வணக்கம் ஐயா... வககீல்கள் போராட்டம் தற்சமயம் முடிந்துவிட்டதா?
@eurekaforbeschennai6374
Ай бұрын
Good Sir
@harip8973
Ай бұрын
❤
@samalanickolas9876
Ай бұрын
Good information. In a false partition suit 14 months over. Summons not served for 5 defendants. Last week D2 D3 got notice for I A 1/2023. Now counter first to be submitted? What about written statement? Who is responsible for not serving the summons?
@legalbouquet-sattamorupoon6502
Ай бұрын
Steps to be taken in properly before consern court
@samalanickolas9876
Ай бұрын
Thanks
@pmohan1863
2 ай бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம், கிழமை நீதிமன்றத்தில் போலியான ஆவணத்தைக் கொண்டு வழக்கு தாக்கல் செய்தால் அதை உயர்ந்த மன்றம் சென்று ஸ்டே வாங்க முடியுமா, தனம் ஐயா அவர்கள் மேற்கண்ட வழக்கு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@legalbouquet-sattamorupoon6502
2 ай бұрын
கீழ்மை நீதிமன்றத்திலேயே போலி ஆவணம் குறித்து உரிய சாட்சியம் மற்றும் சான்றாவனங்களை ஒப்படைத்து நிரூபணம் செய்து பரிகாரம் தேடிக் கொள்ளவும்
@millgrownengineering
2 ай бұрын
என்னுடைய கேஸ் கடந்த ஐந்து ஆண்டு காலமாக நடந்து கொண்டிருக்கிறது
@legalbouquet-sattamorupoon6502
2 ай бұрын
நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து உங்களது வழக்கறிஞர் மூலம் உரிய பரிகாரத்தை விரைவில் தேடிக் கொள்ளவும்
Пікірлер: 12