🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி.. Cuba episodes link Ep1: kzitem.info/news/bejne/ooSutIahk5WIoIo Ep2: kzitem.info/news/bejne/xIiv1mWGq6ajeaw Ep3: kzitem.info/news/bejne/yYV9tqdvh36Qh6A Ep4: kzitem.info/news/bejne/z2tuyWStqaqXiW0
@ceylonhari
8 ай бұрын
Kanna muduna kalavulaum kumar than varan 😂
@shankarraj3433
8 ай бұрын
I ❤ Chevrolet Impala Car. 🚗
@sowndaryasow9988
8 ай бұрын
Super Brother.. hats off for your Efforts... thank You❤
@maheshmxyz
8 ай бұрын
வணக்கம் குமார்.. நான் மகேஷ்.. கோவையிலிருந்து கியூபாவிற்கு உங்கள் மூலமாக... நன்றிகள் கோடான கோடி.. நானும் கோவையில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில்தான் University வேலை செய்கிறேன்..
@YMZ-vj5kx
8 ай бұрын
Kumar ,do you have any idea to travel myanmar?
@lathaboobalan4235
8 ай бұрын
கியூபா பற்றிய பிம்பம் உடைந்தது இந்த காணொளி பார்த்து மிகவும் உடைந்து போனேன் வணக்கம் நான் வரலாற்றுதுறை மாணவி நாங்கள் படிக்கும் போது பிடெல் கேஸ்ட்ரோ எங்களுக்கு வரலாற்று நாயகன் ஒருமுறையாவது இந்த தேசத்திற்கு போக வேண்டும் என்ற கனவு இருந்தது இப்போது உங்கள் காணொளிகளை பார்க்கும் போது கண்ணீர் தான் வருகிறது ஏன் இந்த நிலை என்று ஆனாலும் கல்வி மருத்துவம் உணவு அனைத்தையும் அரசாங்கம் இலவசமாக முடிந்த வரை கொடுக்கிறது...மேலும் அங்குள்ள மருத்துவர்களை விட வாடகை மகழ்வுந்து ஓட்டுனர்களின் சம்பாத்தியம் அதிகம் என்று நீங்கள் சொல்லும் போது கண்கலங்கி விட்டேன்... நான் பார்க்க வேண்டும் என்ற கனவு தேசத்தின் நிலை இப்போது இப்படி உள்ளதே என்ற ஆதங்கம் என்னை நிலைகுலைய செய்து விட்டது என்பது தான் உண்மை ஆனாலும் இன்னுமொரு விஷயம் உங்கள் காணொளிகளை பார்க்க ஆரம்பித்த பிறகு விமானம் பயணம் மற்றும் வேண்டும் விமான நிலைய நடைமுறைகளை கையாள தெரிந்து கொண்டு இரண்டொரு முறை பயணம் பயமின்றி மேற்கொண்டேன் மிக்க நன்றி தம்பி தொடருங்கள் உங்கள் உலக பயணத்தை வாழ்த்துக்கள்... புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி
@sheikdawood3393
7 ай бұрын
True
@mohammedsarjoon1926
6 ай бұрын
எல்லாம் அமெரிக்காவின் சதி
@sivagnanam5803
3 ай бұрын
தவறு கியூபா மீது இல்லை. பக்கத்தில் உள்ள முதலாளித்துவ அரக்கன் உலக ரெளடி அமெரிக்காதான் காரணம்.
@rickrejeleene8298
3 ай бұрын
Due to Communism, so don't support them
@kgsm143
8 ай бұрын
57:03 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Max07-x1l
9 ай бұрын
Hi kumar anna romba activity unga video irukku👈👉
@dhanalakshmi6042
9 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉
@yashirhussain606
9 ай бұрын
Aaga motham train la innaikum pogalaya😂
@liramu69
8 ай бұрын
Kumar na super
@arun_003
8 ай бұрын
Mojito lemon juice 🥤
@sureshprasanna2802
8 ай бұрын
Mr Kumar ... நானும் பல யூ டியூபர்ஸ் ஐ பார்த்து விட்டேன் உங்களுக்கு இணை யாருமில்லை.. வாழ்த்துக்கள் go-ahead
@sweetmemories5054
8 ай бұрын
நீங்கள் பயணித்த பல நாடுகளின் பொருளாதாரத்தை பார்க்கும் போது நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் வலிமை வாய்ந்தது என்றால் மிகையாகாது....
