SP varun is spoiling the name of tamil Nadu police department... Just a view as a common man
@samithurai6841
19 күн бұрын
Better he can join the DMK.
@alicejustine9826
19 күн бұрын
இந்த வருண்குமாரை K N நேரு இவர் நம்ம பயல் குற்றவாளியை நிரபராதியாகவும் நிரபராதியை குற்றவாளியாகவும் மாற்றுவார் என்று சொன்னார்
@gideonshomeappliancesservi7611
19 күн бұрын
உனக்கு நேரம் நல்லா இருக்கு. Vaருண்குமார் நீயே கிளம்பிரு அதுதான் உனக்கு நல்லது
@kannathathsan2746
19 күн бұрын
வருண் குமார் சார் உங்கள் பணி கடுமையாக தொடரட்டும்.மக்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு.
@poulinvinishapoulinvinisha7885
19 күн бұрын
தேவை இல்லாத விளம்பரம் தேடும் முதல் IPS .அதிகாரி இதெல்லாம் ஒரு செய்தி மக்களுக்கு எவ்வளவு பிரச்சினை இருக்கிறது.துஊஊஊஊ
@mohamedalymarecar3707
17 күн бұрын
I support varun ips !
@venkattesh5294
19 күн бұрын
I am supporting you sir
@nagulbala5621
19 күн бұрын
advocate srithar கேட்ட கேள்விகள் மிக மிக சரியானது அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இப்போது இப்படி😂😂😂
@JayaChandran-oi6gw
19 күн бұрын
Sridharuku payanthuthan ivan ooduran
@kanagaretnam-he7cp
19 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா, வருண்குமார் அவர்களே . உங்கள் குடும்பப் பின்னணி பற்றி இங்கு எவரும் அழவில்லை . உனக்கு வந்தா இரத்தம் மற்றவர்கழுக்கு வந்தால் தக்காளிச் சட்னி . மற்றவர்களுக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்படும்போது கோமாவில் இருந்தாயா???? உனக்குமட்டும்தான் குடும்பம், குழந்தைகள் உள்ளது. ஐயா, நீ நேர்மையாகச் செயல்பட்டிருந்தால் இருந்தால் இந்த நீண்ட, நெடிய அறிக்கை தேவைப்பட்டிருக்காது. இந்தியாவில் , தமிழ்நாட்டில் நீ மட்டும்தான் ஐ. பி. எஸ். அதிகரியாய் உள்ளாயா????? நேர்மையான அதிகாரிகள்மீது ஏன் இவ்வாறான விவர்சனங்கள் வரவில்லை. உனது பிழையான குண்டாஸ் அடக்குமுறையால் எத்தன குடும்பங்கள் பொருளாதார இழப்புடன் மன உளைச்சலை சந்தித்து குழந்தைகள் அப்பாவைத் தேடி கலங்கியிருக்கும். அதுதானே நீதிமன்றமே உனது நேர்மையை சிதறடிக்கின்றது. நீதி உனக்கு மட்டுமானதல்ல 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@user-tg5me5tx4g
17 күн бұрын
அருமையான பதிவு சூப்பர்
@tharmarajtharmaraj407
19 күн бұрын
அண்ணாமலை மாதிரி செய்யுங்கள்
@kareemmusthafa5566
19 күн бұрын
தமிழ் நாட்டில் காவல்துறைஅதிகரிக்கே இந்த நிலமையா?
@jeyasekarjeyasekar4929
19 күн бұрын
😂😂😂vayapolakkatha😮😮
@Kumarayya-k4t
19 күн бұрын
I support vk IPS
@lathak8239
19 күн бұрын
Ips varun is a dmk side man, he was given task to arrest seeman.
@murugeshmurugan453
16 күн бұрын
Sp. ku support panren...all ips officers um itharku uruthunaiyaga iruka vendum
@k.gajendranindran6924
19 күн бұрын
I support Varun IPS
@prathaptc3606
19 күн бұрын
Who are you DMK chempu
@alicejustine9826
19 күн бұрын
இந்த வருண்குமாரை K N நேரு இவர் நம்ம பயல் குற்றவாளியை நிரபராதியாகவும் நிரபராதியை குற்றவாளியாகவும் மாற்றுவார் என்று சொன்னார்
@alicejustine9826
19 күн бұрын
are you 200ruppes?????????
@jeyasekarjeyasekar4929
19 күн бұрын
😂😂😂😂😂😂😂😂adimai😮😮😮
@kanagarajhse3412
19 күн бұрын
I am from qatar ,I strongly support varun ips sir
@antony5807
19 күн бұрын
Thanku. Vanthal. Ratham.
@padminignaneswaran5697
5 күн бұрын
We will be their for our Fellow Tamils in thamilnadu As Tamils we will be always together No one is saying or forcing To go against you You should realize That you are going against Ntk And supporting dmk
@user-sb2ur3ox3i
19 күн бұрын
என்னமோ வேலையை விட்டு போவதுபோல் thumbnail போடுங்கடா
@ganeshmathiganeshmathi261
18 күн бұрын
வருண் குமார் ஐபிஎஸ் அவர்கள் ஒரு நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி அவரை போன்ற ஐபிஎஸ் அதிகாரிகள் நம் தமிழ்நாட்டுக்கும் நம் மண்ணுக்கும் தேவையானவர்களை அவர்களைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்களாகிய இளைஞர்கள் ஆகிய நாம் ஆதரவாகவும் அவர் குடும்பத்திற்கு ஆதரவாகும் இளைஞர் ஆகிய நாங்களும் விவசாயிகளாகிய நாங்களும் துணை நிற்போம் தேவையில்லாத அரசியல்வாதிகள் அவர்களை இழிவுபடுத்தும் நோக்கில் எந்த ஒரு செயல்களை செய்தாலும் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் ஒரு ஐபிஎஸ் அதிகாரியை கேவலப்படுத்துவது ஒரு கட்சி அந்த கட்சி வந்து நாட்டில் வளர்வது ஆபத்தான ஒரு கட்சி அது ஒரு தீவிரவாத கட்சியாக செயல்படும் என்பதை உண்மை நிதர்சனமான உண்மை
@user-ly2hh5no2h
2 күн бұрын
Nyayama iruvarum pani thudara vazhthukkal
@sudalimani09
19 күн бұрын
அப்போ எதுக்கு செல்போன் மட்டும் வேண்டும்னு அடம்பிடுச்சாரு. ரூ 500 க்கு ஆசைப்பட்டு வஞ்சத்தில் விழ்தாயாட
Пікірлер: 87