4:20:18 ellarum saptingala , oru 5 he nimisham light a saptu vandhurren😂 cute
@krishnankrishnan4749
3 ай бұрын
Super thalapathy
@sribalasaraswathi3761
2 ай бұрын
🎉
@janarthan6367
3 ай бұрын
Thalapthy ❤
@ConDual020
2 ай бұрын
அன்பு இல்லாத அறிவு ஆபத்தானது அறிவில்லாத அன்பு போதுமையற்றது அறிவும் அன்பும் கலந்திடவே அழகில் வையம் மலர்ந்திடவே 🙏🏼
@ancienttimes2474
Ай бұрын
ஒரு வாய் பேச முடியாதவரை விஜய் அண்ணா அன்போடு பார்த்து சிரிக்கும் தருணம் இந்த வீடியோவில் இருக்கா? இருந்தா அந்த நேரத்தை கமெண்ட் பண்ணுங்க friends🤝
@vasanthiGobi-x5h
3 ай бұрын
❤
@Deepa-zu4vb
3 ай бұрын
Enga schoola iruthu price vanganaga❤
@vijaysudhip33
3 ай бұрын
😎பெருந்தலைவர் அண்ணன் தளபதி 💥
@ConDual020
2 ай бұрын
Mankind will never see an end of trouble until lovers of wisdom come to hold political power, or the holders of power become lovers of wisdom 🙏🏽🙏🏽🙏🏽
@SandipDaberav
3 ай бұрын
Agale mahine karnatak a raha hun Dil se❤ shayari dinank 23,2024 July mein a raha hun Dil se ♥️💐🌹🙋
@r.jayabalrajagopal2742
3 ай бұрын
How much mark should score to come to this place?
@user-gp2zd2ht1b
3 ай бұрын
நல்லது செய்தாலும் தப்பு தவறு செய்தாலும் தப்பு குறை சொல்லும் நாய்களை நீங்கள் இந்த மாதிரி ஏதாவது செய்திருக்கிறீர்களா உங்கள் வீட்டில் இருந்து உன் சகோதரன் அல்லது சகோதரி போயிருந்தா நீ இந்த மாதிரி குறை சொல்லுவியா Sorry Bro 😠............... என்றும் தளபதி வழியில்❤❤
@bhanumathirajendran3428
3 ай бұрын
For what mark they provide diamond
@pavithrar5685
3 ай бұрын
எங்களுக்கு தமிழ் பாடத்தில் கால தாமதமாக வந்த revaluation result னால எங்களை யாரும் அழைக்கவில்லை. இதுமாதிரியான குறைவுகள் இனி இல்லாம பார்த்து க்கோங்க pls... என் மகள் திருப்பூர் மாவட்ட த்தில் இரண்டாம் இடம்.. சரியா விசாரித்து செயல்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.என் மகள் 😢😢😢அழுகுறா.... ஆசிரியர் தவறா திருத்துனதுனால இந்த prize எனக்கு கிடைக்கலன்னு.
@srinithyaa1270
3 ай бұрын
Arasiyalukkum. Varum. Munnae la chamam. Or Niraiyai. Panam irukka
@sribalasaraswathi3761
2 ай бұрын
தேவை இல்லாத சினிமா பட style சில குழந்தைகள் உங்களுடன் செய்கிறார்கள் அது முன்பு சொல்லி மேடைக்கு அனுப்ப வேண்டும் .... அடுத்து கீழ் நிலையில் பேசி காண்பிக்க சொல்லி கருத்து நன்றாக இருந்தால் மட்டும் அனுமதிக்க வேண்டும் .... அடுத்து சால்வைக்கு பதில் சிறிய ஒரு நினைவு பரிசு மதிப்பெண் பொறுத்து வழங்கலாம் அது rs 50 / ஆக இருந்தாலும் நன்று....
