ஐயோ எவ்வளவு உயரம் என்னா பணி கீழேபார்த்தா அடிவயிற்று கலக்கிறது சாமி நம்பவே முடியல சென்ட்ராயனுக்கு நிறைய விசயம் தெரிஞ்சு இருக்குது நானே பயந்துட்டேன் என் வாழ்க்கையில் இனி நான் போக முடியாத இடத்தை எல்லாம் காட்டறீங்கப்பா ஏ சூப்பர் அப்பு வீடியோ சூப்பர் இன்னும் நிறைய எதிர்பாக்கறோம்❤❤❤❤❤
@msurya1148
3 ай бұрын
சென்றாயன் பேசி இந்த வீடியோ போட்டது எங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கு 👌👌👌👌👌👌👌❤️
@Hemavathi2036
3 ай бұрын
எத்தனையோ யூடியுப் சேனல்களில் சொந்தப்புராணம் பாடுறாங்க.ஆனால் இதே போல் ஒரு சாமானியனின் டூரிஸ்ட் விலாக் நான் பார்த்தது இல்லை.வாழ்க வளர்க.வாழ்த்துக்கள்
@thavakumarmuthuthamby5555
3 ай бұрын
சென்ராயனின் தொகுப்பு super
@Vinoth-sx3hk
3 ай бұрын
காஸ்மீர்க்கே.சென்றுவந்தது.போல்.உள்ளது.கற்றதுகையளவு.குடும்பத்திற்க்கு.நன்றி🎉நன்றி🎉 நன்றி ❤
@alexzandarpandian4559
3 ай бұрын
பாண்டி ப்ரோ லடாக் செல்வதாக இருந்தால் சிறிய ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி வைத்துக் கொள்ளவும்........ ஏனென்றால் கண்டிப்பாக மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும்..
@vanithas407
3 ай бұрын
மிக அருமையாக அனைத்து மலை அழகையும் 👌👌👌மிக அருமையாக விளக்கிக் கூறிய சென்றாயனுக்கு எனது வாழ்த்துக்கள்,மற்றும் பாராட்டுக்கள் 👏👏👍💐, சென்றாயநுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கிறது, பாராட்டுக்கள்👏👏🤝👍🙌, விரைவில் மணப்பெண் அமைய வாழ்த்துக்கள் 💐 தெரிந்திருக்கிறது
@gomathiprakash2780
3 ай бұрын
மிகவும் சூப்பர் எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கு நாங்களும் உங்களுடன் பயணம் செய்தது போல் இருந்தது சென்றாயன் பேசுவது மிகவும் அழகு வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@johns3614
3 ай бұрын
நேற்று வீடியோ வரவில்லை. வீடியோவுக்காக wait pannittu irunthen😊
@nagarajdesigner1733
3 ай бұрын
சென்ராயனின் தொகுப்பு super ....கற்றது கையளவு குடும்பத்தினர் க்கு வாழ்த்துக்கள்
@rajendranc240
3 ай бұрын
அட சென்றாயா இமயமலைக்கு டூர் வர்ற ஃபிகர் ஏதாவது ஒன்றை கரைக்ட் பண்ணிட்டு தா நீ தமிழ்நாடு வரனும் மற்றபடி கமென்ட் எல்லாம் பாண்டி சொன்னது போல் லை வுல கிரிக்கெட்கமெண்றி பார்த்தது போல் இருந்து அருமை வாழ்த்துக்கள்🎉🎉🎉
@mariyaalbert1332
3 ай бұрын
மிகவும் அழகான பயணம் தங்களின் ஒளி ஒலி பதிவு சூப்பர் நன்றி நான் இல்லத்திலிருந்து காஷ்மீர் கண்டேன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
தம்பி சென்றாயா அருமையான பேச்சு அருமையான வார்த்தைகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤ அனைவரும் நல்லபடியாக தமிழ்நாட்டுக்கு திரும்ப இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்❤ நண்டு சேகர் அண்ணா சமையல் மாஸ்டர் சாங் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
@Punya2510
3 ай бұрын
Ok chandrayaan Anna valthukkal ungal voice super keep it up ❤😊🎉
@chennaicoffee
3 ай бұрын
Vera level Commentary.... Nalla Iruku 👍
@cousalliyasouresh3776
3 ай бұрын
Travel very risk.ungaludan Travel panna feeling. Sendrayan speech super.
@user-radhakrishan7ud5u
3 ай бұрын
ஆஹா கேமரா மேன் அண்ட் ஓனர் 2 ரிட்டன் சூப்பர் அருமை ஜீரோ பாயிண்ட் சூப்பரோ சூப்பர் சென்ராயன் சூப்பர் வாழ்க வாழ்க🎉❤
@helenhelenrani1870
3 ай бұрын
Brothers சூப்பர் சூப்பர் சூப்பர், அழகான காஸ்மீர். அருமை அருமை அருமை 👌👌👌👌👌👌👌👌👌
@KirubaRani-j4v
3 ай бұрын
Freezer ல ice க்கு நடுவில் வண்டி போன்ற மாதிரி இருக்கு video super
@rsathish1087
3 ай бұрын
✝️God blessing all. கற்றது கையாளவு. Teem.
