எளிமையாக இருக்கிறது நன்றி , அடுத்து அவர்கள் இருக்கும் இடத்திற்கு பலன்கள் பற்றி அறிந்து கொள்ள ஆவர் வமாக எதிர் பார்கிறேன் சார் நன்றி
@rathnamala3410
5 күн бұрын
ஐயா வணக்கம்;உபகிரகங்களின் கணிதமுறை மிக எளிமையாக புரிய வைத்த தங்களின் நல்ல மனசுக்கு நீங்க வாழ்க பல்லாண்டு நலமுடன்;வளமுடன்.நற்பவி அண்ணாமலை.
@Akash_astrology
5 күн бұрын
Thanks sir for your kind words and support 🙏
@aadhithyabalupillai2868
5 күн бұрын
வணக்கம் வளமுடன் வாழ்க இரவுக்கு மட்டும் சூரியனுக்கு நான்கு தள்ளி வரும்போது வியாழக்கிழமை தான் ஆரம்பிக்கும் ஏன்னா நீங்க எல்லாம் நாலு இது தாண்டி உதயமாகும் சொன்னீங்க இது மட்டும் ஏன் நாலாவது உதய மாட்சி
@Akash_astrology
5 күн бұрын
ஐயா சூரியனிலிருந்து நான்கு கிரகங்கள் தாண்டி தான் உள்ளது.ஞாயிறு சனி வெள்ளி வியாழன் இதைத் தாண்டி புதனில் உள்ளது
@Akash_astrology
5 күн бұрын
கிழமைகளை பின்னோக்கி கணக்கில் எடுக்க வேண்டும் முன்னோக்கி அல்ல
@Akash_astrology
5 күн бұрын
@@aadhithyabalupillai2868 முன்னோக்கி கிழமைகளை கணக்கெடுத்தால் நாலாவது கிழமையையும் பின்னோக்கி கிழமைகளை கணக்கெடுத்தால் ஐந்தாவது கிழமையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவும்
Пікірлер: 9