@rajaram-jp6kx
3 ай бұрын
ஏற்பாடுகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒரு தொகுதிக்கு ஆறு பேரை அழைத்துள்ளனர். ஆக மொத்தம் 1404 பேர். விழா இரண்டு நாட்கள் நடக்கிறது. ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 700 பேர். அனைத்து மாணவ மாணவியர் உடன் குறைந்தபட்சம் இருவர் வந்துள்ளனர்.ஒரு மணி நேரத்துக்கு 60 -70பேருக்கு சால்வை அணிவித்து புகைப்படம் எடுத்தாலும் கிட்டத்தட்ட பத்து மணி நேரம் ஆகும். காலை ஏழு மணிக்கே அனைத்து மாணவர்களையும் வரச்சொல்லி உள்ளனர். ஆனால் விழா ஆரம்பித்தது காலை 11 மணி. கடைசி மாணவன்/ மாணவிக்கு பரிசு வழங்கும் நேரம் எப்படியாவது ஏழு மணி ஆகிவிடும். கிட்டத்தட்ட பதினொரு மணிநேரம் காத்திருக்க வேண்டி இருக்கும். இதற்கு பதிலாக மூன்று நாட்கள் காலை மதியம் என இரண்டாக பிரித்து ஒரு வேளைக்கு 250 பேராகப் பிரித்து இருந்தால் அனைவருக்கும் சோர்வு இல்லாமல் நன்றாக இருந்து இருக்கும். அடுத்த வருடம் இதை மனதில் கொள்ளலாம். மேலும் மாணவ மாணவியர் பெயரை அவர்கள் ஊர் மற்றும் படித்த பள்ளியோடு கண்டிப்பாக அறிவித்து இருக்க வேண்டும். அதுதான் அவர்களை கௌரவப் படுத்துவதாக அமையும்.
@abiammu965
3 ай бұрын
Ethavathu kurai sollite erupingala
@kavi1012
3 ай бұрын
Ellathukum korai sonna epudi😢😢
@rvaidhegi2224
3 ай бұрын
நீங்கள் சதரனம கொரை பேசிடுவிங்க அங்கு நின்று பார் தெரியும் தளபதி எப்போதும் நீ தனித்துவம் மிக்கவர் தான் ❤❤❤❤❤❤❤
@abishekv145
3 ай бұрын
Evalla soilluralla ne exam la pass ana oru student wish panniruppaya ne
@bharanitharan2145
3 ай бұрын
Unala oru cup tea yenaku vanghi thara mudiuma
@srinithyaa1270
3 ай бұрын
Tamil. Nattu. Makkalai patri. Innum vijaykku. Theriyavillai polum. Chinna pullai gha. Manasilae. Idam pidithal.arasiyalukku varalamnu planned. Drama
@PriyaDharshini-b7m
3 ай бұрын
Haters just avoid, we don't want your comments
@narenraj2004
3 ай бұрын
He Is funded by BJP
@NareshKumar-bu8ox
3 ай бұрын
உங்களனால ethuvum செய்ய முடியலைன்னா அடுத்தவங்கள கொரசொல்றது
@rajajig7649
3 ай бұрын
தமிழ் பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் ஊக்குவிப்பு செய்ய வேண்டும்
@KumarKumar-xt4kj
3 ай бұрын
அட ஞான சூனியம் தமிழ் மட்டும் படிச்ச போதுமா 😂 மீதி பா ஊதிகிட்டு வந்த்ருவ 😂😂😂
@Actorvijayjofficial733
3 ай бұрын
என் நெஞ்சில் குடியிருக்கும் ❤
@Vsarees276
3 ай бұрын
Oru manithan nalavishyam nala padiya panuranga support tan pananum nalaiku enoda pasangalum inga award vanguvanga nambikai madirir seiranga... Vijay sir nechuiruntha amt epdi vena selavupanalam... Ela padikurapasangalku poi sekuranga... Nala padiya irunthu makkalku uthavi panuga.... Nandri vijay sir 🎉🎉🎉🎉🎉 and their team also
@speedykilps
3 ай бұрын
How respectful he is because he spent time for everyone..
