Oru app neenga video poduringa na play store la review paarunga parkkama marthavangalukku refer pannathinga bro ... Bad reviews yellam intha appku ...so guys yaarum review check pannama loan try pannathinga 🙏
@geesri9603
4 ай бұрын
அசிங்கமான வீடியோ என்னை போட்டு என்னை கேவலப்படுத்தி இருக்காங்க எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் காண்டாக்ட்ல இருக்க யாருக்கும் அனுப்பி இருக்காங்க யாருன்னு தெரியல என்னால கண்டுபிடிக்க முடியல மறுபடியும் அமௌன்ட் கட்டுவதற்கு 31-ஆம் தேதி போட்டு வந்து இருக்கு என்ன பண்றது ப்ளீஸ் நான் ஹெல்ப் பண்ணுங்க நான் வீட்டுக்கு யாருக்கு தெரிஞ்சா ரொம்ப பிரச்ச எனக்கு வேண்டாம் சொல்லிட்டு ஒரு பிரச்சனையா இருக்கு
@tamiltechmozo4484
4 ай бұрын
app name?
@geesri9603
4 ай бұрын
அண்ணா கேண்டி கேஷ் பில் பிளைட்ல லோன் வாங்காமலேயே வாங்கினேன் அப்படின்னு என் அக்கவுண்ட் நம்பர் தப்பா இருக்குன்னு சொன்னா ஆனாலும் என்னை மிரட்டுறாங்க என் போட்டோஸ் மெசேஜ் பண்றாங்க என்ன பண்றதுன்னு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க அண்ணா
@Saro0413
4 ай бұрын
RBI la complaint pannuga bro
@tamiltechmozo4484
4 ай бұрын
repayment panrathukkum munnadi screenshot eduthukittu , loan a close pandirunga bro , veetla solrathu than bro best
Пікірлер: 9