இயற்கையான அருமையான பதார்த்தம் இதுதான். மிகவும் அருமை மா...இப்போ இருக்கிற நவீன காலத்துல எந்தவொரு குழம்பா இருந்தாலும் அதை நல்லா எண்ணையிலையே வதக்கி வதக்கி சமைத்து நமது நாவின் சுவையையே மாற்றி விட்டோம்..... ஆனால் மறந்து போன ஒன்றை மிக அழகாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மா 🙇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rojachinnusamy311
2 жыл бұрын
நான் இதுவரை கேள்விப்படாத உணவு சகோதரி இது.நீங்க அத சொல்ற விதமே மிகவும் அழகுதான். உங்களோடு பயணிப்பது மிகவும் மனசுக்கு சந்தோசமாக இருக்கு சகோதரி. என்மனமார்ந்த பாராட்டுகள் உங்களுக்கு.
@jayalakshmipalani5295
2 жыл бұрын
இது வரை நான் கேள்விப்படாத ஒன்று லஷ்மி சாரு அருமை அப்போதுதெல்லாம் ஆட்டுக்கும் மாட்டுக்கும் கொண்டு ஊத்திடுவாங்க ஆனால் அதல இருக்க சத்தும் ஆரோக்கியமும் நமக்கு தெரியல
@dumilstar8526
2 жыл бұрын
சீதா மேடம் உங்கள் புடவை மிகவும் நன்றாக இருக்கிறது . எனக்கு பச்சை கலர் ரொம்ப பிடிக்கும். மேடம் லஷ்மி சாரு இதுவரை நான் கேள்விபட்டதே இல்லை மிகவும் நன்றி தோழி
@vetrimages9219
2 жыл бұрын
பழைய விசயங்களை ஞாபகம் படுத்தும் இந்த சமையல்.. நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..
@devisri7048
2 жыл бұрын
In sourashtra we called this recipe 'KODUK'
@starkarthitv9020
2 жыл бұрын
My fun video chennal
@rlakshmi9092
2 жыл бұрын
லஷ்மிசாறு லஷ்மிகறமா இருக்கு பார்க்கவே அருமை உங்கள் பேச்சுஅருமை .உண்மை லஷ்மிசாறு சத்துமிகுந்தது அமிர்தம் இது செய்து சாப்பிடகுடுப்பினைவேண்டும் சகோதரி உங்கள் பதிவு 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻
@vikranthprabhakaran833
2 жыл бұрын
வணக்கம் மேடம் சமையல் உலகில் பழமை எளிமை புதுமையை இந்த லக்ஷ்மிசாறு படைப்பை வழங்கி வியக்க வைத்துவிட்டீர்கள் மிக்க நன்றி ! சத்தான உணவை அறிமுகப்படுத்திய உங்கள் பாட்டிக்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ! வாழ்த்துக்கள் !
@malabalan3433
2 жыл бұрын
Well said 👏 sir
@jayshreeacharya6150
2 жыл бұрын
சீதா mam நீங்க உங்க கணவர் பார்த்திபன் சார் ஓட சேர்ந்து வாழ் ந்தால் ரொம்ப நல்லா இருக்கும். பழைய நாட்கள் மறந்து புதிய நாட்களை தொடர்ந்து சந்தோசமா வாழுங்கள் வாழ்த்துக்கள் 💐
@usermms9888
2 жыл бұрын
Ne un purushan kuda olunga vazhu athu pothum d
@evergreenbeautytamilstar
2 жыл бұрын
Aman Amam seetha manasula enna erukko theriyathu anal kannanukku rathai marhi than englukku Seethavul 😍parthiyum
@premips8336
2 жыл бұрын
@@usermms9888 athu avunga personal problem, respect koduthu podalam,
Seetha very good,I will definitely try this recipe... Thank you..
@rajaramkondusamy5172
2 жыл бұрын
கிராமத்தில் எல்லோர் வீட்டிலும் இந்த பானை இருக்கும்.நாளடைவில் கிராமங்களில் கூட மறைந்து விட்டது.நாங்கள் புளித்த தண்ணீர் பானை என்று கூறுவோம்.இதுஒரு மெடிக்கல் கிட்டாக பயன்படுத்துவர்.சூப்பர்
@kanima3573
2 жыл бұрын
அருமையான பதிவு உங்கள் பதிவு எல்லாம் நான் பார்த்தேன் நான் உங்கள் ரசிகை உங்களை எனக்கு சின்ன வயதில் இருந்தே ரொம்ப பிடிக்கும் உங்கள் படம் அனைத்தையும் நான் பார்ப்பேன்
@user-fp6qu8ef9z
2 жыл бұрын
Very informative and useful recipe...thank you mam for sharing this...
