Sir... வணக்கம்... உங்கள் video அனைத்தும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கு Sir. Sir.... Framed Structure க்கு Labour Rate தனி னு சொல்லுறாங்கள், அதை பற்றி ஒரு Video விளக்கமாக சொல்லுங்கள் Sir... 🙏
@babyhouseinterlockvedo
3 жыл бұрын
மிக மிக அருமையான வீடியோ எத்தனையோ கட்டுமான வீடியோ பார்த்தேன் நீங்கள் சொன்னது போல் யாரும் சொன்னது இல்லை நான் லேபர் கண்ராக்டில் வீடு கட்ட போறேன் நீங்கள் சொன்னது எனக்கு பயனுள்ளதாக உள்ளது. செந்தில்குமார் புதுக்கோட்டை
@ErKannanMurugesan
3 жыл бұрын
நன்றி சகோ
@nithicivil
3 жыл бұрын
வளர்ந்து வரும் பொறியாளர் ஆகிய எனக்கு, தாங்கள் அளித்த தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி... தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்...
@ErKannanMurugesan
3 жыл бұрын
மகிழ்ச்சி
@ethirajbalakrishnan4167
19 күн бұрын
Super மிகவும் பயனுள்ள வீடியோ மிக்க நன்றி 🙏
@visalatchi6820
3 жыл бұрын
உங்களின் வீடியோ பதிவுகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. நன்றி
@rameshg8439
2 жыл бұрын
Very good explanation 👍
@BALAMURUGAN-mw7ll
2 жыл бұрын
நல்ல பல தகவல்களை சொன்னீர்கள், தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் அருமை....
@ranganathand4894
Жыл бұрын
சார் வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.9.அங்குலம்.கட்டுவேலை..புச்சுவேலை.ஒரு.ஸ்கொயர்பிட்.லெபர்கான்ரைட்.ரெட்.எவ்வளவு.சார்
@adspcbedt5268
9 ай бұрын
மிக அருமையான பதிவு
@ErKannanMurugesan
9 ай бұрын
நன்றிங்க ஐயா
@seenunseen-vlog
2 жыл бұрын
அருமையான விளக்கம் சார்.. வாழ்த்துக்கள்..
@AnandRaj-qe7jm
5 ай бұрын
Gypsum plastering pathina video podunga sir
@duraimuthukumar7293
Жыл бұрын
அருமையான பதிவு.
@ErKannanMurugesan
Жыл бұрын
நன்றி
@thirumurthik2480
9 ай бұрын
Labour contract il vidumbothu. Payment stage to stage evvalavu . percentage. Kodukka vendum. Please.clear my . doubt sir
@p.sathishbabu.8600
3 жыл бұрын
Vanakkam sir.romna nalla sollikuduthinga.nandri.sir oru kelvi....idhula sonninga 3 rd method ok.engr kitta moththa labour kudukardha irundha yevlv kudukalam sir.
@vaiyairtt
Жыл бұрын
Super Sir... Thanks for your valuable suggestions
@ErKannanMurugesan
Жыл бұрын
Thank you
@VenkateshVenkatesh-ss6cy
2 жыл бұрын
Arumaiyana pathivu nanri
@ErKannanMurugesan
2 жыл бұрын
நன்றி
@venkadakrishna8586
3 жыл бұрын
நல்ல தகவல் 👍
@murugesanb274
Жыл бұрын
Sir kindly upload for labour contract first floor and second floor construction cost.
@shafimarecar8283
3 жыл бұрын
With a structural drawing (must know to read it) and all your videos One can do his construction on NMR basis. Of course an engineer must visit every important stage like footings, grande beams, columns, lintel and roof tie beam and slab work.
@vasudevan9570
Ай бұрын
Super advise
@AsifAli-hu3md
3 жыл бұрын
Sir jsw slag cement can be used for mould or not
@ramarajan8061
3 жыл бұрын
Your seminar performance very super Sir
@HariKrishnan-dd1qg
Жыл бұрын
Dear Kannan Murugesan sir, your explanation are perfect & excellent. We gave our project (Total 3000 sqft : Ground+1) to an Architect-cum-contractor on turnkey basis, later on due some disagreement we withdrawn, Now the same Architect is coming as a Consultant, rest of the works we are managing through labour contract by us (Material is also in our scope). We are facing co-ordination issue between Consultant & labour contractor. Should I give all "Electrical, Plumbing, Painting, Carpentry" to the same Architect-cum-Contractor as Turn-key project (Except Civil Works) so that, I won't face any co-ordination issue. What is your opinion? We are in Trichy near BHEL Factory
@anbusanthosh6887
3 жыл бұрын
Sir kindly upload a video about full estimation of house in work wise like excavation ---qty,labour cost ------rs,material cost------rs,profit----,total cost---- rs ,ithu mathiri oru video pottuna sir kind requst
@TheAnboos
2 жыл бұрын
அருமை சார்
@Gana_garani21
Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@rajagopalcr2785
2 жыл бұрын
சூப்பர்
@p.sathishbabu.8600
3 жыл бұрын
Motha wrk ku labour yenna rate agum.meterial nanga vangi kudukalam nu irukom.labour rate yellathukum serthu yenna rate varum sir.pls kjm sollunga.
