அழுத்தம் திருத்தமாக தெள்ளத் தெளிவாக திரு ஜென்ராம் அவர்கள் எத்தனை அழகாக தன் கருத்துக்களை பதிவிடுகிறார் வாழ்த்துகள் ஐயா 🎉🎉🎉🎉
@ksnsreeramen187
2 сағат бұрын
One of The Biggest DMK supporting Speak for Payment Fraud Jenram
@kathirv4091
Сағат бұрын
Ava oru paid propaganda ayyokkyathi mava jenram. Panathkkaka udhaynithi Stalin Sunni umbara eacha.
@sheikabdulkather
4 сағат бұрын
உதயநிதி அவர்களே! ஆன்மீகம் யாரையும் துன்புறுத்தல் செய்யாது. மதவாதம் , வகுப்புவாதமும் துன்பம் விளைவிக்கும். நாட்டுக்கு, வீட்டுக்கு கேடு. இதை உதயநிதி உணர்ந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.
@bharathbharath1442
3 сағат бұрын
நோக்கம் பதவி.அதை அடைய உதவினால் இந்துத்வாவை என்ன..எதை வேண்டுமானாலும் நோக்கி போகலாம்.
@DrMahesh-l9v
3 сағат бұрын
அப்படி என்றால் ஏன் துணை முதல்வர் உதயநிதி பௌர்ணமி அன்று கிரிவலம் செல்ல வேண்டும்?
@vijayasarathi471
Сағат бұрын
Stupid question - he went for field inspection and not for girivalam.
@sheikabdulkather
4 сағат бұрын
ஸ்ரீகாந்த் என்பவர், தமிழ் நாட்டில் மத கலவரங்களை உருவாக்கும் வகையில், பொது தளங்களில் பேசி வருகின்றார் இவர் மீது தமிழ் நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? RSS காரன் என்றால் நடவடிக்கை எடுக்க மாட்டீர்கள்?
@pichumanisankar2617
3 сағат бұрын
It is time for news whenever Kalia starts speaking😂
@sankarsubramaniyam1920
4 сағат бұрын
முன்னாள் கவர்னர் என்பதை எல்லோரும் மறந்தே போய் விட்டீர்கள். ..நானும் இருக்கேன் என்ற பாணியா ...ஒன்னுமே புரியல. ....
@MurugarajGovardhanan
5 сағат бұрын
ஆக மொத்தத்தில் BJP BJP BJP ன்னுதான் விவாதம் BJP வளருதே எல்லாம் பறிபோய்விடுமேன்ற அந்த பயம் இருக்கட்டும்
@murugananandham3315
3 сағат бұрын
விஜயன் கேள்விய தெளிவா கேட்டு, பதில வாங்குங்க பொடலங்கா மாரி கேள்வி கேட்காம
@araja2224
5 сағат бұрын
😢😅jp jalza paaaarty always not educated
@roberts9421
3 сағат бұрын
விசயன் , விமர்சகர் போர்வையில் ஒரு கட்சிக்காக முக்குறவனை ஏன் அனுமதிக்கிறீர்கள்...
@kumaravelkumar5074
5 сағат бұрын
கோமாவில் உள்ள கலை.
@Venkatthilak-n6g
5 сағат бұрын
அண்ணா தம்பி கதை சொல்லு
@deivaraj67
5 сағат бұрын
ஒருபுடலங்காயும்இல்லை
@CRJagan-i3b
5 сағат бұрын
Dmk😢
@baskaranboss4805
5 сағат бұрын
Karunesh eppadiye pesu pjp kana poyidum
@sheikabdulkather
4 сағат бұрын
களை
@jebaselvan2225
6 сағат бұрын
Kena evanidam
@balurajeswari456
4 сағат бұрын
இந்த சிலிண்டர் தமிழிசை தமிழில் புகுந்து விளையாடுவதால் நினைத்து உளறி வருகிறது இதற்கு ஒரு விவாதம் தேவையா இதற்குமுட்டுகொடுக்கும்கருனேஷ்மேட்டாள்
Пікірлер: 35