அடிமையாக இருக்க வேண்டாம். ஒற்றுமையாக இருந்து தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்து மக்களுக்கு நல்லதை செய்யுங்கள். ஓட்டிற்கு பணம் கொடுத்தால் யாரும் வாங்க கூடாது என்று அறிவுருத்துங்கள். டாஸ்மாக் கடைக்கு செல்லக்கூடாது.படித்து உழைத்து தொழில் செய்து பொருளாதார வளர்ச்சி பெறுங்கள்.
@Anand2090-yf5vu
Ай бұрын
அதையெல்லாம் இவரை சொல்ல சொல்கிறீர்களே பாவம் நீங்க
@user-vv4pt2hy2l
Ай бұрын
Dont waste energy
@nambirajan5757
Ай бұрын
இனி சுதந்தரமாக வாழ்..........திமுகவை புரிய அறிவு பத்தாது....ஞானம் வேண்டும் என்ன வேண்டும் ஞானம்.....ஞானம்.....இந்த கானா ,பறை கொட்டு...காலில் சலங்கை வீர வசனம் இதெல்லாம் என்று தமிழனிடம் ஒழியுமோ அன்று விடுதலை.....
Пікірлер: 43