@kalaiselvin76
2 жыл бұрын
கழனி புளிச்சாறு என்றும் சொல்வார்கள் 👌🏻
@mountainsharal7949
2 жыл бұрын
ஆரோக்கியமான ரெசிபி சகோதரி ,நான் இப்ப தான் இதபத்தி கேள்விபடுகிறேன் , 👌👌🙏🙏
@jeevithasubramani3582
2 жыл бұрын
நன்றி சீதாம்மாஅருமையான பதிவு 💐💐💐💐💐முயற்சி செய்து பார்க்கிறேன்
@Indravenkatesanskitchen
2 жыл бұрын
Healthy ana Receipe mam.ithupol innum niraya ethirparkiren .Super .Thankyou mam.🤝🌹
@savettapillaai24
2 жыл бұрын
Definitely I am going to try .....thanks madam for this healthy recipe
@malathithangaveluswami238
2 жыл бұрын
first time iam seeing ths recepie haven't heard but definently going to try the charu.y r inspiration to make home garden and creating an interest to go back to our nature path which is very essential nowadays and the future years to come .good work.
@mvinoth9987
2 жыл бұрын
Mam I'm your great fan from aan paavam movie mam especially andha bgm oda nenga arikan vilaku move panuvingale romba azhaga irkum pls ma oru reply🥰🥰🥰🥰🥰🥰
@sangeektvm
2 жыл бұрын
Very good narration ! Seetha madam, What kind of rice you have used ?
@mahalakshmigovindarajalu9282
2 жыл бұрын
Vanakkam ma, can we store the rice water in steel pot,if we don't get mud pot here.
@manjulalokanathan3252
2 жыл бұрын
அருமையான ஆரோக்கியமான ரெசிபி நன்றி மேம்
@kn-cm5nw
2 жыл бұрын
அருமையானசாமயல்நன்றிமேம்
@valarmathi5081
2 жыл бұрын
சூப்பர் சீதா சிஸ்டர் இது மாதிரி புதுமையான உடம்பு க்கு நல்ல ரெசிப்பி கொடுக்கனும் வாழ்க வளமுடன் பல்லாண்டு
@SiddhasWellbeing
2 жыл бұрын
Very unique recipe. Thanks for sharing
@suphraja
2 жыл бұрын
Sita Amma super explanation about lakhmi saru nice sharing ❤️❤️❤️
@ilavarasand2827
2 жыл бұрын
Black rice la pannalama madam..
@meenakannan3065
2 жыл бұрын
எங்க அம்மா சாதம் வடிச்ச ஒடனே அதுல முருங்கை கீரை மட்டும் போட்டு இப்படி செய்வாங்க. இது ரொம்ப புதுமையா இருக்கு. கண்டிப்பா செய்து பாக்கறேன் சீதாம்மா. 😍😊
@ramasamyk7602
2 жыл бұрын
கிராமத்தில் இதை காடி என்று சொல்வார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருக்கும். இன்றைய காலத்தில் மறந்து மறைந்து போய்விட்ட மாமருந்து. நன்றி அம்மா.
@bhagyalakshmi2319
2 жыл бұрын
Kali caru
@rajakumariskitchen1933
2 жыл бұрын
வணக்கம் சீதா தோழி 🦋 இன்று உங்களுடைய தோற்றம்👌 சிகப்பு கலர் உங்களுக்கு 💕 மேலும் அழகை அதிகரிக்கின்றன 🌻இந்த ரெசிபி மிக அருமையாக இருக்குங்க சூப்பர் 👌😋😋
@jaya5372
2 жыл бұрын
But when we boil that fermented water will the bacterias be alive & will the vitamins be there mam....thanks for your lovely dishes❤️👌will have to try it...
@malathypathmanaban
2 жыл бұрын
Very useful video. So first time I am sharing with my friends
@anandaswaroopini7039
2 жыл бұрын
Lovely seeing you prepare it so authentically. I am from kakinada AP. So commendable
@starkarthitv9020
2 жыл бұрын
My cheyal is fun.