@psksampath4221
3 жыл бұрын
2 or 3 project orey timela panrapa financial problems ah epdi face panradhunu oru video podunga sir...
@s.balaji2272
3 жыл бұрын
Detailed information
@s.balaji2272
3 жыл бұрын
Clear and true information
@karthikkannankarthikkannan302
3 жыл бұрын
Sir, Tell about AAC, ACC block for construction.
@YuvaRaj-yx8zx
2 жыл бұрын
Nice information brother......
@ErKannanMurugesan
2 жыл бұрын
Thank you brother
@rameshk2292
2 жыл бұрын
Suppr tankyou sar
@pradheeprajan
3 жыл бұрын
Sir please make a video on Building approval rules, blue print and setback for Tamil Nadu. Thank you 🙏.
@ErKannanMurugesan
3 жыл бұрын
Sure brother...
@karthikviswanathan2578
3 жыл бұрын
Hi, sir send me ur contact no.pls..Tq
@ErKannanMurugesan
3 жыл бұрын
Whatsapp 8667228787
@parthasarathy4572
3 жыл бұрын
Good explanation. Thanks
@greatwayway4319
2 жыл бұрын
Thanks
@csckoliyanurindianbanknear5857
2 жыл бұрын
Chennai la labour contract yevvalavu smount nu pannalam , centring thaniya brike plaster thsniya Rate solluga sir
Thanks for your information sir very useful video for all followers.💐🤝
@karthikeyaner358
2 жыл бұрын
Hi sir Can you please explain your experience about finding direction instantly
@venugrathinam-oj5cw
10 ай бұрын
Sir engineer நிலத்துக்கு கீழ இவ்வளவுதான் அளவு. பேஸ்மென்ட் இவ்வளவுதான் அளவு ன்னு சொல்லலயே.. அதுக்கு தனியா Charge பன்னுவாங்களா
@RajaRaja-t4w6c
4 ай бұрын
Laber contract ,motha contract ethu best
@manikandanb9687
2 жыл бұрын
Labar cotract engineer pannina enna rate sir ippo poitu irukku
@azardeen338
3 жыл бұрын
Super sir good explain
@ErKannanMurugesan
3 жыл бұрын
Thank you bro
@velansampantham5359
2 жыл бұрын
Sir, சுமங்களா steel-&அசோக் steel எது pest
@css5737
2 жыл бұрын
Total engineer contract labour evvolv tharalam per square.ft sollunga plz... Solid block,main door wood,others upvc,etc..
@AnandRaj-qe7jm
5 ай бұрын
Contract work la Onu serndhu house owner kitta marachu seivanga yedhachum thappu pana... So its minus
@sathieshraj5117
3 жыл бұрын
Best clarification sir 👍
@vijayphotographer3396
2 жыл бұрын
Interlock brick use panrathuku total contract or labour contract per square ft price evlo sir
@dhamodharandhamodharan373
3 жыл бұрын
Good explain
@ErKannanMurugesan
3 жыл бұрын
Thank you bro
@manivelc5503
3 жыл бұрын
Super message anna Vpm mani
@ErKannanMurugesan
3 жыл бұрын
Thank you
@abdulrafeek7405
3 жыл бұрын
சார் வணக்கம் அரியலூரில் ஜாம்பர் செங்கல்லின் விலை தரம்மான கம்பெனி சொல்லுங்கள்
@trolltamil2670
3 жыл бұрын
Sir staircase kuu reinforcement plan ahh detail ahh video podunga sir 🙏
@parthibanb7323
3 жыл бұрын
Sir, Very useful information, Neenga total labour contract in chengalpet la evalavu rateku pannuvinga
@ErKannanMurugesan
3 жыл бұрын
மன்னிக்கவும் சகோ. நான் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் தற்சமயம் கட்டுமான பணிகள் செய்து வருகிறேன்.
