Nanum intha maasathula irunthu tha tailor class poren
@sanjeevitex
Жыл бұрын
All the best.....
@borntowin5084
Жыл бұрын
மேம் எனக்கு 40 inch blouse(20 மார்பு சுற்றளவு) நேர் கட்டிங் போடலாமா? கை ஜாய்ண்ட் பண்ணும் போது பாடி பீஸ் வெளியே வருது கை இழுத்து சுருக்க சுருக்கா வருது பாடி பீஸ் இழுத்து தைக்கணுமா உங்க வீடியோ சூப்பரா புரியுது எனக்கு என் பிளவுஸ் சரியாக வரணும் அதான் ஆசை pls சொல்லுங்க
@sanjeevitex
Жыл бұрын
கை ஜாய்ன்ட் பண்ணும்போது பாடி பீஸ் கை பீஸ் ரெண்டையும் இழுக்காமல் , ரெண்டு பீஸ்ம் ஒரே அளவாக துணி விட்டு தைக்கனும்...பாடி பீஸ் வெளியே வந்தா கை பீஸ் சின்னதா வெட்டிருப்பீங்க so கை வெட்டும் போது கொஞ்சம் பெரிசா வெட்டி ஜாயின் பண்ணுங்க சகோ...
Пікірлер: 41