinathsrinath1548
3 ай бұрын
Super all the best
@VikramWorld342
3 ай бұрын
Super bro❤❤
@vijayanand2985
3 ай бұрын
Super annatchi
@nethajimathy
3 ай бұрын
Ungaluku matum than anna ipd nadakuthu... Yezdi vanganumnu evanathu idea vechurunthavan unga videos regular ah pathanahhh antha ennatha kuzhi thondi pothachura vendi than😂😂😂
@vasanth9621
3 ай бұрын
11:26 Adichanallur 🔥❤️
@ranganathan3636
3 ай бұрын
மாமா லடாக் போகும் போது பெங்களூர் பக்கம் வந்திங்கனா மை ரூம்ழ ஒரு நாள் வந்து தங்கிட்டு போங்க மன நிம்மதியா இருக்கும் எங்களுக்கு
@mu.ganesan6305
3 ай бұрын
தலைவா உங்க்கள பாத்து ரொம்ப நாள் ஆச்சு
@muthukumar-bw1oo
3 ай бұрын
Super bro
@kayal92riders
3 ай бұрын
🙏
@shakbeerali3975
3 ай бұрын
காயலாநந்தா வாழ்துகள்
@samvel7238
3 ай бұрын
Brother நீங்க உங்க சொந்த காரங்களை தானே சொல்றிங்க ?
Пікірлер: 43