மேடம் குழந்தைகள் சம்பந்தபட்ட வீடியோக்களை போடவும் ஆறு மாதம் தொடங்கிய உடன் குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம் எந்த வகை உணவுகள் கொடுக்க கூடாது தண்ணீர் கொடுக்கலாமா சீரகத் தண்ணீர் கொடுக்கலாமா எவ்வளவு எம்எல் அளவு தண்ணீர் கொடுக்கலாம்.. தாய்ப்பால் கொடுக்க முடியாத அல்லது தாய்ப்பால் இல்லாத தாய்மார்கள் எப்படி குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாக கொடுப்பது என்பது பற்றி வீடியோ போடுங்க madam
Пікірлер: 2