@Ganesh-571
8 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள். ஆனால் இங்கிருக்கும் புரட்டு போராளிகள் நம் நாட்டைப் பற்றி எதிர்மறையாக தான் பேசுவார்கள்.
@karthikkn3136
8 ай бұрын
Kumar sir be like :-😅 Sapadu 250 pesova jaasthiya iruke😮 Free tour tips 1600 peso❤ Ithanpa enga vathiyar manasu❤
@RamNammalvar
9 ай бұрын
ஆத்தாடி ஆத்தா இந்தியனாக பிறந்ததற்க்கு என்ன தவம் செய்தேனோ😊
@blacksattai
9 ай бұрын
Kumar bigfans hit here🔥👍👍👍
@jeyarun1d
8 ай бұрын
Raw and real content🎉🎉🎉
@noorularif4984
8 ай бұрын
Dai salih
@bhuvanaramesh6510
8 ай бұрын
Kumar anna rasiga mandram vecha I will definitely be a part.😊❤
@thyag3
9 ай бұрын
No one could have explained in detail about current Cuba and their culture in a single video hats off.
@ragavank3532
8 ай бұрын
பொருளாதார தடையிலும் ஏழ்மை நிலையிலும் கல்வி மருத்துவம் இலவசம் என்பது ஆச்சர்யமாயிருக்கு கியூபாவில் இது பாராட்ட வேண்டிய விஷயம் பொருளாதாரம் இவர்களின் வாழ்வியல் நல்ல முறையில் வர வாழ்த்துக்கள்.
@lazydreamer3391
8 ай бұрын
First un vaalviyala paaru da vennai.. apram vandhu aduthavangala vaazhthuvi yaamaa
@tamilhappy5095
8 ай бұрын
சீமான் தமிழகத்தை இது போல உயர்த்தி காட்டுவதாக உறுதி அளித்து போராடி வருகிறார், தமிழ் சேகுவாரா சைமன்
@drarunselvakumar5009
7 ай бұрын
கியூபா ஆஸ்பத்திரில நீ ஒரு நாள் தாங்கமாட்டாய். நம்ம அரசு மருத்துவமனையை விட படு மோசம்
@bhagyaraj5251
9 ай бұрын
இனிமேல் கஷ்டபட்டு" நீட்" பரீட்சை எல்லாம் எழுதவேண்டாம். ஒரு டிரைவிங் லைசென்ஸ் எடுத்திட்டு" க்யூபா" போயிடலாம். சூப்பர்
@dkraja5419
8 ай бұрын
சரி போய்ட்டு படிச்சிட்டு இங்கே வந்து மருத்துவர் ஆக entrance test இருக்கே😅 அதில் பாஸ் ஆனாதானே நோயாளியை நீங்க பார்க்க முடியும்.😊
@Tamiluntitled
9 ай бұрын
நம்ம எவ்வளவோ பரவாயில்ல னு தோனுது 😮
@Tamizhanda-
8 ай бұрын
Expect panatha vida Cuba rompa mosama iruku bro ..thanks for exploring.....we didn't go anywhere but we learn lot of things......teacher teaching a world's economy to their students....
@Slayer123-g6v
8 ай бұрын
Yh cubas socialism roll model or heaven for Communist comrades in our country during COVID time my own state Keralas communist giv want import doctors from Cuba even they want to import covide vaccine from cuba 😂😂
@kalaiyarasanthambidurai9053
9 ай бұрын
இந்த ஆண்டு இறுதியில் ஒரு மில்லியன் ஸப்ஸ்கிரைபர்ஸ் வர வாழ்த்துக்கள்🎉🎊❤❤❤
@dkraja5419
9 ай бұрын
கண்டிப்பாக 1 மில்லியன் தாண்டிவிடும்...
@Dr.PK18
9 ай бұрын
Americans left Cuba with these cars…..and Afghanistan with weapons!!!!
