சந்திரமுகி படத்தில் சம்பந்தமே இல்லாமல் வரும் பெரிய பாம்பு சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉
@Veeratnusrb
10 ай бұрын
Do haka dance
@santhoshs5427
10 ай бұрын
Yaaru ya nee😂😂
@mansing75980
10 ай бұрын
😂😂😂
@mohankr3572
10 ай бұрын
@@santhoshs5427a very smart and intelligent person!!!!! Certainly not the incredible and incorrigible fools who call themselves the fans of cunning and scheming actor!!!!!
@sivaramjai6518
9 ай бұрын
😂😂😂😂
@EFunJoy
10 ай бұрын
Last punch dialogue about dhoni is correct... Dear Kollywood directors, pls don't let him down...
@abbaslesnar9637
10 ай бұрын
As usual last punch dialogue semma❤
@agniroopan
10 ай бұрын
கதையே இல்லாமல் ஓடி கொண்டு இருக்கும் ஆனந்த ராகம், சுந்தரி, கயல்,வானத்தை போல, mr. மனைவி, இனியா, அன்பே வா சீரியல் சார்பாக வாழ்த்துக்கள்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Ashika101
10 ай бұрын
Your Words About Dhoni Awesome❤️❤️❤️
@Muthu701
10 ай бұрын
எதிர் நீச்சல் கரிகாலன் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்😅
@ariharan1459
10 ай бұрын
😂
@karthickrock5564
10 ай бұрын
😂😂😂
@nideshwaranmanimaran5833
10 ай бұрын
விருதுநகர் வியாபாரியின் சின்னக்கண்ணு ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்....🥳🥳🥳
@KARTHIKDURAIRAJ
10 ай бұрын
ஆடி மாசம் அம்மா வீட்டுக்கு அனுப்ப கூட மனைவி இல்லையே... என்று கவலை படும் "90ஸ்" கிட்ஸ் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😇
@HABU111
10 ай бұрын
😂
@balasorna43
10 ай бұрын
Dhoni kaga pesana subject sema Sir ❤🎉❤
@mjraj7206
10 ай бұрын
Blue Sattai அண்ணன் ரீவ்யூ பார்த்து தியேட்டர் போகும் ரசிகர்கள்❤️🙏
@MyDelex
10 ай бұрын
ஒடல, நகருது super thala 😂
@Confirmvictory01
10 ай бұрын
கிரிப்டோ கரென்ஸி எப்படா ஏறும்னு காத்திப்பவர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள் 💐
@gokuvegeta7126
10 ай бұрын
It's banned in India
@TK-14
10 ай бұрын
மாறன் சார் உங்க சேவைகள் தொடரட்டும். உங்கள் திரை விமர்சனம் பார்த்துதான் நான் மற்றும் எனது நண்பர்கள் எல்லோரும் படத்தை பார்க்கலாமா? வேண்டாமா? என முடிவு எடுப்போம். நன்றி! நல்வாழ்த்துகள்! சார்!
@SIVAU-pd5zf
10 ай бұрын
இதுவரை யோகி பாபு காமெடி பார்த்து சிரிக்காதவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋♂️👍🥳🤩
@naveen_offl
10 ай бұрын
Naan sirichadhey illa😂
@mohanraj3213
10 ай бұрын
@@naveen_offlmaaveeran paarunga bro😊
@Harleyquinn-12june
10 ай бұрын
Indha madhiri comment podu pa and idhuvum konjam pazhasu dhaan but comment style change aagi iruku adhu varaikkum sandhosham
@karthickraja537
10 ай бұрын
That 2:39 😂😂😂 kubir sirippppuu moment 😂😂🎉 Yow kusumbuya unnaku 😂
DD Returns ku kaasu vangitu review sonna Maran anna rasigargal sarbaga vazhthukal🎉
@selvamdks2147
10 ай бұрын
90'd kids சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹
@mosesnaveen5995
9 ай бұрын
Nalla veyla moive book panna ponen. Thanks sir
@SIVAU-pd5zf
10 ай бұрын
இந்த திரைப்படத்தை தயாரித்தது கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி யின் DHONI ENTARTANMENT என்று தெரியாமல் வீடியோ பார்க்கும் சங்கம் சார்பாக வாழ்த்துகள் 🙋♂️👍🥳🤩
@beastvicky3279
10 ай бұрын
பிரபல சீட்டிங் சாம்பியன் யோகி பாபு சார்பாக படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉
@ja-sueng-enterprises4987
10 ай бұрын
Last punch semma thalaiva
@sathishkumar-ek1jt
10 ай бұрын
யோகிபாபு mind voice : அடேய் உனக்கு என்னடா துரோகம் செஞ்சேன், படத்துக்கு படம் என்னய வச்சு செய்ற 😔😔😔
@UKDhanush
10 ай бұрын
இந்த ஆள் படத்துல நடிக்க வந்திருக்க மாட்டாரு அந்த காண்டு.
