மகன் அனுஷானுக்கு வாழ்த்துக்கள். இந்த பொடியனை பார்த்தது மனசுக்கு ரொம்ப சந்தோசம்.இன்னொரு பொடியன் அவனையும் காண்பித்து.இந்த ஏழை குடும்பங்களுக்கு உதவுகிர கரங்களையும் மகன் அனுஷானையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக God bless you ❤️❤️❤️❤️❤️🙏
@JeevarekaJeeva
3 ай бұрын
Amen
@hunterboy2322
3 ай бұрын
தம்பி அனுசனுக்கு நன்றி ஏழைகளின் சிரிப்பில் எவ்வளவு சந்தோசம் நன்றி அனுசன் தம்பி
@robertrogi
3 ай бұрын
❤❤❤
@crani9131
3 ай бұрын
Amen
@MathiMathi-qw4og
3 ай бұрын
❤❤❤❤
@ShanthinyShanthi-yn2cb
3 ай бұрын
அந்தச் சிறுவன் முகத்தில் முளிப்பவர்அன்றுமுழுவதும் மமகிழ்ச்சியாக இருபார்கள்❤
@alot2lovenature_MrsShantiRaju
3 ай бұрын
நிச்சயமாக அனுஷனுக்காகவும் அந்த குழந்தைக்காகவும் கடவுள் கைகொடுப்பார்!!🪔🙏🪔 இந்த அம்மம்மாவிற்கு உதவிய அனைத்து இனிய உள்ளங்களுக்கும் அனுஷனுக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@mahinthanmahinthan9766
3 ай бұрын
கோடிகளில் ஒருவன் நீ உன் செயல்கள் அனைத்தும் ஆண்டவன் கரங்களில் சேரும்
@srisrilanka7087
3 ай бұрын
வணக்கம் தம்பி கோடான கோடி நன்றிகள் உங்கள் வாழ்வில் என்றும் இறைவன் துணை வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்
@winnisathees6699
3 ай бұрын
தெரு ஓரத்தில் நின்ற சிறுவன் இன்று ஒரு வீட்டுக்கு சொந்தக்காரன் ஆகக் காரணமாக இருந்த அனுஷானுக்கும் உதவிய மக்களுக்கு வாழ்த்துக்கள் 🙏
@varathinijathu1009
3 ай бұрын
உதவி செய்த நல்உள்ளங்களுக்கு நன்றிகள் ....😊😊😊 அனுசன் தம்பி நன்றி ...😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@VasanthakumariSrideva
3 ай бұрын
Thank you so much Anushan. So happy to see Jathu(child with blue Tshirt). Pls help Jathu and other boy. From Jathus talk from the first video, he has no parents and he lives with his chittappah. Pls help them to their studies too.🙏🙏🙏
@vijidoss9937
3 ай бұрын
கடவுளின் மகனே ரொம்ப சந்தோஷம் உன் பணி தொடர் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஏழை மக்களுக்காக கர்த்தர் உன்னை தெரிந்து கொண்டதற்கு கர்த்தருக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம் அந்த சிறிய பொடியனுக் எ உன்னால் முடிந்த உதவி செய் என நான் சிரித்த முகம் நல்ல மகன் அவனும் உன்னை போல நல்ல வளருவான் என்று நாங்கள் நம்புகிறோம் அந்த மகனுக்காக நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொள்கிறோம் உன் பணி தொடரை எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@rasamalareaswaralingam4242
3 ай бұрын
வாழ்த்துகள் தம்பிகள் உங்கள் அன்பு மிகவும் போற்றப்படவேண்டும்😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@KathirNithiyanandarajah
3 ай бұрын
காணொளி மட்டும் அல்ல செயலும் நிறையவே பிடித்துள்ளது தம்பியா
@subathirashanmugathasan3605
3 ай бұрын
அனுஷன் வாழ்த்துக்கள் கடவுள் ஆசீர்வதிப்பார் மற்றும்இத்த உதவி செய்ய வேண்டும் அனுஷன் பாவம் கஷ்டம் என்றாலும். சிரிச்ச முகம்அனுஷன் கை கழுவி தான் சாப்பிட வேணும் எல்லாத்திக்கும் நல்லது உங்கள் உடம்பை பாத்துக்க வேண்டும் இப்பதான் சுகம் போற்றும் இருக்கிறீர்கள் கவனம் அனுஷன் 🙏❤👍
@RajesVillos-te2pe
3 ай бұрын
Wow super Anushan 👌
@MySuperTips
3 ай бұрын
Super video ❤இந்த வீடியோவைப் பார்க்கும்போது எனக்கு சரியான சந்தோஷம் ☺🙏🏾
@rasamalareaswaralingam4242
3 ай бұрын
இந்த குட்டித்தம்பி நல்லா வருவான் 😅😅😅😅😅❤❤❤❤❤❤
@Vannitamilicci27
3 ай бұрын
எல்லாரும் நீண்ட ஆயுளோடு வாழ்க வளமுடன் ❤
@UmaKamal-b1z
3 ай бұрын
வணக்கம் அனுஷன் வாழ்த்துக்கள் நீங்கள் செய்தஉதவிக்கு நன்றி🙏 🙏🙏👍
@rameshkumarchandrasekaram995
3 ай бұрын
மிகவும் சந்தோசம் அனுசான் வாழ்க வளமுடன்.