@nagarasan
9 ай бұрын
தம்பி உங்கள் பயண தொடர்களில் இந்த கியூபா பயணம் தான் என்னை மிகவும் கவர்ந்தது நன்றி தொடர்க வளர்க வாழ்க
@RajKumar-fp4vw
8 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@avsriniav1998
9 ай бұрын
கலக்கிட்டீங்க குமார். மிக்க மகிழ்ச்சி. மிக அருமை. 👏👏👏
@kalaiyarasanthambidurai9053
9 ай бұрын
முழு வீடியோவும் ஸிகிப் பண்ணாம பாத்தாச்சி குமார் அண்ணா. வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட்❤❤❤❤
@sudalaimuthu2850
8 ай бұрын
53:20 1000கி.மீ க்கு 30ரூபாய்; எவ்வளவு ஆச்சரியம். இங்க மினிமம் எக்ஸ்பிரஸ் டிக்கெட் 30ரூபா😮.
@avsriniav1998
8 ай бұрын
திண்டல் முருகன் அருளும் திருச்செந்தூர் செந்திலாண்டவன் துணையும் உங்களுக்குள்ளது. சான்டியாகோ பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐💐
@kuppuswamyraopp643
9 ай бұрын
Dear Mr. Kumar, Congratulation, finally you got confirmation on the waiting list ticket. You also gave good informations about this country. I wish and hope you will have nice train journey. PPK RAO
@jksinternational8680
8 ай бұрын
க்கியுபா நாட்டினர்,ஆட்சியாளர்கள்,வெளிநாட்டினரை தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலேயர் கட்டிய கட்டிடங்கள்,கார்கள், இல்லை என்றால் காட்சிக்கு என்ன இருக்கும்.....உற்பத்திகள் இல்லாமல் இருக்கின்றதோ கியூபா.
@nxcadsoftwaretraining8502
9 ай бұрын
Kumar you got the ticket finally, its good news for us...and your hard work never fails ..very soon we will reach 1 million.. subscriber's....all the best and waiting for the next episode .. Saturday...thanks
@arunachalamparamasivam9858
9 ай бұрын
நம் இந்திய திருநாடு எவ்வளவோ பரவாயில்லை
@RajKumar-fp4vw
8 ай бұрын
என்ன சொல்றிங்க
@RajKumar-fp4vw
8 ай бұрын
அந்த நாட்டில் கல்வி இலவசம் மருத்துவ இலவசம் குடிக்கிற தண்ணி இலவசம்
@VijayVijay-b2l9s
5 ай бұрын
Po cuba po inga enna oombitu irruka @@RajKumar-fp4vw
@dkraja5419
9 ай бұрын
கடைசியாக இரயில் டிக்கெட் கிடச்சிடுச்சு...சூப்பர். இரயில் பயணம் எப்படி இருக்கப்போதோ... நல்ல எதிர்பார்ப்பை தூண்டிவிட்டு டக்குனு எபிசோடுடை முடிச்சிடீங்க குமாரு.😢
@bhagimedia
9 ай бұрын
அருமை அருமை அருமை சகோ தெளிவான விளக்கம் அருமையான பதிவு நன்றி சகோ ❤💐
@mylsamy4624
8 ай бұрын
தமிழில் கியூபா பற்றி தெளிவாக விவரித்த குமாருக்கு எனது நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள்.
@mohammedanzil327
9 ай бұрын
Attagasam word ku fans hit here ❤👍
@vyogana
8 ай бұрын
Hi brother, I can speak Spanish well; while watching your video, I wanted to jump and would like to help you!jajajaja! My kind suggestion for you is that, please write some basic question words in Spanish and rewrite them in tamil than have them with you like, how=cómo=கோமோ , when=cuando=குவான்டோ, where=donde=டொண்டே, which=cual=குவாள்! then use other words! Latin people are very kind and lovely always!