@alexios1265
10 ай бұрын
Adhallam illai, avaru oru sila padhatukku nalla panraaru oru sila padam nallave comedy panna maatengaraaru
@UKDhanush
10 ай бұрын
@@alexios1265 நல்லா பண்ணாலும் இந்த ஆள் நக்கல் தான் பண்ணுவாப்புல. .. something wrong between them.
@ravisharmaramachandran1038
10 ай бұрын
Finishing super thala pavum en thalaya ah yemathuringa
@googlec7609
10 ай бұрын
Fan இந்த படத்தின் வெற்றிக்காக ஸ்வெட்டர் அணிந்து தூங்கும் மக்களுக்கு காற்று குளிர்ச்சியாக உள்ளது
@austinmichaelraj9953
10 ай бұрын
1st like and Comment Thalaiva ❤️🔥
@nv462
10 ай бұрын
Highway la jolly ya bike la poitu irukum bodhu thidirnu kaal narambu iluthu padaadha paadu padum nanbargal sarbaga LGM vetri pera vaazhthukal 🎉🎉❤❤
@shiva08...
10 ай бұрын
அப்பாடா.. தலைவர் ஃபார்ம்லதான் இருக்காரு.. படத்துல goosebumps இருக்கோ இல்லையோ தெரியாது தலைவரோட ரிவியூவ்ல கண்டிப்பா இருக்கும் 😅😂😄👌👌
@sakthivelthala7723
10 ай бұрын
பட்டத்தை திருட காத்திருக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற🎉🎊
@user-fx1jk7bz1k
8 ай бұрын
Pattam Enna unga appan vittu sotha
@nithingowda-su3nx
10 ай бұрын
Super review by super blue satai sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kottamani735
10 ай бұрын
எத்தனை நாட்கள் ஆனாலும் ப்ளூ சட்டையின் பின் துவாரத்தில் இறங்கி செய்ய காத்திருக்கும் GVM சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் !
@karthi1289
10 ай бұрын
Climax la Antha Puli 🐅 thappichathu yennu ippo dhan puriyuthu.. LGM oda Katha kettu irukku 😂😂😂
@ramtamilmagan1211
10 ай бұрын
Intha Sunday dilluku dhuttu than.. theatrer la therikka poguthu..🎉🎉🎉🎉
@sebestind2650
9 ай бұрын
யோகி பாபுவ கலாய்க்குறத பாக்கதான் வந்தேன் இப்ப என் மனசுல உள்ள பாரமே இறங்கிருச்சி😅😅😅
@sujitha4227
7 ай бұрын
😂😂😂😂
@venkatmedia2011
10 ай бұрын
That last punch 😂😂😂😂😂
@cini940
9 ай бұрын
😂
@tamilmeetpusangam
10 ай бұрын
Thanks na 💚
@royapuramkhadhar3507
10 ай бұрын
எங்கள் ப்ளூசட்டை கரடி எவரையும் காறி துப்ப தவறியதேயில்லை எனும் வெறிகொண்ட சங்கம் சார்பாக இப்படம் நக்கினு போக வாழ்த்துக்கள் 😅
@MX-ku7zg
10 ай бұрын
கதைன்னு எத சொல்றது' ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
@santhoshpraabu6956
10 ай бұрын
Super review genuine words 😁 I'm feeling same total waste of time
தன்னை ஒரு காமெடி நடிகர் என்று நிருபிக்க போராடி வரும் யோகி பாபு சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋♂️👍🥳🤩🤣
@dhanalakshmiv8443
10 ай бұрын
Superb G
@manigandan9020
10 ай бұрын
Cricket match ku review sir pls
@mohamedvaseel9678
10 ай бұрын
Yogi babu schemes returns😂
@ferozfero7500
10 ай бұрын
ஆம்பள கள்ளன் மோடீஜீ சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்
@kamsaraaa
10 ай бұрын
There is no change in playing 11 won't work here thala.
@Guru-xs1lr
10 ай бұрын
2014 wtc finalல் 97 அடித்த Gambhir சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்
@manimanikandan9934
10 ай бұрын
2011
@MrAjaykumar619
10 ай бұрын
2011 bro athu 😂
@viswanathan0074
10 ай бұрын
2011
@Dr.Kikki_07
10 ай бұрын
2011, WTC ila CWC 🤦🏻♀️
@neengalkeettavai8957
10 ай бұрын
முடிஞ்சா சிரிங்க பாப்போம் யோகிபாபு 😅😅
@manivannan3830
10 ай бұрын
Dd returns ku neenga kudutha review wrong. Unga mela iruka trust eh poiruchu. Dd return romba sumarana movie ana unga stamdard ku innum sumar ana neenga sonna review kasu vangitu sonna mari irunthuchu
அண்ணா உழைக்காம ஒருது சாப்பிடணும் முடிவு பண்ணிட்டேன் நானும் இனி விமர்சனம் பண்ண போறேன் அண்ணா மாசம் எதாவது கிடக்கும் னு நம்பறேன்....