@RVK3002
3 ай бұрын
உதவி செய்த ஓவ்வொருவர்களுக்கும் நன்றி🙏❤
@ranganmalathy6208
3 ай бұрын
Congratulations my child god ist always for you 🙏 🙏
@uthayauthayauthaya6224
3 ай бұрын
இந்த தம்பிய பார்த்தாள் என்ற மகன் மாதிரி இருக்கிறார் வாழ்க வளமுடன்❤❤❤❤❤
@mathuvakeeofficiallchannel9011
3 ай бұрын
❤❤congratulations kuddy thambi😘❤️❤️Tnx for you anushan and helping people is also🙏
@haleethahmed3132
3 ай бұрын
இவன் சாதாரண சிறுவன் அல்ல real heero❤❤❤ அல்லாவின் துனை நிச்சயமாக அனுசனுக்கு உண்டு
@valarmathythiraviam4878
3 ай бұрын
Glad to see you back Anushan!❤❤❤
@ArunRitharithan
3 ай бұрын
அனுஷான் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது நானும் உங்களை வீடியோ பார்க்கிறேன் தான் இந்தியாவிலிருந்து எனக்கும் ஆசைதான் உதவி செய்யணும் என்று ஆனால் என்னிடம் வசதி இல்லை அணு சூப்பர் சூப்பர் சூப்பர் நான் ஒரே ஒரு லைக் தான் போடுவேன் ஒரு வீடியோவுக்கு
@ThavamJeyarajah
3 ай бұрын
வாழ்த்துக்கள்அனுசன் மென்மேலும் உங்கள் சேவைகள் தொடரட்டும்.❤❤❤❤🎉😊
@indranbaba5216
3 ай бұрын
❤❤நல்ல வீடு அமையனும் வாழ்த்துக்கள்🎉🎉🎉
@Reemi-c1k
3 ай бұрын
May almighty Allah bless you Anushan thambi vaalah valarha Ameen
@Ruvi-RS
3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நீல கலர் தம்பிக்கும் உதவுங்கள் பாவம்
@kannathasanarun928
3 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉
@jamunarani9204
3 ай бұрын
Super 👌, good job,God bless you Anushan and Mithu, take care 😊, Jamuna from Chennai.
@Kscreative9
3 ай бұрын
Very very happy brothers ❤️❤️❤️new house work..❤Money helped relatives thank you so much. God bless all of you ❤❤brother increase the video duration.
@KumarSellathurai
3 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் ❤
@Rojana-uu4ei
3 ай бұрын
Congratulations.thampy.anushan.super
@ramalingambalasuntharam7795
3 ай бұрын
Very nice good job you did thank you brother god bless you🙏🙏🙏👏👏👏💯👍💪
Anushan entime godgive good live thank you so much
@SathurshaShanmuganathan
3 ай бұрын
❤ good ❤
@VasanthakumariSrideva
3 ай бұрын
Hi Jathu, You must become an engineer in future.