@NareshKumar-bu8ox
3 ай бұрын
மாணவ மாணவிகள் பாவம் இல்ல அவங்க வந்து வாங்கிட்டு போயிருவாங்க ஆனா விஜய் அண்ணா தா ரொம்ப நேரமா நிக்கிறாங்க பாவம் 😢😢😢😢✨✨✨
@An-fx4ty7md4h
3 ай бұрын
Yes
@ranjinifrancis8888
3 ай бұрын
😢mee crying in the corner 😭
@ASURANVCK
3 ай бұрын
😢😢😢😢😢
@rajajig7649
3 ай бұрын
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக ஊக்குவிப்பு செய்ய வேண்டும்
@narenraj2004
3 ай бұрын
His party name thamizhagam look at his head he is BJP sanghi
ஒரு நடிகர் ஒரு கட்சித் தலைவர் செய்கின்ற மிகவும் பயனுள்ள செயல் தொடரட்டும் வாழ்க வளமுடன் கோவில்பட்டி கால்பந்து கழக செயலாளர் தேன் ராஜா
@HARI_TTF
3 ай бұрын
My Hero 💖 My Thalapathy💫 My Anna 💕 My God 💞 My Inspiration❤ My Motivator🥰 My Entertainer💪 My love 😘 My Soul My favorite person❤
@rathnavel4864
3 ай бұрын
Inspiring to all school students. Antha manasu thaan kadavul. The value of education is more powerful
@Ranju-c8t
3 ай бұрын
I and 8 students scored 497 but one girl only called in second meeting. The thondargal Or workers under vijay are not trustful. My trust about vijay is totally spoiled
நீங்கள் எப்போதாவது அரசியலில் உண்மையைப் புகுத்தினால், உங்களுக்கு அரசியலே இருக்காது. கேள்வி என்னவென்றால், அது ஈகோவின் உண்மையா அல்லது ஞானத்தின் உண்மையா. 🤔
@neelamegampoovizhi4337
3 ай бұрын
I love the way he listens to everyone with patience and empathy 💞🙏
@Kumaresan336
3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@mrdinklage9029
2 ай бұрын
Intha clg la mark edukura pasangaluku vacha inthamiddle benchersum varuvooo anna first bench mark eduthu varanga last bench audio launch poranga naanga?
@An-fx4ty7md4h
3 ай бұрын
Thee 🔥 thalapathy engal nenjin adhipathi
@RilvanKhan
3 ай бұрын
Super next year an ponnum Vijay sir kita prize vanganam nu 🙏🏻 panran
@aravinds4464
3 ай бұрын
1:39:40 for Kai eduda meme 😂
@RockyRakesh-cl8iz
3 ай бұрын
Appo oombu 🤡😂
@elangojackus
3 ай бұрын
ஏம்பா தமிழ்ல உறுதி மொழியை சொல்லமாட்டீயா
@ashokkayyandurai5427
3 ай бұрын
👎
@PriyaLatha3429
3 ай бұрын
❤❤
@parthiparthi8592
3 ай бұрын
Cemara oluga putikanum😢
@DavidDavid-c9p
3 ай бұрын
Great thalapathy ❤❤
@gowthamsiva2511
2 ай бұрын
Thalapathy 👑 ♥️🫂🎉🥰
@bhanumathirajendran3428
3 ай бұрын
For what mark they provide diamond
@VetrimenagaVetri
2 ай бұрын
Thalapathy mass🎉
@manjuammu8402
3 ай бұрын
Annaaaa❤❤❤❤❤
@nihileswaran3349
3 ай бұрын
Erode distic time
@DhanuSri-zl7ge
3 ай бұрын
1.19.35
@narenraj2004
3 ай бұрын
Sanghi Vijay
@Raju.kPrince
3 ай бұрын
Poda pundea
@Subu_18
3 ай бұрын
Konja neeram sutha muditu eru bro
@sivakumar-pq9th
3 ай бұрын
Apdi enna kandinga bro nallathu nu senja aproch pannunga first of all
@chandrubns6869
3 ай бұрын
Gopalapuram kakoos kazhuvi spotted 😂😂
@narenraj2004
3 ай бұрын
@@chandrubns6869 ni Sangeetha Trisha Ku kalavuniya illa unga Amma kaluvunala
Пікірлер