@prabhakaran5722
9 ай бұрын
💐train ticket booking மிகவும் கஷ்டப்பட்டு போராடி வாங்கிய kumar 🎉க்கு வாழ்த்துக்கள் தொடர ட்டும் உங்கள் சிறப்பானபயணம் Congratulations 🎉👍👍
@keepgoing6430
9 ай бұрын
Now I am in home incharge , when my wife check on our food I used to tell , Neetu veechu sambar suuuduu pannni aatagasaaamaaa saaputeannnn😮😅 it’s called the kumar effect 😊 … long video watching with more breaks ✋🏽🤘
@UmaDevi-dp7ex
9 ай бұрын
இன்றைய பதிவில் க்யூபா மக்களின் வாழ்க்கை மிகவும் கடினமாக இருப்பது கவலை தருகிறது இரண்டு விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன் உங்களுக்கு யுனிவர்சிட்டி எப்படி விருப்பமானது அது போல் எனக்கு நீங்கள் எனது சரித்திர ஆசிரியை நினைவுபடுத்துகிறீர்கள் நீங்களும் ஆசிரியராக கிடைத்தது எங்கள் பாக்கியம் இரண்டாவது சுருட்டு க்கு நம் தமிழ் நாட்டில் பெருமை பெற்ற நகரம் திருச்சியில் உள்ள சோழர்களின் தலைநகரமாக இருந்த உறையூர் சிறப்பானது வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களுக்கே உறையூரில் இருந்து தான் சுருட்டு கப்பலில் அனுப்ப பட்ட தாக சொல்வர் மேலும் ரயில் பயணத்திற்கு நீங்கள் படும் பாடுஅப்பப்பா போதும்டா சாமி
@varadharajanarangasamy
9 ай бұрын
it look like ku,ar likes communism very much please stay their for at least one month and then speak ur opinion either u like or not..communism is looks like very good when u read in paper ,or when u speak about it .but very failed idea to live a life following it.
@bala9938
8 ай бұрын
Antha red colour car ah pakum pothu.... Karakattakkaran Soppana Sundari Comedy than Niapakam Varuthu....Tq Bro ❤ 🙌
@456vighneshkonardscience5
8 ай бұрын
I always wait for your videos. I love your Raw and Real Content So Much ❤️😀. Thank you 🙏.
@hamzytamilo6
8 ай бұрын
உங்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே சொல்கிறது நீங்கள் பட்ட கஷ்டம் எல்லாம் வெற்றியடைகிறது என்று வாழ்த்துக்கள். Super brother
@chandrashekarr9390
9 ай бұрын
Thanks. Lovely Episode Kumar. You (and guide) have explained the perplexing & Unique 3 tier Cuban ration system.. the rationale behind high forex rates.. With all these problems the people still manage to smile. Shocking to know the doctors make far lesser than the cabbie.. Unique problems of a socialist economy. Eagerly Waiting for your other Cuban episodes.
@thambigounder6739
9 ай бұрын
குமார் வாழ்த்துக்கள் என்னால் முடிந்தவரை எள் நண்பர்களுடைய செல்போனை வாங்கி ஒரு லைக் மற்றும் சப்ஸ்கிரை பட்டனை அழுத்தி விடுவேன்
@manimurugu3819
9 ай бұрын
சோஷலிச நாட்டில் தங்களது பயணம் அனுபவம் அருமை வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி வரவேண்டும் நம் திருநாட்டில் பொதுவுடைமை
@kalyansundram9781
9 ай бұрын
Due to foriegn reserves and government polices, Cuba is saved by Castro
@maniaravindan
8 ай бұрын
India's political system is really good after seeing both Capitalistic countries like US and socialistic country like CUBA. WE HAVE FREE EDUCATION, MEDICAL AND SUBSIDISED FOOD like Socialistic country and high end paid education, medical and unrestricted food supply like capitalistic country. Our Politicians and officials may suck but not the system.
@pauldhamyjeyasingh6595
9 ай бұрын
❤ Pronunciation of Miami. Please check
@PremSekar1
8 ай бұрын
மொஜிட்டோ என்பது மது அல்ல. தற்சமயம் சென்னையில் அனைத்து டிபார்ட்மென்ட் கடைகளிலும் கிடைக்கிறது. எலுமிச்சை மற்றும் புதினா, சர்க்கரை கலந்த புத்துணர்ச்சி தரும் குளிர் பானமாகும். பெரிய ஓட்டல்களில் வெல்கம் டிரிங்க என பரிமாறப்படுகிறது
@prabhakaran1357
8 ай бұрын
Cuba is any Indian doctor unexpected country in the world . for money....