@thilagavathithilagavathi735
2 жыл бұрын
Mam sugar patients can use this charu
@kalaivani72
2 жыл бұрын
Seetha amma unga videos yellame romba nallarukku...one day full ah neenga yenna yenna health kaga sapuduveenga... organic traditional Rice name solli benifits um podunga ma please....
@msurya6053
2 жыл бұрын
Mam enga vetla cooker use patraum raise clean water only use panalama
@selvirathinavel8695
2 жыл бұрын
😋😋😋😘😘😘👌🏻👌🏻👌🏻very healthy akka....so different very nice akka...valka valarka🤝🏻🤝🏻💐💐
@kalaiselvijl6296
2 жыл бұрын
அருமை, ஆரோக்கியமான உணவு👌
@sasyrkk
Жыл бұрын
Should we add salt when we cook rice
@murugeshselvaraju4189
2 жыл бұрын
Hi mam how r u .. How many days we have to store that rice water mam plzz tell us
@rajendrankovailakshmi6899
2 жыл бұрын
ஆரோக்கியமாய் வாழ பாடு அதற்கு லஷ்மி சாரு குடிச்சு பாரு மகாலஷ்மி சொல்வதை கேளு மிகவும் நன்றி மேடம் உங்கள் பயணம் மிகவும் அருமை பயனுள்ள தகவல்
@marimuthunatarajan7323
2 жыл бұрын
Amma u look Goddess ❤️🙏💐 Can we use millets ma ?
@prabavathib9424
2 жыл бұрын
Mam neenga entha dish pannalum supera, differenta iruku mam wow vera level mam neenga so sweet of you, love you mam,☺️❤️
@mothersdaycare5869
2 жыл бұрын
I really likes your sundaikai gravy really it's spicy to have..N it's healthy to follow in our diet mam.. TnQ so much
@Blackmoonlogs
2 жыл бұрын
Hi mam ungaloda periya fan nanum enga paatium unga videos Ellam super enaku rompa help fulla iruku rompa thanks ❤️
@akhilaa9423
2 жыл бұрын
Akka vendakka vadhakkama podalama?ur area rains?so refreshing, when c u !!!💐☺
@dheepavittal7181
2 жыл бұрын
We used to have it in our home. Should keep it very hygienically.
@sumithirair1400
2 жыл бұрын
Wow 😋 tempting , Soon I am going to prepare this , Thank You So much for Sharing this , Last Week I did Your receipe of Coconut Milk Ghee Rice with Checken Side dish , Very Nice , My Sons liked it . Thank You 🙏🏼
@nithyashabu8099
2 жыл бұрын
Super recipe...arumai...paaram parium suvai........Mam epovume unga oorla ...unga paati paatine solareengale...Unga paati entha ooru mam?
@meenakshiviswanathan3316
2 жыл бұрын
Arumaiyana dish.
@SudhaSudha-oj1dk
2 жыл бұрын
வித்தியாசமான குழம்பு நன்றி.
@bepositive5728
2 жыл бұрын
I'm just imagine உங்கள் அழகிய வீட்டில், உங்கள் அருகில் பார்த்திபன் சேர் இருந்தால்...
@kayalvizhigovindharaj9861
2 жыл бұрын
Mam...unga dish ellam different ah iruku..... super mam ...... healthy dish niraya podunga mam....
@rjj4719
2 жыл бұрын
Amma Arumai 🙏🏻
@nithyandinit3718
2 жыл бұрын
Thanks for the healthy dish 😊
@ThanujaSingam
2 жыл бұрын
Very nice amma
@lewynpaul7936
Жыл бұрын
Thank you so much for this valuable information. I never heard about this. Surely I will do it.
@nishanthinic3659
2 жыл бұрын
Mam thank u very much for a traditional recepie thank u ma I love u mam
@user-ru2jf2pe6v
2 жыл бұрын
My favourite seetha mam👌👌👌👌👌
@sangeektvm
2 жыл бұрын
Tried this first time, it came good but it is very watery like you said but smells good 😊
@anandaraj9630
2 жыл бұрын
எங்க வீட்டில் பல நாட்கள் வடித்த கஞ்சியை ஊற்றி புளிச்ச தண்ணீர் பானை என்று வைத்திருப்பார்கள் அதிலிருந்து எடுத்து கம்மங்கூழ் செய்வார்கள்
@vsrivasan1977
2 жыл бұрын
Madam - A BIG THANKS for highlighting to procure unpolished rice to your channel viewers.it adds a lot health benefits for individuals eating them and for farmers to cultivate more. So thanks. Having said that few questions? When we store cleaned water would it not smell badly or odor? When we boil it does the bacteria gets killed or not? Am confused since you had mentioned that fermented water has good bacteriS. Kindly clarify at your convenience.i shall try somtime once to test as it seems fascinating to eyes.