@SundarieKuppusamy
3 ай бұрын
God bless 🙏 ❤❤❤❤💐
@thineshthinesh3789
3 ай бұрын
Super da ❤
@thanuthanu1255
3 ай бұрын
Muthalavathu antha thampikkum uthavi seijunga kastathila than kachchan vithavangal
@thusishara9011
3 ай бұрын
Valthukkal Anna ungal Pani thodaraddum
@antonynimalthasjoka5177
3 ай бұрын
Anushan Anna campas thampin vedios podunko😊
@devakithampaiyah9258
12 күн бұрын
Anushan very well
@nithannilo4802
3 ай бұрын
Super super super Anushan
@gunaconzci-vk2gl
3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤. God blessings blessings blessings My son anu
@gunaconzci-vk2gl
3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤. God blessings blessings blessings my son anusan
@MakeshrajaPerumal
3 ай бұрын
இந்தியா வீடு ❤️
@yogi294
3 ай бұрын
தம்பி விட்டைவிட்டு வெளியில்வரும்போது sunglass போடுதம்பி
@KresnaH-dy5su
3 ай бұрын
👌👌👌👌
@sagithsagith5924
3 ай бұрын
Valthukkal
@santhimayilvahanam6173
3 ай бұрын
Thanku anushan 🎉🎉🎉🎉🎉💕
@amayababy9194
3 ай бұрын
வணக்கம் அனுஷன்.❤
@sivatharshinisabeshan6808
3 ай бұрын
Anushan take care
@shashikalaparthipan6331
3 ай бұрын
All the best
@shalininfjdkrkek
3 ай бұрын
Anushan long video podungko❤
@anojananojan906
3 ай бұрын
super❤❤❤❤❤❤
@NiruNirupan
3 ай бұрын
சீனி வருத்தத்தால விரலும் உண்டோ ஆபரேஷன் பண்ணி இருக்குது வேலையும் போக இயலாது கோவிலுக்கு சிற்றுண்டி கடை கொண்டு போய் தான் என்ற குடும்பமே போது எனக்கு ஒரு உதவி செய்யுங்க தம்பி ரொம்பவும் கஷ்டத்தின் நிலைமையில் இருக்கிறேன்
@Jeganjeganjegan-d7r
3 ай бұрын
🎉🎉🎉 thank you Anna
@PathmaraniJohn
3 ай бұрын
அனுசன் வாழ்த்துக்கள்
@kulajeyavarthani741
3 ай бұрын
We are happy to see you anusan
@ramashappyworld_
3 ай бұрын
Hi thambi. How is your health?. Take cate. நன்றி 🙏❤️🇨🇦🇨🇦
@kulajeyavarthani741
3 ай бұрын
Congrats
@selvarasasurendran7817
3 ай бұрын
Super ❤❤❤❤❤ Anusan bro
@pandipando3440
3 ай бұрын
அண்ணா தேர்தலில் நில்லுங்கள் வோட் உங்களுக்குத்தான் மக்கள் அதைதான் எதிர் பாக்கிறார்கள்❤
@naleemkwt-np1hy
3 ай бұрын
அரசியல்வாதிக்கு மனசு மாறிவிடும் இப்படி இருந்தால் மனிதனாக வாழ முடியும் அன்சன் தம்பிக்கு
@ammaleelaskitchen
3 ай бұрын
Super ❤️❤️❤️❤️👌🙏🏼🙏🏼
@nanthiniveerasingham1495
3 ай бұрын
Super work
@RajKumar-if6pb
3 ай бұрын
❤❤❤👍👍👍
@YaliniAmalathas-ge3mz
3 ай бұрын
❤❤❤❤
@Jeganjeganjegan-d7r
3 ай бұрын
Thank u so Mach janna
@marthikw9449
3 ай бұрын
💞💞🙏👌
@NiruNirupan
3 ай бұрын
நீங்க எப்ப பஸ்ட்டா இருந்து ஆரம்பத்துல இருந்து டியூட்டி பாரம்பிசிங்களோ அப்ப இருந்து நான் உங்களுக்கு லைக் பண்றேன் 18:27 18:27
Пікірлер: 166