@Selvam-t3e
9 ай бұрын
வெயிட் பண்ணு வெயிட் பண்ண கண் வலி ❤❤ குமார்
@damodaramkrishnakumar2134
9 ай бұрын
பிடல் கஸ்டிரோவும் சேகுவாராவும் மிகவும் முக்கியம் குமாரு. அவர்கள் மறைந்து இருந்த சியரா மயீஸ்டர் மலைகளை காண்பிக்கவும்.
@dkraja5419
8 ай бұрын
சார் அவர் இப்போ இந்த சீசனின் 5 வது நாட்டில் இருப்பார். இருந்தாலும் குமார் இதை நோட் பண்ணி அடுத்ததடவை காண்பிப்பார். சரிதானே குமாரு
@km-fl2gb
8 ай бұрын
From common man point of view cheap ration will help hunger free state and avoid middleman playing hoarding artificial higher pricing... It's called controlled economy...
@Raveendhana
9 ай бұрын
Naama oorla vandae bharat train is sometimes cheaper than omni bus
Kumar bro very super this episode you explained really well how cuban struggling current life. Ignore negative comments go way long time one day you will achieved your travel dream
@muralikrishnanr6738
9 ай бұрын
Very tough country to back pack. Kudos to you Kumar bro.
@pkm534
8 ай бұрын
குமாரு அடுத்த வீடியோவில் அங்கு உள்ள முருங்கை மரத்தை பார்த்து அதை பற்றி கேட்டு சொல்லுங்கள் ஏனெனில் திரு. பிடல் காஸ்ட்ரோ இந்தியாவிலிருந்து நிறைய இறக்குமதி செய்து விளைவிக்கப் பட்டது.
@sakthisaishritha6450
8 ай бұрын
கியூபாவின் இந்த நிலமை மாறும் என்று நம்புவோம். இலவச கல்வி மருத்துவம் பொருளாதார தடையிலும் வாழ்த்துக்கள்,
@BTSFANBOY.
9 ай бұрын
City tour akka so pretty la💜☺
@connectedwithkarthik7774
9 ай бұрын
😅
@suriyasuriyagv6585
8 ай бұрын
Yes and also a white girl ❤
@lakshmanasamy5089
9 ай бұрын
நல்ல. பதிவு. அழகான. 🚘🚗🚙 கார்கள். குமார் பதிவு. சூப்பர்.
@sophiyaperumal6155
8 ай бұрын
Hello bro !!! just saw your previous video of u suffering to get a ticket and waiting for a bus yes indeed it was daunting a small suggestion please carry water along with you to rehydrate urself from time to time .... I think everyone does that i mean I'm just curious to know why are u doing the same thing from the previous Korean season .... In that u didn't carry umbrella here ur not carrying water i understand ur enthusiasm but still please prioritise ur health as well 🎉🎉🎉🎉 Respect from Bengaluru Karnataka thank you for sharing an informative video bro bye
@vijayalakshmi943
9 ай бұрын
Hard work never fails. Congrats Brother.
@selvarajselvaa2137
9 ай бұрын
Medical. Is very good in kuba..
@WittySternRajV-no4wt
8 ай бұрын
The Spanish Architecture buildings in the country CUBA is Like a Eyes Delightful Precious Antiques but it's not utilized Precisely.
@WittySternRajV-no4wt
8 ай бұрын
Ok Thanks for your Like.
@tmhdeen2641
9 ай бұрын
Your videos are coming every other day. Not every day. Right?
@senthilkumar3023
9 ай бұрын
❤மிகவும் சிறப்பான முறையில் வீடியோ அமைந்துள்ளது வாழ்த்துக்கள் ❤
@mohammedsarjoon1926
6 ай бұрын
கியூபாவைப் பற்றி வெளியுலகில் மக்கள் சொல்வதற்கும், நிஜமாகவே அந்த நாட்டுக்கு போய் பார்ப்பதற்கும் அதிகமான வித்தியாசங்களை உங்கள் மூலம் புரிந்து கொண்டேன். ஒரு பக்கம் இலகுவாக இருந்தாலும் மறு பக்கம் கடினமான வாழ்க்கை முறை. Anyway Train ticket confirm ஆனதையிட்டு என் போன்ற Train பிரியர்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. இந்த காணொளி பல விஷயங்களை உள்ளடக்கியிருந்தது. குறிப்பா Free city tour அருமை வாத்தியாரே.