@parthibanb7323
3 жыл бұрын
@@ErKannanMurugesan Sir, ok and thank you 🙏
@ErKannanMurugesan
3 жыл бұрын
Welcome bro
@sivanesanv4822
3 жыл бұрын
Good information 👍👌
@ErKannanMurugesan
3 жыл бұрын
Thank you
@f4utamil689
10 ай бұрын
Sir Approximate ah consultant evlo percentage kepanga?
@dhamodharandhamodharan373
3 жыл бұрын
Sir m-sand congreet slab pota srenth irukuma podalama pls tell me
@kasimcdm3788
3 жыл бұрын
Total labor contract evalu pooikittu irukku sir. Flooring to Roof hight maximum yevvalavu kudukkalam sir.
@nathiyaknviews
2 жыл бұрын
Labor's Contract new video podu sir
@bharathi.r3183
3 жыл бұрын
Hi.. Sir north house plan PDF iruntha kudunga
@senthilmanipillai7292
3 жыл бұрын
All work take for you
@samson735
3 жыл бұрын
Plese write your company name on the center top of the black board
@abdullacookdubai6949
2 жыл бұрын
Superanna 🥰🥰🥰🥰
@katrathucivil5794
2 жыл бұрын
Good information anna
@ErKannanMurugesan
2 жыл бұрын
Thank you
@ernagarajtcivilengineer8153
2 жыл бұрын
Elevation Details missing sir, otherwise Good
@ErKannanMurugesan
2 жыл бұрын
நன்றி
@thangavel9289
3 жыл бұрын
Sir, super
@rajachinna7033
3 жыл бұрын
Bro neenga labour contract total pana evalavu rate la panuvinga
@magicworld5084
3 жыл бұрын
லேபர் கான்றக்டில் எந்த எந்த வேலைகள் அடங்கும்
@kavinkutti3812
3 жыл бұрын
Upvc window videos ubload pannunga sir
@perumalv7136
3 жыл бұрын
Thank you sir
@krishnamurthyjagan8574
3 жыл бұрын
Very good sir. I am seeing all yours respect sir
@kuwaitwallpaper8354
3 жыл бұрын
Sir first floor kattum pothu evalav amount sir less agum ground floora vida
@yuvasurya_venkatesan
3 жыл бұрын
1700rs to 1800rs depend upon Area
@raviconstruction4000
3 жыл бұрын
Romba thanks sir😍
@mohammedmuzzammil9590
2 жыл бұрын
Missing welder contract sir...
@7502-e7g
3 жыл бұрын
Total contract amount sir
@manimakemany
7 ай бұрын
❤
@karunakarunakaran791
3 жыл бұрын
Nice
@vinaiannamalai8088
2 жыл бұрын
சார் இன்ஜினியர்ஸ் லேபர் காண்ட்ராக்ட் வர மாட்டேங்குறாங்க அதனாலதான் கொத்தனார் கிட்ட கொடுத்துட்டு கட்டவேண்டி இருக்கு. லேபர் காண்ட்ராக்ட் வரும்போது ரூபாய் 400. கொடுத்துக் கொண்டே இருக்கிறோம் இன்ஜினியர்ஸ் லேபர் காண்ட்ராக்ட் வரும் போது எவ்வளவு கேட்பாங்க.