@vigneshwarr874
2 жыл бұрын
It won't produce rancidity (unpleasant odour) Just sour smell, you should use it within 3 to 4 days. Don't store for long time. Regarding bacteria, this rice water mainly contains, Lactobacillus and Acetobacter. They sustain till 45 degree celsius. Here more than bacteria, the fermentation product and vitamins are important, they won't get denatured while cooking.
@lishaanu6144
2 жыл бұрын
Very nice very good dish mam thank you very much 👌👌
Hai Seetha madam Iam from Kerala A big fan of you!!! My Favourite song "Ithalil kathayezhuthum neramithu" Njan unkalude channal niraye paathirukku Terrace vegetable Nice Very very nice!!! ithu keralavilum ulla receipy Rice water oothaathu pacha thanni mattum use pannum jeeerakavum, poodum upayogikkamaatte antha taste malayalikku pudikkaathu Aanaalum Rice water vitamin ullathu,very energetic romba nallathu Adipoli !!! Super!!! ( Malayali Dialogue) Iniyum puthusa variety receipy expected from you ok Madam
@ayishaayisha1341
2 жыл бұрын
Ration rice...kerala red rice irukkey mam..
@justfoodandhealth
2 жыл бұрын
Our Indian's Health Treasure. Thank U Mam.
@vasekar4513
2 жыл бұрын
நான் இதை Down load செய்தி யிருக்கிறேன் அம்மா. A very very new dish I learnt from u . I will not forget this. I had shared this to my sisters also ok ma . God bless. 🙏
@sivakamisundari8459
2 жыл бұрын
சாரு இல்ல மேடம்..சாறு..
@ramaragu8785
2 жыл бұрын
Vegetarian dish niraiya podunga mam
@ashadass372
2 жыл бұрын
The way you speak, look and present the videos holds one's attention completely. Wishing you good health and happiness. Stay blessed !
@mahalakshmi2439
2 жыл бұрын
Tiruppur Mrs. Mahalakshmi🙋♀️👍🇮🇳 Finally you can add keerai. Within few seconds keerai cook agidum. Sariya irunthu en opinion i eduthukonga. Rest of all is superb da.
Andha water eduthu vekka panai dhan venduma ille aluminium or steel pathiram podhuma reply me please madam unga recipe suuuuuper enaku eppove sappidanumnu thonudhu madam
@seethalaxmi8984
2 жыл бұрын
Panai
@krv254
2 жыл бұрын
Super dooper recipe mam...plz post fish kulambu
@revathysrinivasan6700
2 жыл бұрын
Super. Nice to see u using mud kadai instead of non stick
@red_sqad
2 жыл бұрын
Please share your beauty tips
@Thamizhan_life
2 жыл бұрын
super very nice sharing mam....
@aakashak6189
2 жыл бұрын
U r beauty lady Ur cooking is yummy Like u mam Excellent program I'm waiting for your New dishes Brinda From Kk Nagar
@aarethybalaraman5605
2 жыл бұрын
Mam ur dishes are awesome👍.
@shyni11
2 жыл бұрын
Am a new subscriber mam. I was not aware that u have a youtube channel. Gonna watch all ur previous videos . Love u ❤️.
@manjunapa9831
2 жыл бұрын
My favourite lakshmi charu..
@evergreenbeautytamilstar
2 жыл бұрын
Nan unga fan. neenga vantha mattum pothum enna samachlum athu suuperrrrungooo 😘😘😘😘
@AlhamdulillahRf
2 жыл бұрын
Hello Seetha mam unga videos lam usefull a eruku unga new KZitem channel ku congrats mam 👏👏👏
@chandrasekaranelango4367
2 жыл бұрын
Excellent and new dish. If you boil so much all microbes and micro nutrients should have been killed. Am I right mam.
@puduvaiarokkiyasamayal6225
2 жыл бұрын
Your home and kitchen amazing seetha madam quiet. costume very nice good speech traditional food healthy Lakshmi prasadham
Пікірлер: 378