Dear kumar, Very happy with your long vedios. Nearly one hour episodes, we get satisfaction of seeing a movie for each episode
@logulogu5849
9 ай бұрын
TICKET OK KUMAR YOU BE HAPPY ENJOY
@s.davidanantharaj5310
8 ай бұрын
32.00 seconds you mentioned about Ernest Hemingway. In 1960s and 1970s cinema actors and actresses would say, in any interview, "I am reading Ernest Hemingway."
@r.hariharan8673
8 ай бұрын
Avlo super explanation about cuba economy etc and kastapata istapathadhu kadaikum nu prove pannitinga Anna ❤
@KarthikKarthik-is5cb
8 ай бұрын
That girl ❤ dressing style / voice 😍😍😍
@dittopcgamingyt
8 ай бұрын
Kumar's commentary loves, HIT HERE 👍
@Sridevi-s8u
8 ай бұрын
சகோ கியூபா மேல் வரக்கூடாது என்று பொருளாதார தடைகளை போட்டு அழுத்தும் அமெரிக்கா 😢 கல்வி மருத்துவம் இலவசம். 😅 அழகான விளக்கம் சூப்பர் சகோ 😊😊😊
@prakashrak4905
19 сағат бұрын
சூப்பர் அருமை வ்ளாக்.... சொல்ல வார்த்தைகளே இல்லை... எக்ஸெலன்ட்.... ஸ்பேனிஷ் ன் கட்டிடக் கலை மிக அற்புதமாக இருக்கிறது..... சாலைகள் மிக நேர்த்தியாக உள்ளது... பிடல் காஸ்ட்ரோ வின் மிக பிடித்த விஷயம் மதங்கள் இல்லாத நாடக அதாவது ஏதீஸ்ட் நாடக ஆக்கியது சிறப்பு... இருப்பினும் சர்ச்கள் கட்டிடங்கள் மிக அற்புதமாக இருந்தது... ஸ்பேனிஷ் ஊர் வடிவமைப்பு கட்டிட வேலைகள் மிகச் சிறப்பு... ஆனால் ஒரே ஒரு வருத்தம் தான்.... மக்களின் வருமானத்திற்கு வழி பண்ணாமல் மிக மிக குறைந்த விலையில் பற்றாக்குறை யாக கொடுத்து என்ன பிரயோஜனம்.... இனிப்பு என்று எழிதி நக்கியது போல் உள்ளது க்யூபா வின் அரசின் திட்டங்கள்.... ரேசன் கடைகளில் பொருட்களே இல்லை..... ஒரே ஒரு ரயிலை வைத்து கொண்டு என்ன போக்குவரத்து...எப்போதாவது வரும் பஸ்....
@SaravananS-pq1pz
9 ай бұрын
Thanks for the wonderful "Cuba" city tour with more details Kumaar bro #KeepRocking #UrFan_Saravanan_Salem
@dtoxic-killer1497
8 ай бұрын
Namaku tha athula vintage cars anaga noramala naraya antha mari car tha iruku avangala porutha varaikum athula old car 😂 and make some business
@nanjapramsa
8 ай бұрын
தினமும் புது2 அனுபவங்கள்; எங்களுக்கும்.🎉. குமார் எல்லாருக்கும் உங்களைபோல ரொம்ப high pitch voice இருக்காது! ரொம்பவெ high.😊
@backpacker kumar Bro.... Semma experience Last episode la Pattaya kastathukku nalla palan......
@karthicktech5206
8 ай бұрын
Federal castro ❤
@vedachalamdhakasha7299
9 ай бұрын
I like Kumar I like cuba
@bagavathisubramaniam
9 ай бұрын
வணக்கம் குமார் அண்ணா. கியூபாவின் சோஷலிசம் உலகம் அறிந்தது. மருத்துவ சேவை, மனிதம் நிறைந்த மக்கள் நிறைந்த மண் கியூபா. வரலாற்றில் படித்ததை நேரில் உங்களால் பார்க்கும்பொழுது மிக்க மகிழ்ச்சி. நன்றி குமார் அண்ணா. ஈஷா யோக மையம் கோயம்புத்தூர் வந்தால் மிக நன்றாக இருக்கும். நாங்கள் உணவகம் ஒன்று ஆதியோகி சிலைக்கு பக்கம் 50 மீட்டர் தூரத்தில் நடத்தி வருகிறோம். அவசியம் உங்களை சந்திப்பதில் பாக்கியம் என கருதுகிறேன்.
