உங்கள் நற்பணி தொடர என்னுடைய உலமார்ந்த நன்றிகள் பல 💐💐💐 ஒரு மரத்தை அழிப்பது ஒரு தாயையும் அதன் பிள்ளைகளையும் குடும்பத்தோடு அழிப்பதற்கு சமம் என்ன வருங்கால சந்ததிய நன்றாக இருக்க வேண்டும் என்றால் அனைவரும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் இது கட்டாய சட்டமாக்கப்பட வேண்டும் வேண்டும் இது போன்ற நல்ல விஷயங்களை நீண்ட நாட்களுக்கு அப்புறம் கேட்பதற்கு சந்தோசமாக இருக்கிறது 👌🙏🙏🙏
Пікірлер: 4