@vinaiannamalai8088
2 жыл бұрын
ஸ்கொயர் பிட்டுக்கு ரூபாய் 400சார்
@ManiMani-ys9oh
3 жыл бұрын
கீழ பத்து லைன் கடக்கால் பாயின்ட் டு பாயின்ட் மெஜர் மென்ட் கேக்கராங்க ஓனர் கீழர் இருந்தே மோடி கல் எல்லம் அவர் போட சொல்லல 36 இஞ்சி கேக்கராரு சன்சல்ட் ஜஜ்ஜா லின்டல் கை பிடி சுவரு வரைக்கும் எதுவ்மே எக்ஸட்ரா இல்ல ஒரே பேமன்ட். சதுரத்துக்கு 30000 ஆயிரத்துக்கு பன்ன முடியும்மா 1200 சதுர அடி செங்கல் கட்டிடம் ஆலோபிலாக் இல்ல சார்க காம்பொன்ட் இல்ல சம்ப் இல்ல சப்டிக்டேங் இல்ல மொட்ட மாடி டய்ங்க் இல்ல இதுல்லாம் லிட்டருக்கு 4ன்குருபாய் தனியா குடுக்கரனு சொல்லிட்டாங்க இப்ப பார்த்திங்கனா அந்த 30000ஆய்ரத்துல பில்டிங் பன்ன முடியும்மா இன்னிக்கு இருக்கரகால கட்டத்துல சன்றிங் கம்பி வேல அந்த 30000ஆயிரத்துல சேர்ந்தது நண் கிரவ்ன்புலோர் மட்டும்தான் நாண் பில்டிங் லேபர் கண்ட்ரெக்கடர் 100 பர்சன்ட் குவால்டியான வேலய கேக்கராங்க ஓனர் அவர் வேர லைனுல பெரிய இஞ்சினியர் இதுக்கு முன்னாடி நான் பெங்களூருல பிலாக் வேல இந்த ரேட்டுல நான் பன்னியிருக்கன் லேபர் கான்ரட்டுல உங்கல் கருத்து எண்ண
@poovarasangp240
3 жыл бұрын
👍👍
@k.visalatchikarthikeyan7652
3 жыл бұрын
சார் sqft 1600 r. சொல்றாங்க இதில் என்ன என்ன வரும்
@abdulaziz-it7oj
3 жыл бұрын
பயோ செப்டிக் டேங்க் பதிவை இடுங்கள்
@lukechandrugoodmassagegodb1303
2 жыл бұрын
👌👌👌👍👍👍💖🙏
@aravindhsuriyak.s6989
3 жыл бұрын
I'm also waiting sir...
@balasubramanianr3423
2 жыл бұрын
🙏
@ErKannanMurugesan
2 жыл бұрын
Thank you
@rajachinna7033
3 жыл бұрын
Nice brother
@kumarsasi1598
3 жыл бұрын
Sir, Pudukkottai la consult panlama
@ErKannanMurugesan
3 жыл бұрын
Yes bro.
@ErKannanMurugesan
3 жыл бұрын
Please whatsapp 8667228787
@nallaluthamgam5783
3 жыл бұрын
Good news.anna call for you l am make house pls
@sanjujr5139
3 жыл бұрын
சார் உங்க போன் நம்பர் தெரியப்படுத்தவும்.
@daeiouolibuildingconstru
Жыл бұрын
Er daeiou Oli Building construction
@balasubramaniyanraja7182
3 жыл бұрын
I'm waiting sir...
@tmhshop9721
2 жыл бұрын
👍👍👍😁
@sheiksadam8319
3 жыл бұрын
Hi sir
@velukrish3359
3 жыл бұрын
Hi
@KARANSKN
3 жыл бұрын
Nice Explanation 👍
@sivalingamlingam3672
3 жыл бұрын
Sir i propose to construct@1000 sq. feet at 1st floor. Please give me labour contract rate per sq. feet.
@ErKannanMurugesan
3 жыл бұрын
எந்த ஊரில் கட்ட வேண்டும்.
@TheAnboos
2 жыл бұрын
100 likes poda முடியல இருந்திருந்தா போட்டு இருப்பேன்
@ErKannanMurugesan
2 жыл бұрын
கோடி நன்றிகள் நட்பே
@TheAnboos
2 жыл бұрын
கண்ணன் சார், மூன்று அடி உயர basement வரை,pillar போட்டு கட்டுவதற்கு லேபர் காண்ட்ராக்ட் சதுர அடிக்கு எவ்வளவு ஆகும் என்று சொல்ல முடியுமா please, ( லேபர் மட்டும்)
@ErKannanMurugesan
2 жыл бұрын
தோராயமாக 100 ரூபாய்
@TheAnboos
2 жыл бұрын
நன்றி சார்,நான் டிஸ்கஸ் பண்ண என்ஜினியர் பேஸ்மென்ட் க்கு மேல அனைத்து வேலைகளையும் முடிச்சு கொடுக்குறதுக்கு ( from all civil work to painting) சதுர அடிக்கு 600 ரூபாயும், பேஸ்மெண்ட் வரை செய்யறதுக்கு 300 ரூபாயும் சொல்லி இருக்கிறார் இந்த அளவு சரியானதா(with out meterial only labour)
@shanthipalanisamy9094
2 жыл бұрын
Thanks sir
@ManiMani-ys9oh
3 жыл бұрын
கீழ
@ramasubu8429
3 жыл бұрын
Sir, your video's nice, if my new house construction earlier months, if outside you will construct a possible? Give your number sir
Пікірлер: 144