@victoriabeauty3523
3 ай бұрын
Excalant very beautiful😍😍😍 senrayannn voice really👏👏👏👏 enjoy
@karthikkarthik5215
3 ай бұрын
Nalla commentry pandringa
@rahulkannan3960
3 ай бұрын
Super commentary,best wishes to kk team ❤🎉😊😊😊😊
@RajaRaja-wr6vr
3 ай бұрын
சென்றாயா அருமையான பதிவு❤❤❤ கவனமாக செல்லவும் அண்ணா வேற லெவல் ❤❤❤❤
@yaashicathambidurai
3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉,அண்ணா நீங்கள் வீடியோ பதிவு கொஞ்சம் தெளிவாக பதிவு செய்யவேண்டும் அய்யா உங்க கடின முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வாழ்க வளமுடன் நன்றி
@subashsmart3252
3 ай бұрын
#KATRATHU_KAIALAVU BRO neeng enna Gadgets use pandringa video panna apram edit panna atha oru video va podunga pls ...
@Punya2510
3 ай бұрын
Chandrayan announcement super ❤🎉😊
@bschay5298
3 ай бұрын
Background commentry by chendrayan ultimate, really super❤
@Tnjsridhar
3 ай бұрын
Good keep it up sendrayan step by step ah development akiedalam
@Sunthary-v9d
3 ай бұрын
Good 👍 take care ❤❤❤❤❤❤❤
@thanalakshmibalakrishnan4914
3 ай бұрын
Ellam super. Everyone in the team super. View super. Ungge commentary super. Thank you very much for taking us on this journey. God bless you all.
@godfreyemman
3 ай бұрын
Really superb. We too are enjoying the trip with you brothers
@vestigewinners476
3 ай бұрын
video super, places are looking like graphics what we see in video game, very excellent video by cendrayan and great commentary by cendrayan, two horses comedy is super, cendrayan note it. nice snow places, with your support we have seen zero point with zero cost ha ha ha . continue your journey with care, thank you kk team.
Indha Alavukku Indha Vidiova Pramadhama Yeduthutu Povinganu Nan Yedhipakkalla" Unga Kuzhu Anaivarudaya Pangum Paraatta Pada Vendiadhu......Valthukkal.
@MaheshKumar-yw9lm
3 ай бұрын
அருமையான பதிவு பார்க்க வே பயமாக இருக்கிறது பயணம் எப்படி செய்தீர்கள். Safe ஆக திரும்பி வாருங்கள்😢🎉
@Smssurya-gt4lc
3 ай бұрын
Chandrayan bro commentary super ❤❤❤
@pappupoppy1809
3 ай бұрын
Super super
@vasantharasavelautham8953
3 ай бұрын
சென்ராசனுக்கு இனி பொண்கிடைத்திடும்
@mkr6772
3 ай бұрын
இன்று முதல் கருத்தினை தெரிவிப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு உங்களை வருத்திக்கொண்டு வெயில் குளிர் மலை மாநிலத்திற்கு ஏற்ற பருவநிலை மாறிக்கொண்டிருக்கிறது வெற்றிகரமான உங்கள் பயணம் முடிவடைந்து இருக்கிறது நேற்று உங்கள் வீடியோ கா காத்து இருந்தேன் ஆனா நீங்க நேற்று வீடியோ பதிவிடவில்லை உங்கள் பயணம் வெற்றி அடைந்ததற்கு வாழ்த்துக்கள் மிக விரைவில் உலக சுற்றுலா செல்ல வாழ்த்துக்கள் மிக விரைவில் மிக மிக விரைவில் சிகரம் அடைய உங்கள் குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் குடும்ப குடும்பங்களில் நானும் ஒருவன் என்பது சொல்லும்போது எனக்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@katrathukaialavu
3 ай бұрын
❤❤❤🙏
@valarmathip720
3 ай бұрын
God bless you bro ❤take care bro
@prabhudharani7338
3 ай бұрын
Commentary super ku
@NaveenNaveen-tp3eb
3 ай бұрын
Safe journoy to all
@selvigeetha2333
3 ай бұрын
Super bro. But take care all
@ManiKandan-x1o
3 ай бұрын
சூப்பர் வீடியோ காட்சிகள்
@singlemomcookingchannel3792
3 ай бұрын
Super sendrayan brother ur always super good luck God bless you
@BalaMurugan-jz8wz
3 ай бұрын
அருமையான வீடியோ. வாழ்த்துக்கள் கற்றது கையளவு டீம் 😅😅😅😅
Пікірлер: 131