@senthilrajan108
10 ай бұрын
Ms dhoni 💥🔥😍 fans assemble
@TamilTalkies
10 ай бұрын
ROCKY AUR RANI KI PREM KAHAANI Review - kzitem.info/news/bejne/u7CB4Ip4sHt9oXY
@kottamani735
10 ай бұрын
எத்தனை நாட்கள் ஆனாலும் ப்ளூ சட்டையின் பின் துவாரத்தில் இறங்கி செய்ய காத்திருக்கும் GVM சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் !
@saravanakumar-uo7eo
10 ай бұрын
எதிர்நீச்சல் ஐனனி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤❤
@MubarakAli-lu1hd
10 ай бұрын
Today I saw the movie last half hour sena comedy by Yogi Babu and throughout comedy from Vijay
@mdharis3540
10 ай бұрын
Hello maaran sir
@djdharma9938
10 ай бұрын
தோனியோட மானத்த காப்பாத்தீருங்கடா 🤣🤣 அவருக்கு வந்த சோதனைய பாருங்க🤣🤣
@R-R-R-234
9 ай бұрын
ஒரு மனநலம் குன்றியவரை இப்படி youtube ல் review செய்வதை தவிர்த்து விட்டு இவரை ஒரு நல்ல மனநலம் குன்றியோருக்கு வைத்தியம் பாக்கும் இடத்தில் சேர்த்து இவரை குணமாக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இவருடைய சேனலை பார்ப்பவர்களின் கருத்து
@TheYoga1212
10 ай бұрын
For Dhoni we will watch
@CommonMan94369
10 ай бұрын
சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும். சினிமாவில், முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம். சினிமாவில், வியாசர் வழங்கிய 18 புராணங்கள் பற்றிய திரைப்படமாகவும் எடுத்து மக்களுக்கு முழு முதற் கடவுள் யார்? ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ பிரம்மா மற்றும் சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார்? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், இதிகாசங்கள் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம். சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், கோமாதா பசு பெருமைகள், காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றியும், இதில் உள்ள நல்லது, கெட்டது பற்றிய உண்மைகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் சினிமாவில் எளிதாக தெரிந்து, புரிந்து, அறிந்துகொள்ள முடியும். சினிமாவில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கிய பகவத் கீதையில் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும் திரைப்படம் எடுத்து மக்களுக்கு நம்பிக்கை வளரவும், மேலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி தெரிந்து கொள்ள முடியும். சினிமாவில், மனிதர்களுக்கு கடவுள் மீது மேலும் நம்பிக்கை வளர, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை, ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி சுவாமி, ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு நம்பிக்கை மற்றும் கடவுள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், யோகா பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 த்துக்கும் மேற்பட்ட அனைத்து சாதியையும் ஒழிக்க முடியும். இந்த உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்த உண்மையான ஆன்மீகம் பற்றியும், ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார் தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பற்றியும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம் பற்றியும், குழந்தைகளை கிருஷ்ண உணர்வோடு வளர்ப்பது பற்றியும் திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில் தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான குரு யார் ? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனுதினமும் பின்பற்றி ஆனந்தமாக கிருஷ்ண உணர்வோடு வாழவும், அனுதினமும் ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக படைத்து, கிருஷ்ணரின் பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடும், அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும் என்பதை பற்றியும் சினிமாவை இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக சினிமாவை பயன்படுத்தி கொள்ளலாம். திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள். நன்றிகள் ஹரே கிருஷ்ண ! உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் 🙏
@doltanmasaripaul1350
10 ай бұрын
Late ah vantha Nelson sarpaha padam vetri pera valthukkal ❤
@Nandhavarma
10 ай бұрын
எதுக்கு பிறந்தோம்னு தெரியாதோர் சங்கம் சார்பாக வாழ்த்துகள்
@Praveenkumar-et1mg
10 ай бұрын
Ada maaran neengalum thala fan ah🎉🎉😊
@yusufgems
10 ай бұрын
குட்டி சுவர் contruction அருமை
@RANJITH070
10 ай бұрын
Who watch only for dhoni---------🙋♂️
@dananthlaxshan
10 ай бұрын
4:19 தலைவரே... இப்பதான் MS dhoni இந்த field ல Test drive க்கு இறங்கிருக்காரு... போக போக அவரு form க்கு வந்துருவாரு ❤❤❤❤❤
@user-sx3rg8ic3q
10 ай бұрын
2:25
@ttffan6534
10 ай бұрын
Super movie ❤❤
@VASANTHKUMAR-ny6nh
10 ай бұрын
ஆண்டி இண்டியன் பார்ட் 2 எப்போ வரும்ணா..
@kannannvlogger2504
10 ай бұрын
KZitem இல் trend Song மேகமாய் வந்து போகிறேன் dance ஸ்டெப்ஸ் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்💐💐💐
Пікірлер: 442