@dkraja5419
9 ай бұрын
சார் இன்னுமா கம்யூனிசத்தை நம்புறீங்க... ஓருமாசம் கியூபாவில் தங்கி இருந்து பாருங்களேன்
@bagavathisubramaniam
8 ай бұрын
@@dkraja5419 வணக்கம். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செல்வேன்.
@rpmtsangam8800
8 ай бұрын
அய்யா குமார் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி கல்வி மருத்துவம் இலவசம் சொல்றாங்க வாழ்த்துக்கள் குமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி
@TheGavas111
8 ай бұрын
நாம் தமிழர்..#NTK
@andrewsmathew3901
8 ай бұрын
കമ്യൂണിസ്റ്റ് ആശയം തകർത്ത ക്യൂബ . അടുത്തത് കേരളം 😢😢
@Arthur_Morgan-f8p
7 ай бұрын
😂😂😂 same Kerala also underdeveloped
@vjrubesh
8 ай бұрын
Kumar we need next episode reels for 30 seconds kindly continue humble request 😊
@SureshS-sq5lg
9 ай бұрын
Bro, Earnest Hemingway, I do remember as my 1st lesson of English in 10th, "A days wait" written by Earnest Hemingway a humorous story
@sathishkumar2585
9 ай бұрын
i need a job .. travelling and explore any oppertunity in your channel?
@kathirvlogs9460
9 ай бұрын
ப்ரோ நாலு நாளைக்கு ஒரு ட்ரெயின் தான் இருக்குன்னு சொன்னீங்க இப்ப எப்படி கிடைச்சது அதை நீங்க சொல்லவே இல்லையே
@arumugamk705
8 ай бұрын
அருமையான பதிவு
@rajkannan005
8 ай бұрын
Nice❤ Raw & Real Cuba Episode🎉 thanks kumar👍
@kalaiyarasanthambidurai9053
9 ай бұрын
300000 🎉SUBSCRIBERS❤ வாழ்த்துக்கள்
@ShreeSaisamayal
9 ай бұрын
marubadiyum LA COUBRE station ahhhhh
@andrewsimbhu
8 ай бұрын
Impala car namaoor chennnai la janvaa car idhu
@elangopandianpillai5345
8 ай бұрын
மிக அருமை தம்பி குமாரு, மகிழ்ச்சி அடைகிறேன், இன்றைய காணொளி பதிவு மிக அருமையாக உள்ளது.... உங்கள் காணொலி ஒருமுறை பார்த்தால் பொதும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து பார்க்க தோணும்.... வாழ்க வளமுடன் 🙏💐🎖️🏆🥇
@basreliefworks
9 ай бұрын
தொடர்ந்து முயற்சித்து வெற்றி வாகை சூடிய உலகம் சுற்றும் வாலிபன் குமார் இன்று முதல் சூறாவளி குமார் என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
@habeebsh4141
9 ай бұрын
வாழ்த்துகள் குமார் கியூபா சீரியஸ் சிறந்த முறையில் முடிய வாழ்த்துகள். வருடத்தை தமிழில் கூறவும்
@dkraja5419
8 ай бұрын
ஆமாம் நானும் இதைத்தான் நினைத்தேன். ஆயிரத்து எண்ணூத்து இம்பத்திரெண்டு என்றால் நல்ல நெருக்கமாக ஈசியா மனதில் பதிகிறது. *குமாரு PLEASE NOTE பண்ணுங்களேன்*
@sureshadmin23
8 ай бұрын
Kumar bro thanks for sharing live experience. Kalakuringa and sema fun. And last ha athu vikramadityan Ella bro it's Alexander 😅
@paulmanohar1702
9 ай бұрын
Super city travel Kumar you are awesome take care Thambi
Пікірлер: 552